விகிதம் மற்றும் விகிதசமம் (Ratio and Proportion) TNPSC Aptitude [Questions & Answers]

TNPSC GROUP 1, 2/2A, 4, EO4 & TNEB, RRB, SI/PC
Minnal Vega Kanitham விகிதம் மற்றும் விகிதசமம் (Ratio and Proportion) 2019 முதல் 2021 வரை Tnpscல் நடைபெற்ற தேர்வில் கணிதத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மின்னல் வேக Shorcuts
விடையை தெரிந்து கொள்ள எந்த Option சரியோ அதைச் Touch Finger செய்யவும் (Click On the Options to Check Answers)

TNPSC TIME & WORK New Book

1.  விகிதம் (Ratio)
A:B = 5:7 மற்றும் B:C = 6:11 எனில் A:B:C காண்
a. 55:77:66
b. 30:42:77
c. 35:49:42
d. எதுவும் இல்லை
2.  A:B=2:5 மற்றும் B:C = 4:1 எனில் A:B:C என்பது.
a. 2:9:1
b. 4:9:2
c. 8:20:5
d. 4:18:3
3.  A:B = 2:3, B:C= 4:5, C:D = 6:7 எனில் A:B:C:D காண்
a.16:22:30:35
b.16:24:15:35
c.16:24:30:35
d.18:24:30:35
4.  A:B = 4:6, B:C = 18:5 எனில் A:B:Cன் விகிதத்தை காண்க
a. 12:5:18
b. 5:12:18
c. 12:18:5
d. 18:12:5
5.  A:B = 2:3 மற்றும் B:C = 4:5 எனில் C:A=
a. 15:8
b. 6:5
c. 8:5
d. 8:15
6.   a:b =3:4 மற்றும் b: c =8:9 எனில்; a:c-ன் மதிப்பு
a. 1 : 3
b. 3 : 2
c. 2: 3..
d. 1: 2
7.  a:5=b:7=c:8 எனில்
a+b+c / a
ஐ கண்டுபிடி
a. 1
b. 2
c. 3
d. 4
8.  A:B:C = 2:3:4 எனில்
A / B
:
B / C
:
C / A
இன் மதிப்பு காண்
a. 4:9:16
b. 8:9:12
c. 8:9:16
d. 8:9:24
9.  
x / 5
=
y / 8
எனில், x+5:y+8 காண்
. 3:5
b. 13:8
c. 8:5
d. 5:8
10.  
1 / 5
:
1 / x
=
1 / x
:
1 / 1.25
எனில் xன் மதிப்பு காண்
a. 1.5
b. 2
c. 2.5
d. 3.5
11.  
1 / 5
:
1 / x
=
1 / x
:
1 / 1.25
எனில் xன் மதிப்பு காண்
a. 2/5
b. 5/2
c. 1/5
d. 3/5
12.  m:n = 3:2 எனில்
4m+5n / 4m-5n
ன் விகித மதிப்பு காண்க?
a. 10:11
b. 22:3
c. 13:5
d. 11:1
13.  x:y=3:5 எனில், (5x+3y):(15x-2y) ஆனது
a. 7:6
b. 6:7..
c. 3:5
d. 5:3
14.  x : y = 3 : 4 எனில், (4x+5y) : (5x-2y) ஆனது
a. 7:32
b. 9:3
c. 32:7
d. 12:7
15.  2:7 - ன் இருபடி விகிதம் என்னவாக இருக்கும்?
a. 4 : 49 ..
b. 49 : 4
c. 4 : 14
d. 8 : 343
16.  சுருக்குக
1 ஹெக்டேர் : 150 மீ²
a. 200:3
b. 2000:3
c. 20:3
d. 2:3
17.  9 மாதத்திற்கும், 1 வருடத்திற்கும் இடையேயான விகிதத்தைக் காண்க
a. 3:4
b. 4:3
c. 9:1
d. 1:9
18.  8 மாதத்திற்கும் 4 வருடங்கள் என்பதன் விகித வடிவம் என்ன?
a. 4:8
b. 8:4
c. 1:2
d. 6:1
19.  2:7 என்ற விகிதத்திற்கு சமமான விகிதம்
a. 4:7
b. 8:21
c. 6:14
d. 6:21
20.  0.02 மற்றும் 0.32-ன் சராசரி விகிதத்தை கண்டுபிடி
a. 0.3
b. 0.08
c. 0.16
d. 0.34
21.   A-ன் 60% = Bன் 3/4 பங்கு எனில், A:B என்பது
a. 4:5
b. 5:4
c. 9:20
d. 20:9
22.  20% of(A+B)=50%(A-B).எனில் A மற்றும் B யின் விகிதம் காண்க.
a. 7:3
b. 3:7
c. 3:8
d. 8:3
23.  x-ன் 30% என்பது y-யின் 60%ற்கு சமம் எனில் x:y =
a. 1:2
b. 2:1
c. 30:60
d. 3:6
24.  (B-A)-ன் 30%-ம், (A+B)-ன் 18%-ம், சமம் எனில் A:B- யானது எதற்கு சமம்
a. 1:4
b. 4:1
c. 1:2
d. 2:1
25.  6:4:10 என்ற விகிதத்தை சதவிகிதமாக மாற்று
a. 60%:40%:100%
b. 6%:4%:10%
c. 30%:20%:50%
d. 30%:50%:20%
26.  5:4 என்ற விகிதத்தின் சதவிகித மதிப்பானது
a. 12.5%
b. 40%
c. 80%
d. 125%
27.  24 மீ நீளமுள்ள ஒரு ரிப்பன் 3:2:7 என்ற விகிதத்தில் மூன்று துண்டுகளாக வெட்டப்படுகிறது. ஒவ்வொன்றின் நீளம்
a. 6மீ, 4மீ, 14மீ
b. 9மீ, 8மீ, 7மீ
c. 6மீ, 6மீ, 12மீ
d. 6மீ, 8மீ, 10மீ
28.  ரூபனும், கிருஷ்ணனும் ரூ.1250-ஐ 2:3 என்ற விகிதத்தில் பிரித்துக்கொண்டால் ஒவ்வொருவரும் பங்குத் தொகையானது
a. 500, 750
b. 550, 700
c. 750, 500
d. 700, 550
29.  ரூ.1,600-ஐ A மற்றும் B-க்கு 3:5 என்ற விகிதத்தில் பிரித்தால் B-ன் பங்கு
a. ரூ. 200
b. ரூ. 480
c. ரூ. 800
d. ரூ. 1,000
30.  ரூ. 672 ஐ 5:3 என பிரித்தால் கிடைப்பது
a. ரூ. 400 மற்றும் ரூ. 272
b. ரூ. 420 மற்றும் ரூ. 252
c. ரூ. 300 மற்றும் ரூ. 372
d. ரூ. 472 மற்றும் ரூ. 300
31.  A, B, C ஆகிய மூவரின் மாத சம்பள விகிதம் 2:3:5 ஆகும். C-ன் மாத சம்பளம் A-ஐ காட்டிலும் ரூ.1200 அதிகம் எனில் Bன் ஆண்டு சம்பளம் எவ்வளவு?
a. ரூ.14400
b. ரூ. 24000
c. ரூ.1200
d. ரூ. 2000
32.  ரமேஷும், மீனாவும் ரூ. 25,000 ஐ 3:2 என்ற விகிதத்தில் பிரித்துக் கொண்டனர். அதன் பிறகு ஒவ்வொருவரும் தன் பங்கில் ரூ.5000 முதலீடு செய்கின்றனர். தற்போது மீனாவுக்கும் ரமேஷுக்கும் உள்ள பங்கின் புதிய விகிதம்
a. 4:3
b. 3:4..
c. 3:2
d. 2:3
33.  60 பேர் கொண்ட ஒரு வகுப்பில் மாணவ, மாணவிகளுக்கு இடையேயான விகிதம் 2:1 எனில், அவ்வகுப்பில் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை யாது?
a. 40, 20
b. 30, 30
c. 20, 40
d. 25, 35
34.  இரு முழு எண்களின் வித்தியாசம் 72. அந்த இரு எண்களின் விகிதம் 3:5 எனில் அந்த இரு எண்களை காண்க
a. 108, 180
b. 110, 182
c. 114, 186
d. 106, 178
35.  அழகனின் வயது 50 மற்றும் அவரது மகனின் வயது 10 எனில் அழகன் மற்றும் அவரது மகனின் வயதுக்கான விகிதத்தின் எளிய வடிவம்
a. 10 : 50
b. 50 : 10
c. 5:1
d. 1:5
36.  ரீனா மற்றும் உஷாவின் தற்போதைய வயதுகள் முறையே 24 வருடங்கள் மற்றும் 36 வருடங்கள் எனில் 8 ஆண்டுகளுக்கு முன்பு உஷா மற்றும் ரீனாவின் வயதுகளின் விகிதம் என்னவாக இருந்திருக்கும்?
a. 7:4 ..
b. 6:5
c. 2:3
d. 4:7
37.  அருண் மற்றும் சுரேஷ் தற்போதைய வயதுகள் முறையே 24 வருடங்கள் மற்றும் 36 வருடங்கள் எனில் 8 ஆண்டுகளுக்கு முன்பு சுரேஷ் மற்றும் அருண் வயதுகளின் விகிதம் என்னவாக இருந்திருக்கும்?
a. 04:07
b. 06:05
c. 07:04
d. 03:02
38.  இராகுல் தனது தோட்டத்தில் உள்ள ஒரு மரத்தின் உயரத்தை அறிய விரும்பினார். அப்போது அவர் தனது உயரத்தையும், தனது நிழலின் நீளத்தையும் அளந்து அது 4 : 1 என்ற விகிதத்தில் உள்ளதை அறிந்தார். பின்பு மரத்தின் நிழலின் நீளம் 15 அடி எனில், மரத்தின் உயரம் என்ன?
a. 15 அடி
b. 30 அடி
c. 60 அடி
d. 75 அடி
39.  ஒரு தேர்வில் 480 மாணவர்களில் 85% பெண்கள் மற்றும் 70% ஆண்கள் தேர்ச்சி பெற்றனர். மொத்த தேர்ச்சி சதவீதம் 75% எனில் தேர்வில் எத்தனை ஆண்கள் பங்கு பெற்றனர்?
a. 370
b. 360
c. 340
d. 320
40.  ரமேஷும், மீனாவும் ரூ. 25,000 ஐ 3:2 என்ற விகிதத்தில் பிரித்துக் கொண்டனர். அதன் பிறகு ஒவ்வொருவரும் தன் பங்கில் ரூ.5000 முதலீடு செய்கின்றனர். தற்போது மீனாவுக்கும் ரமேஷுக்கும் உள்ள பங்கின் புதிய விகிதம்
a. 4:3
b. 3:4
c. 3:2
d. 2:3
41.  பாலும் நீரும் கலந்த இரு கலவைகள் உள்ளன. முதல் கலவையில் பால், நீரின் விகிதம் 5:3 எனவும் இரண்டாவது கலவையில் பால், நீரின் விகிதம் 5:4 என உள்ளது இரு கலவையையும் எந்த விகிதத்தில் கலந்தால் பாலும் நீரும் 4:3 என்ற வீதத்தில் இருக்கும்?
a. 4:3
b. 3:4
c. 3:1
d. 1:3
42.  ஒரு கடைக்காரர் ரூ.2.04/கி.கி. கோதுமையையும் ரூ.2.88/கி.கி. கோதுமைரகத்தையும் எந்த விகிதத்தில் கிலோ கிராமிற்கு ரூ.2.52 பெறுமான கோதுமையைத் தயார் படுத்த முடியும்?
a. 2:3
b. 3:2
c. 5:3
d. 3:4
43.   60 லிட்டர் கலவையில் அமிலத்திற்கும் நீருக்குமிடையே உள்ள விகிதம் 2:1 ஆகும். அமிலத்திற்கும் நீருக்குமிடையே உள்ள விகிதத்தை 1 : 2 ஆக்க வேண்டுமானால், கலவையில் சேர்க்க வேண்டிய தண்ணீரின் அளவு (லிட்டரில்)
a. 55
b. 60
c. 50
d. 45
44.  ஒரு கலவையில் ஆல்கஹால் தண்ணீர் 4:3 விகிதத்தில் உள்ளன. அக்கலவையுடன் 5 லிட்டர் ஆல்கஹால் சேர்க்கும் பொழுது விகிதம் 4:5 ஆகிறது தரப்பட்டுள்ள கலவையில் ஆல்கஹாலின் அளவு காண்க
a. 2.5 லிட்டர்
b. 12 லிட்டர்
c. 12.5 லிட்டர்
d. 10 லிட்டர்
45.  A, B, C ஆகிய மூவரின் மாத சம்பள விகிதம் 2:3:5 ஆகும். C-ன் மாத சம்பளம் A-ஐ காட்டிலும் ரூ.1200 அதிகம் எனில் Bன் ஆண்டு சம்பளம் எவ்வளவு?
a. ரூ.14400
b. ரூ. 24000
c. ரூ.1200
d. ரூ. 2000
46.  ஒரு வகுப்பில் உள்ள மாணவ மாணவிகளின் விகிதம் 5:6 மாணவர்களின் எண்ணிக்கை 30 எனில் மாணவிகளின் எண்ணிக்கை என்ன?
a. 36
b. 46
c. 32
d. 42
47.  ஒர் 20 லிட்டர் கலவையில் பால் மற்றும் தண்ணீர் ஆனது 5:3 என்ற விகிதத்தில் கலந்து உள்ளன, அதிலிருந்து 4 லிட்டர் அளவிற்கு பதிலாக 4 லிட்டர் பால் சேர்க்கப்பட்ட அமையும் புதிய கலவையில் உள்ள பால் மற்றும் தண்ணீரின் விகிதம் என்ன?
a. 2:1
b. 6:3
c. 7:3
d. 8:3
48.  60 பேர் கொண்ட ஒரு வகுப்பில் மாணவ, மாணவிகளுக்கு இடையேயான விகிதம் 2:1 எனில், அவ்வகுப்பில் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை யாது?
a. 40, 20
b. 30, 30
c. 20, 40
d. 25, 35
49.  விகிதசமம் (Proportion)
4, 16, 7-ன் நான்காவது விகிதத்தை கண்டுபிடி
a. 26
b. 28
c. 24
d. 22
50.  விடுபட்ட எண் காண்க
________ :45=35:63.
a. 53
b. 25
c. 35
d. 55
51.   0.75:x::5:8 எனில் xன் மதிப்பு காண்
a. 1.12
b. 1.20
c. 1.25
d. 1.30
52.  பின்வருவனவற்றுள் xன் மதிப்பு என்ன 2:x:x:32
a. 64
b. 34
c. 30
d. 8
53.  2, 5, x, 20 ஆகிய எண்களை அதே வரிசையில் பயன்படுத்தி அமையும் விகிதங்கள் விகித சமமாக இருப்பின் x = ?
a. 50
b. 4
c. 10
d. 8
54.  4, 16 மற்றும் 7க்கு 4வது விகித சமம் காண்க.
a. 22
b. 25
c. 28
d. 29
55.  7: 5 மற்றும் x : 25 விகித சமம் எனில் x ன் மதிப்பு
a. 14
b. 27
c. 35
d. 49
56.  12 : x = y : 4 = 8:16 x, y ன் மதிப்பு = ____________
a. 6, 8
b. 2, 24
c. 24, 2
d. 8,6
57.  21 : x = y : 25 = 9 : 15
x, y - ன் மதிப்பு முறையே ______, _______ ஆகும்.
a. 25, 15
b. 35, 10
c. 35, 15
d. 15, 9
58.  
a / b
=
3 / 5
,
b / c
=
4 / 7
எனில் a:b:c என்பது
a. 12:20:21
b. 12:20:35
c. 15:28:35
d. 28:20:12
59.  இரு எண்களின் விகிதம் 5:7 அவவெண்களின் கூடுதல் 108 எனில் அவ்விரு எண்களின் பெரிய எண்?
a. 63
b. 49
c. 35
d. 42
9A.  
x / 5
=
y / 8
எனில் (x+5):(y+8)க்கு சமமானது
a. 3:5
b. 13:8
c. 8:5
d. 5:8

0 Comments:

கருத்துரையிடுக

-->