Both Tamil and English Questions
TNPSC 2020 Archaeological Officer
Answer Key Date = 04/03/2020
1) அடுத்து வரும் எண் யாது?
1, 5, 11, 19, 29,…….
a. 41
b. 43
c. 42
d. 40
2) ₹ 8,000க்கு 10% வட்டி வீதம் ஆண்டிற்கு எனில் 2 ஆண்டுகளில் கூட்டு வட்டிக்கும் தனி வட்டிக்கும் உள்ள வித்தியாசம்
a. ₹75
b. ₹80
c. ₹85
d. ₹100
3) A ஒரு வேலையை 12 நாட்களில் முடிப்பார். அதே வேலையை B, 20 நாட்களில் முடிப்பார். A மற்றும் B சேர்ந்து 3 நாட்கள் வேலை செய்தபின் A சென்று விட்டார். மீதி வேலையை B முடிக்க தேவைப்படும் நாட்கள்
a. 9 நாட்கள்
b. 11 நாட்கள்
c. 12 நாட்கள்
d. 13 நாட்கள்
4) ஒரு தொட்டியை இரு குழாய்கள் தனித்தனியே முறையே 30 நிமிடங்கள், 40 நிமிடங்கள் நிரப்புகிறது. மற்றொரு குழாய் நீர் நிரம்பிய தொட்டியை 24 நிமிடத்தில் காலி செய்யும். தொட்டி காலியாக இருந்து இம்மூன்று குழாய்களும் ஒரே சமயத்தில் திறந்து விட்டால் அத்தொட்டி நிரம்ப தேவைப்படும் நேரம்
a. 45 நிமிடங்கள்
b. 50 நிமிடங்கள்
c. 60 நிமிடங்கள்
d. 70 நிமிடங்கள்
5) மூலைவிட்டங்கள் 6 செ.மீ. மற்றும் 8 செ.மீ. கொண்ட சாய் சதுரத்தின் பரப்பு
a. 12 ச.செ.மீ.
b. 18 ச.செ.மீ.
c. 24 ச.செ.மீ.
d. 36 ச.செ.மீ.
6) சமமான ஆரம் மற்றும் உயரம் உடைய கூம்பு, கோளம், உருளை ஆகியவற்றின் கன அளவுகளின் விகிதம்
a. 1:4:3
b. 1:3:4
c. 4:3:1
d. 3:4:1
7) மதிப்பு காண்க :
75983×75983-45983×45983
/
30000
a. 45983
b. 121966
c. 120669
d. 121196
8) அசல் ₹ 12,600, ஆண்டு வட்டி வீதம் r = 10%, n = 2 ஆண்டுகள், ஆண்டுக்கொரு முறை வட்டி கணக்கிடப்பட்டால், கூட்டு வட்டியைக் காண்க.
a. 15,246
b. 2,466
c. 2,646
d. 1,386
9) ரூ. 18,000க்கு 2 வருட கூட்டு வட்டி மற்றும் தனி வட்டியின் வித்தியாசம் ரூ. 405 எனில் வட்டிவீதம் என்ன?
a. 10%
b. 15%
c. 20%
d. 25%
10) மூன்று பூச்சியமற்ற எண்கள் a, b, c என்பன ஒரு கூட்டுத்தொடர் வரிசையில் இருந்தால் நிபந்தனை
a. 2b = a + c
b. 2a = b + c
c. 2c = a + b
d. a = (b + c)/2
11) 9, 6, 7, 8, 5 மற்றும் x ஆகியவற்றின் கூட்டு சராசரி 8 எனில் x ன் மதிப்பு
a. 48
b. 13
c. 15
d. 12
12) ஒரு திடக்கோளத்தின் வளைப்பரப்பு 36 ச.செ.மீ. அதனை இரு அரைக் கோளங்களாக பிரித்தால், ஒரு அரைக்கோளத்தின் மொத்தபரப்பு என்ன?
a. 9 ச.செ.மீ.
b. 12 ச.செ.மீ.
c. 18 ச.செ.மீ.
d. 27 ச.செ.மீ.
13) மீ.பொ.ம. காண்க : 2 x 3 x 5 x 7, 3 x 5 x 7 x 11
a. 2 x 3 x 5 x 7 x 11
b. 2 x 32 x 52 x 72 x 11
c. 3 x 5 x 7
d. மேற்கண்ட எதுவுமில்லை
14) 7 : 5 மற்றும் x : 25 விகித சமம் எனில் x ன் மதிப்பு
a. 14
b. 27
c. 35
d. 49
15) மூன்று எண்கள் 3 : 5 : 7 என்ற விகிதத்தில் உள்ளன. அவற்றின் சராசரி 60 எனில், அவ்வெண்களில்மிகச்சிறிய எண் யாது?
a. 36
b. 12
c. 15
d. 48
16) X⁴ + 64 முழு வர்க்கமாக மாற்ற அதனுடன் பின்வருவனவற்றுள் எதைக் கூட்ட வேண்டும்?
a. 4x²
b. 16x²
c. 8x²
d. – 8x²
17) 4, 16 மற்றும் 7க்கு 4வது விகித சமம் காண்க.
a. 22
b. 25
c. 28
d. 29
18) (a + b)² + (a – b)² =
a. 4ab
b. 2ab
c. a² + 2ab + b²
d. 2(a² + b²)
19) ஒரு கோளத்தின் கன அளவு மற்றும் புறப்பரப்பு ஆகியவற்றின் விகிதம் என்ன?
a. r : 3
b. 3 : 1
c. 1/3 : 1
d. 1/3 : r
20) இரகசிய குறியீட்டு முறையில் ALGEBRA என்பதை BKHDCQB எனக் குறித்தால் GEOMETRY என்பதை எவ்வாறு குறிக்கலாம்?
a. HDPLFUSX
b. HDPLFSSX
c. HFPLFUSX
d. HFPLFUSZ
21) 4, 7, 10, ………. 118 என்ற முடிவுறு கூட்டுத்தொடரில் நடு உறுப்பு
a. 55
b. 58
c. 61
d. 64
22) (x + l) (x + m) = x² + 4x + 2 எனில் l² + m² ன் மதிப்பு
a. 12
b. 4
c. 48
d. 14
23) ஒரு நாளில் 10 மணி நேரம் என்பது எத்தனை சதவீதம்?
a. 4.617%
b. 46.17%
c. 41.67%
d. 14.67%
24) அருணின் தற்போதைய வயதின் மூன்று மடங்கோடு 3 யை கழித்தால் கிடைப்பது அருணின் இரண்டு ஆண்டு முந்தைய வயதையும் மூன்றாண்டுகள் பிந்தைய வயதையும் பெருக்க கிடைப்பதற்கு சமம் எனில் அருணின் தற்போதைய வயது?
a. 3
b. 4
c. 5
d. 6
25) ஒரு கூட்டுத் தொடர் வரிசையில் முதல் n-உறுப்புகளின் கூடுதல்
5n²
/
2
+
3n
/
2
எனில், 17-வது உறுப்பைக் காண்க.
a. 664
b. 84
c. 748
d. 48
26) பிருந்தா என்பவர் 100, 150 மற்றும் 200-ஐ அதிகபட்ச மதிப்பெண்களாகக் கொண்ட தேர்வில் முறையே 85%, 86% மற்றும் 84% பெற்றார் எனில் அவரின் மொத்த தேர்ச்சி சதவீதம் என்ன?
a. 84.88%
b. 72.61%
c. 64.26%
d. 61.44%
0 Comments:
கருத்துரையிடுக