TNPSC 2020 OLD MATHS QUESTIONS (VETERINARY ASSISTANT SURGEON)

TNPSC GROUP 1, 2/2A & 4 (VAO) Maths Old Questions and Answer (விளக்கம்)
Both Tamil and English Questions

VETERINARY ASSISTANT SURGEON IN THE TAMIL NADU ANIMAL HUSBANDRY SERVICE EXAM. EXAM DATE: 23/02/2020
1) 9 சிலந்திகள் 9 வலையை 9 நாட்களில் பின்னுகிறது எனில் 1 சிலந்தி 1 வலையை எத்தனை நாளில் பின்னும்?
a. 1 நாள்
b. 9 நாட்கள்
c. 18 நாட்கள்
d. 12 நாட்கள்
1) If 9 Spiders make 9 webs in 9 days, then 1 Spider will make 1 web in how many days?
a. 1 day
b. 9 days
c. 18 days
d. 12 days

விடை : b

2) ஒரு நேர் வட்ட உருளையின் அடிப்பரப்பு 30 ச.செ.மீ மற்றும் அதன் உயரம் 6 செ.மீ எனில் அதன் கனஅளவு யாது?
a. 60 க.அ
b. 90 க.அ
c. 120 க.அ
d. 180 க.அ
2) Base area of the right circular cylinder is 30 sq.cm and its height is 6 cm then the volume of the cylinder is
a. 60 cu.cm
b. 90 cu.cm
c. 120 cu.cm
d. 180 cu.cm

விடை : d

3) a²+b²= 234 மற்றும் ab = 108 எனில்
a+b / a-b
-ன் மதிப்பைக் காண்க.
a. 10
b. 8
c. 5
d. 4
3) If a²+b²= 234 and ab = 108 then find the value of
a+b / a-b
a. 10
b. 8
c. 5
d. 4

விடை : c

4) + என்பது x, – என்பது ÷, X என்பது – மற்றும் ÷ என்பது + குறித்தால் 25 + 32 – 4 × 12 ÷ 3 என்பது
a. 137
b. –125
c. 191
d. –197
4) If + stands for x, – stands for ÷, x stands for – and ÷ stands for + then 25 + 32 – 4 × 12 ÷ 3
a. 137
b. –125
c. 191
d. –197

விடை : c

5) (1³+2³+3³+.........+15³)-(1+2+3+.......+15) -ன் மதிப்பு
a. 14400
b. 14200
c. 14280
d. 14520
5) The value of (1³+2³+3³+.........+15³)-(1+2+3+.......+15)
a. 14400
b. 14200
c. 14280
d. 14520

விடை : c

6) “NGCH” என்ற வார்த்தை “LEAF” என்ற வார்த்தையை குறித்தால், “MPQY” என்ற சொற்றொடர் குறிக்கும் சொற்றொடர்
a. JMNV
b. KNOW
c. LOPX
d. KOWN
6) If “NGCH” stands for “LEAF”, then “MPQY” stands for
a. JMNV
b. KNOW
c. LOPX
d. KOWN

விடை : b

7) A மற்றும் B இருவரும் ஒரு வேலையை 12 நாட்களில் செய்து முடிப்பர். B மற்றும் C அதே வேலையை 15 நாட்களில் முடிப்பர். C மற்றும் A அதே வேலையை 20 நாட்களில் முடிப்பர் எனில் A, B மற்றும் C மூவரும் சேர்ந்து அவ்வேலையை முடிக்க தேவைப்படும் நாட்கள்.
a. 10 நாட்கள்
b. 12 நாட்கள்
c. 14 நாட்கள்
d. 15 நாட்கள்
7) A and B together can complete in 12 days, B and C together can complete in 15 days, C and A together can complete in 20 days A, B and C together can complete in
a. 10 days
b. 12 days
c. 14 days
d. 15 days

விடை : a

8) கூம்பின் ஆரம் ”r” என்றால் அதன் கனஅளவு ‘V’ஆகும். கூம்பின் ஆரத்தை இரட்டித்தால் அதன் கன அளவு V1 ஆகும். அவ்வாறென்றால்.
a. V = 4V1
b. V = 2V1
c. V1 = 2 V
d. V1 = 4 V
8) If V is the volume of the cone of radius r and V1 is the volume of the cone when the radius is doubled then
a. V = 4V1
b. V = 2V1
c. V1 = 2V
d. V1 = 4V

விடை : d

9) இரு எண்களின் மீ.சி.ம ஆனது மீ.பெ.கா.யின் 6 மடங்காகும் மீ.பொ.கா 12 மற்றும் ஓர் எண் 36 எனில், மற்றொரு எண்ணைக் காண்க.
a. 48
b. 36
c. 24
d. 12
9) LCM of two numbers is six times their HCF. If HCF is 12 and one number is 36 find the other number
a. 48
b. 36
c. 24
d. 12

விடை : c

10) ஒரு வகை பாக்டீரியா முதலாவது ஒரு மணி நேரத்தில் 5% வளர்ச்சியும், இரண்டாவது ஒரு மணி நேரத்தில் 8% வளர்ச்சி குன்றியும், மூன்றாவது ஒரு மணி நேரத்தில் 10% வளர்ச்சியும் அடைகிறது. முதலில் அதன் எண்ணிக்கை 10,000 ஆக இருந்ததெனில், மூன்று மணி நேரத்திற்குப் பிறகு அதன் எண்ணிக்கையைக் காண்க.
a. 10626
b. 10266
c. 10622
d. 11626
10) A type of bacteria grows. It increases at 5% in 1st hour, decreases at 8% in 2nd hour and again increases at 10% in 3rd hour. Find the number of bacteria at the end of 3rd hour if there were 10,000 in the beginning.
a. 10626
b. 10266
c. 10622
d. 11626

விடை : a

11) 8 1/2 மீட்டர் என்பது 11 1/3 மீட்டரில் எத்தனை சதவீதம்?
a. 60%
b. 72%
c. 75%
d. 68%
11) 8 1/2 metres is what percent of 11 1/3 metres?
a. 60%
b. 72%
c. 75%
d. 68%

விடை : c

12) கீழ்க்காணும் விகிதங்களில் மிகப்பெரியது எது?
4 : 5, 8 : 15, 3 : 10, 1 : 2
a. 4 : 5
b. 8 : 15
c. 3 : 10
d. 1 : 2
12) Find the largest ratio among 4 : 5, 8 : 15, 3 : 10, 1 : 2
a. 4 : 5
b. 8 : 15
c. 3 : 10
d. 1 : 2

விடை : a

13) 21 : x = y : 25 = 9 : 15 x, y -ன் மதிப்பு முறையே ____________, ______________ ஆகும்.
a. 25, 15
b. 35, 10
c. 35, 15
d. 15, 9
13) 21 : x = y : 25 = 9 : 15 value of x, y = ________, __________ respectively
a. 25, 15
b. 35, 10
c. 35, 15
d. 15, 9

விடை : c

14) ஒரு G.P. ன் 6 வது உறுப்பு 972 மற்றும் அதன் பொது விகிதம் 3 எனில் 8 வது உறுப்பு
a. 2916
b. 3888
c. 5832
d. 8748
14) What is the 8th term of a G.P. whose 6th term is 972 and the common ratio is 3
a. 2916
b. 3888
c. 5832
d. 8748

விடை : d

15) ஒரு கனச்சதுரத்தின் மொத்த புறப்பரப்பு 486 ச.செ.மீ எனில் அதன் பக்கப் பரப்பும், கன அளவும் முறையே ____________, __________ ஆகும்.
a. 729 ச.செ.மீ, 324 க.செ.மீ
b. 324 க.செ.மீ, 729 ச.செ.மீ
c. 324 ச.செ.மீ, 729 க.செ.மீ
d. 729 க.செ.மீ, 324 ச.செ.மீ
15) If the total surface area of a cube is 486 sq.cm then find the lateral surface area and volume respectively.
a. 729 sq.cm, 324 cu.cm
b. 324 cu.cm, 729 sq.cm
c. 324 sq.cm, 729 cu.cm
d. 729 cu.cm, 324 sq.cm

விடை : c

16) 15% ஆண்டு வட்டியில், 3 ஆண்டுகளுக்கு கிடைத்த தனி வட்டிக்கும் கூட்டு வட்டிக்கும் இடையே உள்ள வித்தியாசம் ₹ 1134 எனில் அசலைக் காண்க.
a. ₹ 12,000
b. ₹ 16,000
c. ₹ 8,000
d. ₹ 6,000
16) Find the principal if the difference between compound interest and simple interest on it at 15% per annum for 3 years is Rs. 1134
a. ₹ 12,000
b. ₹ 16,000
c. ₹ 8,000
d. ₹ 6,000

விடை : b

17) ஒரு எண் மற்றும் அதன் தலைகீழியின் கூடுதல் 65/8 எனில் அந்த எண் யாது?
a. 6
b. 8
c. 9
d. 65
17) The sum of a number and its reciprocal is 65/8 then the number is
a. 6
b. 8
c. 9
d. 65

விடை : b

18) 5 பொருட்களை விற்பதால், ஒரு நபருக்கு ஒரு பொருளின் அடக்க விலையானது இலாபமாகக் கிடைக்கிறது எனில் இலாப சதவீதம்
a. 25%
b. 20%
c. 50%
d. 5%
18) By selling 5 articles, a man gains the C.P of 1 article, his gain percentage is
a. 25%
b. 20%
c. 50%
d. 5%

விடை : b

19)
a³+b³ / a²+2ab+b²
a²-b² / a-b
ஆல் பெருக்க கிடைப்பது
a. a² – ab + b²
b. a³ + b³
c. a² + ab + b²
d. a³ – b³
19) Multiply
a³+b³ / a²+2ab+b²
by
a²-b² / a-b
a. a² – ab + b²
b. a³ + b³
c. a² + ab + b²
d. a³ – b³

விடை : a

20) இரு எண்களின் மீ.பொ.கா 2 மற்றும் அவற்றின் மீ.சி.ம 154. அவ்விரு எண்களுக்கிடையே உள்ள வேறுபாடு 8 எனில் அவற்றின் கூடுதல் என்ன?
a. 36
b. 26
c. 56
d. 46
20) HCF and LCM of two numbers are 2 and 154 respectively. If the difference between them in 8 find the sum of the two numbers
a. 36
b. 26
c. 56
d. 46

விடை : a

21) பின்வரும் தொடர் வரிசையில் விடுபட்ட எண்ணைக் காண்க. 2², 3², 5², 7², ….. 13²
a. 9²
b. 10²
c. 11²
d. 8²
21) Find the missing number in the following sequences. 2², 3², 5², 7², ….. 13²
a. 9²
b. 10²
c. 11²
d. 8²

விடை : c

22) ரூ. 800 ஐ கூட்டு வட்டி வீதம் 3 ஆண்டுகளுக்கும், ரூ. 840 ஐ 4 ஆண்டுகளுக்கும் ஒரு வங்கியில் செலுத்தினால் கிடைக்கும் வட்டி வீதம் எவ்வளவு?
a. 2 1/2%
b. 4%
c. 5%
d. 6 2/3%
22) A sum of money invested at compound interest amounts to Rs. 800 in 3 yrs. and to 840 in 4 yrs. Find the rate of interest per annum?
a. 2 1/2%
b. 4%
c. 5%
d. 6 2/3%

விடை : c

23) 2:7-ன் இருபடி விகிதம் என்னவாக இருக்கும்?
a. 4 : 49
b. 49 : 4
c. 4 : 14
d. 8 : 343
23) What will be the duplicate ratio of 2: 7?
a. 4 : 49
b. 49 : 4
c. 4 : 14
d. 8 : 343

விடை : a

24) இரு கோளங்களின் ஆரங்களின் விகிதம் 4 : 7 எனில் கன அளவுகளின் விகிதம்
a. 4 : 7
b. 64 : 49
c. 16 : 49
d. 64 : 343
24) The ratio of radii of two spheres are 4 : 7 then the ratio of their volumes
a. 4 : 7
b. 64 : 49
c. 16 : 49
d. 64 : 343

விடை : d

25) CLASSIC என்பதை XOZHHRX என எழுதினால் CHILD என்பதை எவ்வாறு எழுதலாம்?
a. XSROW
b. XSROV
c. XSROU
d. SXROW
25) If CLASSIC can be written as XOZHHRX then CHILD can be written as
a. XSROW
b. XSROV
c. XSROU
d. SXROW

விடை : a