TNPSC GROUP 1, 2/2A, 4, EO4 & TNEB, RRB, SI/PC
5. x, x+2, x+4, x+6, x+8 என்ற விவரங்களின் சராசரி 16 எனில் x-ன் மதிப்பு (24/06/2017)
a. 12..
b. 16
c. 20
d. 60
7. அடுத்தடுத்த 7 எண்களின் சராசரி 20 எனில் அப்வெண்களின் மிகப்பெரிய எண் எது (25/06/2017)
a. 15
b. 19
c. 23
d. 39
1. TYPE - 2 (A)
ஒரு வகுப்பில் உள்ள 30 மாணவர்களின் சராசரி வயது 14 ஆசிரியரின் வயதை சேர்க்கும்போது சராசரி வயது 15 எனில் ஆசிரியரின் வயது என்ன? (2015 G2)
ஒரு வகுப்பில் உள்ள 30 மாணவர்களின் சராசரி வயது 14 ஆசிரியரின் வயதை சேர்க்கும்போது சராசரி வயது 15 எனில் ஆசிரியரின் வயது என்ன? (2015 G2)
a. 29
b. 44
c. 45
d. 48
2. ஒரு வகுப்பில் உள்ள 50 மாணவர்களின் சராசரி வயது 25 ஆசிரியரின் வயதை கழிக்கும் போது சராசரி வயது 24 எனில் ஆசிரியரின் வயது என்ன?
a. 79
b. 74
c. 75
d. 78
3. கிரிக்கெட் வீரர் டோனி முதல் 30 ஆட்டங்களின் சராசரி ஓட்டம் 72 என கணக்கிடப்பட்டு இருந்தது 31ஆவது ஆட்டம் நடைபெற்ற பின்பு அவருடைய சராசரி ஓட்டம் 73 ஆக உயர்ந்தது எனில் 31வது ஆட்டத்தின் அவர் எடுத்திருந்த ஓட்டங்கள் எத்தனை (2019 G4)
a. 100
b. 103
c. 74
d. 108
4. விராட் கோலி முதல் 50 ஆட்டங்களின் சராசரி ஓட்டம் 94 என கணக்கிடப்பட்டு இருந்தது 51 ஆவது ஆட்டம் நடைபெற்ற பின்பு அவருடைய சராசரி ஓட்டம் 95 ஆக உயர்ந்தது எனில் 51வது ஆட்டத்தின் அவர் எடுத்திருந்த ஓட்டங்கள் எத்தனை
a. 135
b. 140
c. 54
d. 145
5. TYPE - 2 (B)
5 எண்களின் சராசரி 27 ஒரு குறிப்பிட்ட எண்ணை நீக்கப்பட்டால் சராசரி 25 என்று ஆகிறது எனில் நீக்கப்பட்ட எண் எது (02/07/2017)
5 எண்களின் சராசரி 27 ஒரு குறிப்பிட்ட எண்ணை நீக்கப்பட்டால் சராசரி 25 என்று ஆகிறது எனில் நீக்கப்பட்ட எண் எது (02/07/2017)
a. 35
b. 26
c. 36
d. 10
6. 5 எண்களின் சராசரி 40 அவ்வெண்களின் ஒன்றை நீக்கும்போது சராசரியின் மதிப்பு 10 குறைந்தால் நீக்கப்பட்ட எண் யாது (29/01/2017)
a. 60
b. 40
c. 80
d. 100
7. 5 எண்களின் சராசரி 32 அவ்வெண்களின் ஒன்றை நீக்கும்போது சராசரி 4 குறைந்தால் நீக்கப்பட்ட என்னை காணவும் (24/04/2018) (old 9th book புள்ளியல்) (2014 G1, 2014 VAO)
a. 42
b. 48
c. 46
d. 47
8. ஏழு மதிப்புகளின சராசரி 81. அவ்வெற்றில் ஒரு மதிப்பு நீக்கப்படும் பொழுது மற்ற மதிப்புகளின சராசரி 78 ஆக , எனில் நீக்கப்பட்ட மதிப்பு எவ்வளவு (9th new book 305 page)
a. 101
b. 98
c. 100
d. 99
1. TYPE- 3
ஒரு தேர்வில் 480 மாணவர்களில் 85% பெண்கள் மற்றும் 70% ஆண்கள் தேர்ச்சி பெற்றனர். மொத்த தேர்ச்சி சதவீதம் 75% எனில் தேர்வில் எத்தனை ஆண்கள் பங்கு பெற்றனர்? (14/07/2018)(13/01/2021)
ஒரு தேர்வில் 480 மாணவர்களில் 85% பெண்கள் மற்றும் 70% ஆண்கள் தேர்ச்சி பெற்றனர். மொத்த தேர்ச்சி சதவீதம் 75% எனில் தேர்வில் எத்தனை ஆண்கள் பங்கு பெற்றனர்? (14/07/2018)(13/01/2021)
a. 370
b. 360
c. 340
d. 320
2. ஒரு தேர்வில் 120 நபர்களின் சராசரி மதிப்பெண் 35. தேர்வில் வெற்றி பெற்றவர்களின் சராசரி மதிப்பெண் 39 மற்றும் தோல்வி அடைந்தவர்களின் சராசரி மதிப்பெண் 15 எனில் தேர்வில் வெற்றி பெற்றவர்களின் எத்தனை பேர். (14/07/2018)
a. 100
b. 110
c. 80
d. 90
3. ஒரு தேர்வில் 480 மாணவர்களில் 85% பெண்கள் மற்றும் 70% ஆண்கள் தேர்ச்சி பெற்றனர். மொத்த தேர்ச்சி சதவீதம் 75% எனில் தேர்வு எழுதிய மொத்த பெண்கள் எண்ணிக்கை எவ்வளவு?
a. 170
b. 160
c. 340
d. 320
4. ஒரு தேர்வில் 120 நபர்களின் சராசரி மதிப்பெண் 35. தேர்வில் வெற்றி பெற்றவர்களின் சராசரி மதிப்பெண் 39 மற்றும் தோல்வி அடைந்தவர்களின் சராசரி மதிப்பெண் 15 எனில் தேர்வில் தோல்வி பெற்றவர்களின் எத்தனை பேர்.
a. 100
b. 20
c. 80
d. 90
5. ஒரு தேர்வில் 90 மாணவர்கள் பெற்ற சராசரி மதிப்பெண் 38. தேர்வில் வெற்றி பெற்றவர்களின் சராசரி மதிப்பெண் 40 மற்றும் தேர்வில் தோல்வி அடைந்து ஒரு சராசரி மதிப்பெண் 30 எனில் தேர்வில் வெற்றி பெற்றவர்களின் எத்தனை பேர்?
a. 72
b. 70
c. 75
d. 80
6. ஒரு வகுப்பிலுள்ள அனைத்து மாணவ, மாணவிகளின் சராசரி வயது 16 ஆண்டுகள். அந்த வகுப்பில் உள்ள மாணவர்களின் சராசரி வயது 21 ஆண்டுகள் மற்றும் மாணவிகளின் சராசரி வயது 12 ஆண்டுகள் மேலும் அந்த வகுப்பில் மாணவிகள் எண்ணிக்கை 10 எனில் மாணவர்களின் எண்ணிக்கை எவ்வளவு?
a. 4 b
b. 8
c. 12
d. 10
7. ரூ. 1550இல் ஒரு பகுதி 5% வட்டி விகிதத்திற்கு மற்ற பகுதி 8% வட்டி விகிதத்திற்கு தனி வட்டிக்கு கடனாக கொடுக்கப்பட்டது. மூன்று வருடத்திற்குப் பிறகு கிடைக்கும் மொத்த வட்டியானது ரூ.300 எனில் 5%க்கும் 8%க்கும் விடப்பட்ட அசல்களின் விகிதம் (TNPSC 2015)
a. 5:8
b. 8:5
c. 16:15
d. 31:6
1. TYPE - 4
25 எண்களின் சராசரி 78.4 என கணக்கிடப்படுகிறது. பின்னர் 96 என்ற எண் தவறுதலாக 69 என பயன்படுத்தப்பட்டது என கண்டுபிடிக்கப்படுகிறது எனில், சரிசெய்யப்பட்ட சராசரி எது (2016G2A)
25 எண்களின் சராசரி 78.4 என கணக்கிடப்படுகிறது. பின்னர் 96 என்ற எண் தவறுதலாக 69 என பயன்படுத்தப்பட்டது என கண்டுபிடிக்கப்படுகிறது எனில், சரிசெய்யப்பட்ட சராசரி எது (2016G2A)
a. 79.48
b. 76.54
c. 81.82
d. 78.4
2. 75 எண்களைக் கொண்ட ஒரு தொகுதியின் சராசரி 27 என கணக்கிடப்படுகிறது. பின்பு 53 என்ற எண் தவறுதலாக 43 என்று படிக்கப்பட்டது. பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது எனவே அத்தொகையின் சரியான சராசரியை காணவும் (2017 G2A) (9th old book புள்ளியல்)
a. 26.13
b. 27.13
c. 28.13
d. 25.13
3. ஒரு வகுப்பில் 12 மாணவர்களின் சராசரி உயரம் 152cm என கணக்கிடப்பட்டது. சரி பார்க்கும் பொழுது 172cm என்பதை 148cm என தவறுதலாக எடுத்து கொள்ளப்பட்டதாக தெரியவந்தது எனில் சரியான சராசரி உயரம் யாது ? (2019G4)
a. 150cm
b. 156cm
c. 158cm
d. 154cm
4. ஒரு வகுப்பில் உள்ள 10 மாணவர்களின் சராசரி உயரம் 150cm என கணக்கிடப்பட்டது சரி பார்க்கும் பொழுது 140cm என்பதை 130cm என தவறுதலாக எடுத்துக் கொள்ளப்பட்டதாக தெரியவந்தது சரியான சராசரி உயரம் காண்க (03/03/2019 G1)
a. 150cm
b. 152cm
c. 153cm
d. 151cm
5. 100 மாணவர்களின் மதிப்பெண்கள் சராசரி 40 என்று கணக்கிடப்பட்டது. பின்பு 53 என்ற மதிப்பெண் 83 என்று தவறுதலாக எடுக்கப்பட்டது தெரியவந்தது சரியான மதிப்பெண்கள் கொண்ட சரியான சராசரியை காண்க (9th old book புள்ளியல்)
a. 39.7
b. 38.7
c. 41.7
d. 40.7
6. 100 எண்களின் சராசரி 40 என்று கணக்கிடப்பட்டது கணக்கிடும் நேரத்தில் 3 மற்றும் 72 என்ற இரு விவரங்கள் 30 மற்றும் 27 என தவறுதலாக எடுத்துக்கொள்ளப்பட்டது தெரியவந்தது எனில் சரியான சராசரியை காண்க (2017 Tnpsc)
a. 40.18
b. 39.27
c. 41.18
d. 38.97
7. 100 எண்களின் சராசரி 40 என்று கணக்கிடப்பட்டது கணக்கிடும் நேரத்தில் 30 மற்றும் 27 என்ற இரு விவரங்கள் 3 மற்றும் 72 என தவறுதலாக எடுத்துக்கொள்ளப்பட்டது தெரியவந்தது எனில் சரியான சராசரியை காண்க (2017 Tnpsc) (9th old book புள்ளியல்)
a. 40.18
b. 39.82
c. 41
d. 38.97
8. 25 மாணவர்களின் சராசரி மதிப்பெண்78.4. இங்கு 96 என்ற மதிப்பெண் 69 என்று தவறுதலாக எடுக்கப்பட்டது கணடறியப்பட்டது எனில், மதிப்பெண்களுக்கான சரியான சராசரி்யக் காணக. (9th New book 293 page)
a. 79.48
b. 78.48
c. 79
d. 80
1. TYPE - 5
11 எண்களின் சராசரி 30. முதல் 5 எண்களின் சராசரி 25 மற்றும் கடைசி 5 எண்களின் சராசரி 28 எனில் ஆறாவது எண் என்ன?
11 எண்களின் சராசரி 30. முதல் 5 எண்களின் சராசரி 25 மற்றும் கடைசி 5 எண்களின் சராசரி 28 எனில் ஆறாவது எண் என்ன?
a. 35
b. 45
c. 55
d. 65
2. 25 முடிவுகளின் சராசரி 18. முதல் 12 முடிவுகளின் சராசரி 14 மற்றும் இறுதி 12 முடிவுகளின் சராசரி 17 எனில் 13வது முடிவு (2010 G1)
a. 87
b. 78
c. 67
d. 72
3. 11 முடிவுகளின் சராசரி 50 ஆகும். முதல் 6 முடிவுகளின் சராசரி 49 மற்றும் கடைசி 6 முடிவுகளின் சராசரி 52 எனில் 6வது முடிவு என்ன (21/05/2017)
a. 58
b. 57
c. 56
d. 55
4. 11 எண்களின் சராசரி 60 ஆகும்.அதில் முதல் 6 எண்களின் சராசரி 58 ஆகவும் கடைசி 6 எண்களின் சராசரி 63 ஆகவும் இருந்தால் ஆறாவது எண்ணின் மதிப்புமதிப்பு (6th old) (2010 G2)
A. 66...
B. 65
C. 63
D. 64
1. TYPE - 6
6 தரவுகளின சராசரி 45, ஒவ்வொரு தரவுடன 4 ஐக் கூட்டினால் கி்டக்கும் சராசரி்யக் காணக (New 9th book 292 page)
6 தரவுகளின சராசரி 45, ஒவ்வொரு தரவுடன 4 ஐக் கூட்டினால் கி்டக்கும் சராசரி்யக் காணக (New 9th book 292 page)
a. 46
b. 47
c. 48
d. 49
2. 7 தரவுகளின சராசரி 30 என ஒவ்வொரு எண்ணையும் 3 ஆல் வகுத்து கி்டக்கும் புதிய சராசரி்யக் காணக. (New 9th book 292 page)
a. 30
b. 20
c. 15
d. 10
3. 4 மதிப்புகளின் சராசரி 20 ஒரு எண் 4 மதிப்புக் கூட்டப்பட்ட பின்பு சராசரி 22. எனில் கூட்டப்பட்ட எண் என்ன? (2015 G2)
a. 1
b. 2
c. 3
d. 4
4. 20 எண்களின் சராசரி 59 என்க ஒவ்வொரு என்னுடன் 3 கூட்டினால் கிடைக்கும் எண்களின் சராசரி என்ன (old 9th book புள்ளியல்)
a. 59
b. 56
c. 62
d. 61
5. 15 எண்களின் சராசரி 44 என்க ஒவ்வொரு எண்ணிலிருந்து 7 கழித்தால் கிடைக்கும் எண்களின் சராசரி என்ன (old 9th book புள்ளியல்)
a. 51
b. 37
c. 22
d. 8
6. 12 எண்களின் சராசரி 48 என்க ஒவ்வொரு எண்ணையும் 4 ஆல் பெருக்கினால் கிடைக்கும் எண்களின் சராசரி என்ன (old 9th book புள்ளியல்)
a. 48
b. 12
c. 3.5
d. 192
7. 12 எண்களின் சராசரி 54 என்க ஒவ்வொரு எண்ணையும் 9ஆல் வகுத்தால் கிடைக்கும் எண்களின் சராசரி என்ன (old 9th book புள்ளியல்)
a. 6
b. 1.3
c. 108
d. 8
TNPSC புள்ளியியல் - சராசரி (Average)
0 Comments:
கருத்துரையிடுக