TNPSC Maths புள்ளியியல் - திட்டவிலக்கம் (standard deviation)

TNPSC GROUP 1, 2/2A, 4, EO4 & TNEB, RRB, SI/PC
Minnal Vega Kanitham

1.  கணினி அறிவியல் பாடத்தில் 7 மாணவர்கள் எடுத்த மதிப்பெண் விபரங்கள் 45, 40, 60, 90, 80, 65, 55 எனில் இதன் இடைநிலை (2011G1)
a. 90
b. 60
c. 80
d. 55
2.  12, 7, 3, 17, 7, 10, 7, 9, 14 என்ற புள்ளி விபரங்களின் முகடு (2009 G2)
a. 3
b. 7
c. 10
d. 13
3.  கீழே கொடுக்கப்பட்டுள்ள விபரங்களின் வீச்சு என்ன?
25, 67, 78, 21, 17, 49, 54, 76, 92, 20, 45, 86, 37, 35
a. 78
b. 75
c. 92
d. 86
4.  ஒரு தொகுதியில் உள்ள விபரங்களின் மிகப்பெரிய மதிப்பு 72 மற்றும் மிகச்சிறிய மதிப்பு 28 எனில், அதன் வீச்சு கெழு
a. 44
b. 0.72
c. 0.44
d. 0.28
5.  மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அலைவெண் பரவலின் மூன்று கால்மானங்கள் 20, 40, 50 எனில் கால்மான விலக்கக்கெழு (2012 TNPSC)
a. 1/3
b. 1/9
c. 3/7
d. 15
6.  a, b, c இன் திட்ட விலக்கம் I எனில் a+3, b+3 மற்றும் c+3 இன் திட்ட விலக்கம் (2014 G1)
a. I+3
b. I-3
c. I
d. 3I
7.  ஒரு புள்ளிவிபரத் தொகுப்பு ஒன்றின் திட்ட விலக்கம் 2√2. அதில் உள்ள ஒவ்வொரு உறுப்பையும் 3ஆல் பேருக்கு கிடைக்கும் புதிய திட்ட விலக்கம் (10th old 311 page) (2014 G1)
a. √2
b. 4√2
c. 6√2
d. 9√2
8.  x, y, z இன் திட்ட விலக்கம் t எனில் x+5, y+5 மற்றும் z+5ன் திட்ட விலக்கம் (10th old 310 page)
a. t+5
b. t-5
c. t
d. 5t
9.  கண்டறிந்த புள்ளிவிபர தொகுப்பிலுள்ள 20 மதிப்புகளின் திட்ட விலக்கம் √5 என்க. புள்ளிவிபரத்தின் ஒவ்வொரு மதிப்புடன் 2ல் பெருக்கினால் கிடைக்கும் புதிய புள்ளி விபர திட்ட விலக்கம் மற்றும் விலக்க வர்க்க சராசரி காண்க (10th old book 308 page)
a. √5, 5
b. 5, √5
c. 2√5, 20
d. 20, 2√5
10.  ஒரு புள்ளிவிபரத்தின் திட்டவிலக்கம் 1.6 எனில் அதன் விலக்க வர்க்க சராசரி (பரவற்படி) (27/01/2019) (10th old page 310)
a. 0.4
b. 2.56
c. 1.96
d. 0.04
11.  ஒரு புள்ளிவிபரத்தின் விலக்க வர்க்க சராசரி 12.25 எனில், அதன் திட்ட விலக்கம் (10th old book 311 page)
a.3.5
b.3
c. 2.5
d.3.25
12.  சில விபரங்களின் கூட்டு சராசரி மற்றும் திட்ட விலக்கம் முறையே 48, 12 எனில், மாறுபாடுக்கெழு (10th old book 311 page)
a.42
b.25
c.28
d.48
13.  மாறுபாடுக்கெழு 20 மற்றும் திட்ட விலக்கம் 2 எனில், கூட்டு சராசரி (Tnpsc 2015)
a.10
b.40
c.400
d.4
14.  ஒரு தரவின் சராசரி மற்றும் மாறுபாட்டு கெழு முறையே 15 மற்றும் 48 எனில் அதன் திட்டவிலக்கத்தை காண்க.
a. 7.2
b. 7.5
c. 7.3
d. 7.4
15.  ஒரு தரவின் திட்டவிலக்கம் மற்றும் சாராசரி ஆகியன முறையே 6.5 மற்றும் 12.5 எனில் மாறுபாட்டு கெழுவை காண்க
a. 52%
b. 53%
c. 51%
d. 50%
16.  ஒரு புள்ளிவிபரத்தின் மாறுபாடுக்கெழு 18 மற்றும் திட்ட விலக்கம் 3.42 எனில் அதன் கூட்டு சராசரி காண்க (2019 G3A)
a.19
b.36
c.61.58
d.34.2
17.  ஒரு குழுவில் 100 பேர் உள்ளனர். அவர்களின் உயரங்களின் கூட்டுச்சராசரி 163.8cm மற்றும் மாறுபாடுக்கெழு 3.2 எனில் அவர்களின் உயரங்களில் திட்ட விலக்கத்தை காண்க (2019 G4)(10th old book 309 page)
a.3.23
b.4.91
c.5.24
d.6.38
18.  ஒரு புள்ளி விபரத்தின் விலக்க வர்க்க சராசரி 6.25 எனில் அதன் திட்ட விலக்கம் காண்க? (04/03/2020)
a. 2.5
b. 0.25
c. 3.25
d. 3.5
19.  ஒரு புள்ளிவிபரத்தின் திட்டவிலக்கம் 1.6 எனில் அதன் விலக்க வர்க்க சராசரி (பரவற்படி) (27/01/2019) (10th old page 310)
a. 0.4
b. 2.56
c. 1.96
d. 0.04
20.  முதல் 10 இயல் எண்களின் சராசரி மற்றும் விலக்க வர்க்க சராசரி காண்க (11/01/2020)
a. 11/2, 99/12
b. 11/2, 121/4
c. 11/2, 11/2
d. 11/2, 89/12


புள்ளியியல் - திட்டவிலக்கம் (standard deviation)

0 Comments:

கருத்துரையிடுக

-->