TNPSC Probability (நிகழ்தகவு) புள்ளியியல் New & Old Book

TNPSC GROUP 1, 2/2A, 4, EO4 & TNEB, RRB, SI/PC
Minnal Vega Kanitham

1.  நிகழ்தகவு (பகடை)
இரண்டு பகடைகள் உருட்டும் போது முக எண்களின் கூடுதல் 7 அல்லது 11 இல்லாமல் இருக்க நிகழ்தகவு (14/07/2018)
a. 7/9
b. 9/7
c. 4/7
d. 1/9
2.  இரண்டு பகடைகள் உருட்டும் போது முக எண்களின் கூடுதல் 7 அல்லது 11 ஆக இருக்க நிகழ்தகவு (1999)
a. 7/9
b. 9/7
c. 2/9
d. 1/9
3.  இரண்டு பகடைகள் ஒரே நேரத்தில் உருட்டப்படுகின்றன. இரண்டு முகங்கலும் ஒரே எண் தோன்ற நிகழ்தகவு (2014 vao)
a. 1/36
b. 1/3
c. 1/6
d. 2/3
4.  இரண்டு பகடைகள் ஒரே நேரத்தில் உருட்டப்படுகின்றன. இரண்டு முகங்கலும் வெவ்வேறு எண் தோன்ற நிகழ்தகவு
a. 1/36
b. 5/6
c. 1/6
d. 2/3
5.  இரண்டு பகடைகள் உருட்டும் போது முக எண்களின் கூடுதல் 9 ஆக இருக்க நிகழ்தகவு (2013 G1)
a. 7/9
b. 9/7
c. 4/7
d. 1/9
6.  இரண்டு பகடைகள் உருட்டும் போது முக எண்களின் கூடுதல் 4 ஆக இருக்க நிகழ்தகவு (2015)
a. 7/9
b. 9/7
c. 1/12
d. 1/9
7.  இரண்டு பகடைகள் உருட்டும் போது முக எண்களின் கூடுதல் 7 ஆக இருக்க நிகழ்தகவு (1999 G2)
a. 7/9
b. 9/7
c. 6/1
d. 1/6
8.  இரண்டு பகடைகள் உருட்டும் போது முக எண்களின் கூடுதல் 11 ஆக இருக்க நிகழ்தகவு
a. 1/18
b. 9/7
c. 6/1
d. 1/6
9.  மூன்று பகடைகள் ஒரே நேரத்தில் உருட்டப்படுகின்றன மூன்றிலும் ஒரே எண்ணாக கிடைக்க நிகழ்தகவு காண்க (24/08/2018)
a. 1/16
b. 1/36
c. 1/216
d. 1/24
10.  மூன்று பகடைகள் ஒரே நேரத்தில் உருட்டப்படுகின்றன மூன்றிலும் வெவ்வேறு எண்ணாக கிடைக்க நிகழ்தகவு காண்க
a. 35/36
b. 1/36
c. 1/216
d. 1/24
11.  ஒரு பகடையை உருட்டும் பொழுது ஒர் இரட்டைப்படை எண் கிடைப்பதற்கான நிகழ்தகவு யாது? (09/01/2021 G1)
a. 1/6
b. 2/3
c. 1/2
d. 5/6
12.  சீரான இரண்டு பகடைகளை உருட்டும் பொழுது, கூடுதல் 9 கிடைப்பதற்கான நிகழ்தகவு யாது? (2019)
a. 1/36
b. 1/12
c. 1/13
d. 1/9
13.  இரு பகடைகள் ஒரு சேர உருட்டப்படும்போது, முதல் பகடையில் 4ன் காரணிகள் கிடைக்கப் பெறுவதற்கான நிகழ்தகவு என்ன? (2019)
a. 1/18
b. 1/36
c. ½
d. 1/3
1.  நிகழ்தகவு (கிழமைகள்)
ஒரு சாதாரண ஆண்டில் 53 வெள்ளிக்கிழமைகள் வருவதற்கான நிகழ்தகவு காண்க
a. 1/7
b. 2/7
c. 3/7
d. 4/7
2.  ஒரு சாதாரண ஆண்டில் 52 வெள்ளிக்கிழமைகள் வருவதற்கான நிகழ்தகவு காண்க
a. 1/7
b. 2/7
c. 3/7
d. 6/7
3.  ஒரு லீப் ஆண்டில் 53 வெள்ளிக்கிழமைகள் வருவதற்கான நிகழ்தகவு காண்க
a. 1/7
b. 2/7
c. 5/7
d. 4/7
4.  ஒரு லீப் ஆண்டில் 52 வெள்ளிக்கிழமைகள் வருவதற்கான நிகழ்தகவு காண்க
a. 1/7
b. 2/7
c. 5/7
d. 4/7
5.  ஒரு லீப் வருடத்தில் 53 வெள்ளிக் கிழமைகள் அல்லது 53 சனிக்கிழமைகள் வருவதற்கான நிகழ்தகவு காண்க (2017G2)
a. 1/7
b. 2/7
c. 3/7
d. 4/7
6.  ஒரு சாதாரண வருடத்தில் 53 ஞாயிற்றுக்கிழமைகள் அல்லது 53 திங்கட்கிழமைகள் வருவதற்கான நிகழ்தகவு காண்க
a. 1/7
b. 2/7
c. 3/7
d. 4/7
1.  நிகழ்தகவு (நாணயங்கள்)
மூன்று சீரான நாணயங்கள் சுண்டப்படுகின்றன எனில் அதிகபட்சம் இரு தலைகள் கிடைக்க நிகழ்தகவு யாது? (14/01/2020)
a. ¾
b. ¼
c. 3/8
d. 7/8
2.  இரண்டு நாணயங்கள் ஒன்றாகச் சுண்டப்படுகின்றன. இரண்டு நாணயங்களிலும் வெவ்வேறு முகங்கள் கிடைப்பதற்கான நிகழ்தகவு என்ன? (10th New Book 330 Page)
a. 1/3
b. 2/3
c. 1/2
d. 1
3.  மூன்று சீரான நாணயங்கள் சுண்டப்படுகின்றன எனில் அதிகபட்சம் மூன்று தலைகள் கிடைக்க நிகழ்தகவு யாது?
a. 3/4
b. 1/8
c. 3/8
d. 7/8
4.  இரண்டு சீரான நாணயங்கள் ஒன்றாகச் சுண்டப்படுகின்றன. எனில் அதிகபட்சம் 1 தலைகள் கிடைக்க நிகழ்தகவு யாது?
a. 1/2
b. 2/3
c. 3/4
d. 1
5.  ஒரு பகடை உருட்டப்படும் அதே நேரத்தில் ஒரு நாணயமும் சுண்டப்படுகிறது. பகடையில் ஒற்றைப்படை எண் கிடைப்பதற்கும், நாணயத்தில் தலைக் கிடைப்பதற்குமான நிகழ்தகவைக் காண்க. (10th New Book 332 Page)
a. 1/4
b. 3/4
c. 1/2
d. 1
1.  நிகழ்தகவு (New & Old Book)
ஒரு பணப்பையில் Rs.2000 நோட்டுகள் 10-ம், Rs.500 நோட்டுகள் 15-ம், Rs.200 நோட்டுகள் 25-ம் உள்ளன. ஒரு நோட்டு சமவாய்ப்பு முறையில் எடுக்கப்ப டுகின்றது எனில், அந்த நோட்டு Rs.500 நோட்டாகவோ அல்லது Rs.200 நோட்டாகவோ இருப்பதற்கான நிகழ்தகவு என்ன? (10th New Maths Book பயிற்சி 8.5)
a. 1/5
b. 3/10
c. 2/3
d. 4/5
2.  ஒரு நபருக்கு வேலை கிடைப்பதற்கான நிகழ்தகவானது x/3. வேலை கிடைக்காமல் இருப்பதற்கான நிகழ்தகவு 2/3 எனில் x-யின் மதிப்பானது (10th New Maths Book பயிற்சி 8.5) (24/12/2019)
a. 2
b. 1
c. 3
d. 1.5
3.  ஒரு பையில் 5 நீல நிறப்பந்துகளும், 4 பச்சை நிறப்பந்துகளும் உள்ளன. பையிலிருந்து சமவாய்ப்பு முறையில் ஒரு பந்து எடுக்கப்படுகிறது. எடுக்கப்படும் பந்தானது
(i) நீலமாக
(ii) நீலமாக இல்லாமல் இருப்பதற்கான நிகழ்தகவைக் காண்க. (10th New Book 330 Page)
a. 5/9, 4/9
b. 4/9, 5/9
c. 1/3, 2/3
d. 2/3, 1/3
4.  ஒரு நபருக்கு வேலை கிடைப்பதற்கான நிகழ்தகவு x/3. வேலை கிடைக்காமல் இருப்பதற்கான நிகழ்தகவு 2/3 எனில், x ன் மதிப்பு (24/12/2019) (10th New Maths Book பயிற்சி 8.5)
a. 1.5
b. 1
c. 2
d. 3
5.  ஒரு உற்பத்தியாளர் உற்பத்தி ஆன செல்லிடப்பேசிகளிலிருந்து (cell phone) 1000 செல்லிடப்பேசிகளைப் சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுத்து சோதித்துப் பார்ப்பதில் 25 செல்லிடப்பேசிகள் குறைபாடுடைய என்று கண்டுபிடிக்கப்பட்டது எனில், சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கும் ஒரு செல்லிடப்பேசி குறைபாடுடையதாக இருக்க நிகழ்தகவு என்ன? (9th old book)
a. 1/40
b. 39/40
c. 1/20
d. 19/20
6.  ஒரு உற்பத்தியாளர் உற்பத்தி ஆன செல்லிடப்பேசிகளிலிருந்து (cell phone) 1000 செல்லிடப்பேசிகளைப் சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுத்து சோதித்துப் பார்ப்பதில் 25 செல்லிடப்பேசிகள் குறைபாடுடைய என்று கண்டுபிடிக்கப்பட்டது எனில், சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கும் ஒரு செல்லிடப்பேசி குறைபாடு இல்லாமல் இருக்க நிகழ்தகவு என்ன?
a. 1/40
b. 39/40
c. 1/20
d. 19/20
7.  T-20 மட்டைப்பந்து போட்டியில் ராசு 50 பந்துகளை எதிர்கொண்டு 10 முறை "ஆறு" ஓட்டங்களை எடுத்தார்.அவர் எதிர்கொண்ட பந்துகளில் ஒரு பந்தை சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கும்போது அதில் அவர் "ஆறு" ஓட்டங்கள் எடுக்காமல் இருப்பதற்கான நிகழ்தகவு என்ன ? (2019G4) (9th old book)
a. 1/5
b. 4/5
c. 6/5
d. 3/5
8.  T-20 மட்டைப்பந்து போட்டியில் ராசு 50 பந்துகளை எதிர்கொண்டு 10 முறை "ஆறு" ஓட்டங்களை எடுத்தார்.அவர் எதிர்கொண்ட பந்துகளில் ஒரு பந்தை சமவாய்ப்பு முறையில் தேர்ந்தெடுக்கும்போது அதில் அவர் "ஆறு" ஓட்டங்கள் எடுக்கா இருப்பதற்கான நிகழ்தகவு என்ன?
a. 1/5
b. 4/5
c. 6/5
d. 3/5


TNPSC Probability (நிகழ்தகவு)

0 Comments:

கருத்துரையிடுக

-->