TNPSC 2020 ASO MATHS Questions and Answer (விளக்கம்)


TNPSC GROUP 1, 2/2A & 4 (VAO) Maths Old Questions and Answer (விளக்கம்)
Both Tamil and English Questions

TNPSC MATHS QUESTIONS & ANSWERS ASO EXAM 2020
EXAM DATE: 11/01/2020
1) x மதிப்பின் 20% ஆனது 50 எனில், x – ன் மதிப்பு
a. 100
b. 170
c. 350
d. 250
1) The value of x if 20% of x = 50
a. 100
b. 170
c. 350
d. 250

விடை : d

2) 7 ஆட்கள் ஒரு வேலையை 52 நாட்களில் செய்து முடிக்கின்றனர். அதே வேலையை 13 ஆட்கள் எத்தனை நாட்களில் செய்து முடிப்பர்?
a. 25 நாட்கள்
b. 28 நாட்கள்
c. 20 நாட்கள்
d. 45 நாட்கள்
2) 7 men can do a work in 52 days how many days can 13 men do the same work?
a. 25 days
b. 28 days
c. 20 days
d. 45 days

விடை : b

3) ஒரு இயந்திரத்தின் மதிப்பு ஒவ்வொரு ஆண்டும் 10% குறைகிறது. ஒருவர் இதை வாங்குவதற்கு ₹ 30,000 கொடுத்தார். மூன்று ஆண்டுகளுக்கு பிறகு இதன் மதிப்பு என்ன?
a. ₹ 39,830
b. ₹ 21,870
c. ₹ 39,930
d. ₹ 21,970
3) The value of a machine depreciates 10% each year. A man pays ₹ 30,000 for the machine. Find its value after 3 years
a. ₹ 39,830
b. ₹ 21,870
c. ₹ 39,930
d. ₹ 21,970

விடை : b

4)
4m+5n / 4m-5n
ன் விகித மதிப்பு காண்க
a. 10 : 11
b. 22 : 3
c. 13 : 5
d. 11 : 1
4) If m : n = 3 : 2, find the ratio
4m+5n / 4m-5n
a. 10 : 11
b. 22 : 3
c. 13 : 5
d. 11 : 1
4) m: n = 3 : 2 எனில்

விடை : d

5)
x⁴-1 / x²+1
=8 எனில் X -ன் மதிப்பு காண்க.
a. ±1
b. ±3
c. ±4
d. ±2
5) If
x⁴-1 / x²+1
=8 then find the value of x.
a. ±1
b. ±3
c. ±4
d. ±2

விடை : b

6) 25 கைக்கடிகாரத்தின் அடக்க விலை 20 கைக்கடிகாரங்களின் விற்ற விலைக்குச் சமம் எனில் இலாப அல்லது நட்ட சதவீதத்தைக் காண்க.
a. நட்டம் 20%
b. இலாபம் 20%
c. நட்டம் 25%
d. இலாபம் 25%
6) The cost price of 25 wrist watches is equal to the selling price of 20 wrist watches. Find the loss or gain percent.
a. Loss 20%
b. Gain 20%
c. Loss 25%
d. Gain 25%

விடை : d

7) இரு பல்லுறுப்பு கோவைகளின் மீ.பொ.வ மற்றும் மீ.பொ.ம முறையே x+1 மற்றும் x⁶-1 மேலும் ஒரு பல்லுறுப்பு கோவை x³+1 எனில் மற்றொன்றைக் காண்க.
a. x³+1
b. x⁶-1
c. (x+1)(x+1)
d. (x³-1)(x+1)
7) The GCD and LCM of two polynomials are x+1 and x⁶-1 respectively. If one of the polynomials is x³+1 find the other.
a. x³+1
b. x⁶-1
c. (x+1)(x+1)
d. (x³-1)(x+1)

விடை : d

8) விட்டம் 30 செ.மீ, வில்லின் நீளம் 26 செ.மீ கொண்டுள்ள வட்ட கோணப் பகுதியின் பரப்பு காண்க,
a. 195 ச.செ.மீ
b. 175 ச.செ.மீ
c. 165 ச.செ.மீ
d. 185 ச.செ.மீ
8) Calculate the area of a sector whose diameter and arc length are 30 cm and 26 cm respectively.
a. 195 sq.cm
b. 175 sq.cm
c. 165 sq.cm
d. 185 sq.cm

விடை : a

9) x= √3+1 எனில் (x-
2 / x
)2 ன் மதிப்பு காண்க.
a. 25
b. 4
c. 36
d. 9
9) If x= √3+1 find the values of (x-
2 / x
)2
a. 25
b. 4
c. 36
d. 9

விடை : b

10)1³+2³+3³+........+K³=4356 எனில் K-ன் மதிப்பு
a. 11
b. 22
c. 33
d. 44
10) If 1³+2³+3³+........+K³=4356 Find the value of K
a. 11
b. 22
c. 33
d. 44

விடை : a

11) கோடிட்ட இடத்தை நிரப்புக: 1, 6, 15, 28, 45, _______, 91
a. 69
b. 67
c. 57
d. 66
11) Fill in the blanks: 1, 6, 15, 28, 45, ________, 91
a. 69
b. 67
c. 57
d. 66

விடை : d

12) கீழ்கண்ட எண்களில் முழு கன எண் எது?
a. 36
b. 100
c. 512
d. 75
12) Which of the following numbers is a perfect cube?
a. 36
b. 100
c. 512
d. 75

விடை : c

13) அருண் ஒரு வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியை ₹ 15,000 க்கு வாங்கி அதனை 15% நட்டத்திற்கு விற்றார் எனில் அத்தொலைக்காட்சி பெட்டியின் விற்பனை விலை யாது?
a. ₹ 12,750
b. ₹ 12,500
c. ₹ 13,000
d. ₹ 11,750
13) Arun buys a colour T.V set for ₹ 15,000 and sells it at a loss of 15%. what is the selling price of the T.V. set:
a. ₹ 12,750
b. ₹ 12,500
c. ₹ 13,000
d. ₹ 11,750

விடை : a

14) ஒரு கன செவ்வகத்தின் அடிப்பரப்பு மற்றும் கன அளவுகள் முறையே 180 ச.செ.மீ மற்றும் 900 க.செ.மீ எனில் அதன் உயரம் என்ன?
a. 5 செ.மீ
b. 6 செ.மீ
c. 7 செ.மீ
d. 0.2 செ.மீ
14) Find the height of a cuboid whose base area is 180 sq.cm and volume is 900 cu.cm
a. 5 cm
b. 6 cm
c. 7 cm
d. 0.2 cm

விடை : a

15) ஒரு முக்கோணத்தின் மூன்று பக்கங்கள் முறையே 25 செ.மீ, 24 செ,மீ மற்றும் 7 செ.மீ எனில் பரப்பளவு என்ன?
a. 84 ச.செ.மீ
b. 87.5 ச.செ.மீ
c. 90 ச.செ.மீ
d. 300 ச.செ.மீ
15) Find the area of triangle whose sides are 25 cm, 24 cm, and 7 cm.
a. 84 sq.cm
b. 87.5 sq.cm
c. 90 sq.cm
d. 300 sq.cm

விடை : a

16) சரியான குறியீட்டை நிரப்புக
2 ______ 6 – 12 ÷ (4 + 2) = 10
a. +
b. ×
c. –
d. ÷
16) Put the correct operator in the space 2 ______ 6 – 12 ÷ (4 + 2) = 10
a. +
b. ×
c. –
d. ÷

விடை : b

17) மூன்று சீரான நாணயங்கள் சுண்டப்படுகின்றன எனில் அதிகபட்சம் இரு தலைகள் கிடைக்க நிகழ்தகவு யாது?
a. 3/4
b. 1/4
c. 3/8
d. 7/8
17) Three unbiased coins are tossed. What is the probability of getting at most two heads?
a. 3/4
b. 1/4
c. 3/8
d. 7/8

விடை : d

18) 40 kg ன் 0.75% மதிப்பு காண்க.
a. 30 கிலோ
b. 0.3 கிலோ
c. 3 கிலோ
d. 26 கிலோ
18) Find the value of 0.75% of 40 kg.
a. 30 kg
b. 0.3 kg
c. 3 kg
d. 26 kg

விடை : b

19) x²+5x-6, x²+4x-12, x²+8x+12 ஆகியவற்றின் மீ.பொ.வ யாது?
a. x – 2
b. x + 2
c. x + 3
d. x + 6
19) H.C.F. of x²+5x-6, x²+4x-12, x²+8x+12
a. x – 2
b. x + 2
c. x + 3
d. x + 6

விடை : d

20) ஒரு புள்ளி விவரத்தின் விலக்க வர்க்க சராசரி 6.25 எனில் அதன் திட்ட விலக்கம் காண்க.
a. 2.5
b. 0.25
c. 3.25
d. 3.5
20) If the variance of a data is 6.25 find its standard deviation:
a. 2.5
b. 0.25
c. 3.25
d. 3.5

விடை : a

21) 30 செ.மீ ஆரமுள்ள அரைக் கோள வடிவ குப்பி சோப்புக் கூழால் நிரப்பப்பட்டுள்ளது. இந்த சோப்புக் கூழைக் கொண்டு, 10 செ.மீ விட்டமும், 2 செ.மீ உயரமும் உள்ள உருளை வடிவ சோப்புக் கட்டிகள் எத்தனை செய்யலாம்?
a. 90
b. 360
c. 720
d. 180
21) A hemi spherical bowl of radius 30 cm is filled with soap paste. If this paste is made into cylindrical soap cakes each of diameter 10 cm and height 2cm how many cakes do we get?
a. 90
b. 360
c. 720
d. 180

விடை : b

22) முதல் 10 இயல் எண்களின் சராசரி மற்றும் விலக்க வர்க்கச் சராசரியைக் காண்க.
a. 11/2, 99/12
b. 11/2, 121/4
c. 11/2, 11/2
d. 11/2, 89/12
22) Find the mean and variance of first 10 natural numbers
a. 11/2, 99/12
b. 11/2, 121/4
c. 11/2, 11/2
d. 11/2, 89/12

விடை : a

23) P⁰ க்கு சமமானது
a. 0
b. 1
c. –1
d. P
23) P⁰ is equal to
a. 0
b. 1
c. –1
d. P

விடை : b

24) ஒரு கடைக்காரர் ரூ.2.04/கி.கி. கோதுமையையும் ரூ.2.88/கி.கி. கோதுமை ரகத்தையும் எந்த விகிதத்தில் கிலோ கிராமிற்கு ரூ.2.52 பெறுமான கோதுமையைத் தயார் படுத்த முடியும்?
a. 2 : 3
b. 3 : 2
c. 5 : 3
d. 3 : 4
24) In what proportion must a grocer mix wheat at Rs. 2.04 per kg and Rs. 2.88 per kg so as to make a mixture of worth Rs. 2.52 per kg?
a. 2 : 3
b. 3 : 2
c. 5 : 3
d. 3 : 4

விடை : d

25) ஒற்றை இயல் எண்ணின் கனம் ஆனது
a. பகா எண்
b. இரட்டை எண்
c. ஒற்றை எண்
d. இரட்டை எண் அல்லது ஒற்றை எண்
25) The cube of an odd natural number is
a. Prime number
b. Even number
c. odd number
d. May be even, may be odd

விடை : c

TNPSC MATHS SHORTCUT,