Logical Venn Diagram 40 QUESTIONS & ANSWERS RRB & TNUSRB SI, PC

 

கருத்தியல் வெண் வரைபடங்கள் Logical Venn Diagram 

TNPSC, RRB, SI/PC EXAM 










பயிற்சி வினாக்கள்:

1 முதல் 10 வரை உள்ள மூன்று கூறுகள் கொடுக்கப்பட்டிருக்கும் அவைகள் ஒன்றோடு ஒன்று பகுதியாகவோ, முழுமையாகவோ இணைந்தோ இணையாமலோ இருக்கும். கொடுக்கப்பட்ட வெண்படங்கள் எவை இவ்வினாக்களுக்கு பொருத்தமானவை தேர்க.





1. காய்கறிகள், பீட்ரூட்,தக்காளி

2. மரச்சாமான்கள், மேஜை, நாற்காலி

3. வாரம், நாள், வருடம்

4. நீதிபதி, திருடன், குற்றவாளி

5. கணவன், மனைவி, குடும்பம்

6. சதுரம், செவ்வகம், பலகோணம்

7. பேருந்து, கார், வாகனம்

8. வீடு, படுக்கையறை, குளியலறை

9. கடுகு, பார்லி, உருளை

10. தமிழ்நாடு, சென்னை, சேப்பாக்கம்



11 முதல் 20 வரை உள்ள வினாக்களில் மூன்று கூறுகள் கொடுக்கப்பட்டிருக்கும் அவைகள் ஒன்றோடு ஒன்று பகுதியாகவோ முழுமையாகவோ இணைந்தோ இணையாமலோ இருக்கும். கொடக்கப்பட்ட வெண்படங்கள் எவை இவ்வினாக்களுக்கு பொருத்தமானவை எனக் கண்டுபிடிக்க வேண்டும்.




11. யானைகள், ஓநாய்கள், விலங்குகள்

12. உலோகம், இரும்பு, குளோரின்

13. பாலூட்டிகள், காகம், பசு

14. மகளிர், அம்மா, விதவை

15. மனிதர், ஆசிரியர், நூலாசியர்

16. இந்தியா, தமிழ்நாடு, ஆந்திரப்பிரதேசம்

17. இயங்குஊர்திகள், கார்கள், மோட்டார்கள் சைக்கிள்கள்

18. செங்கல், வீடு, பாலம்

19. பானங்கள், காஃபி, டீ

20. தடகளவீரர்கள், மாணவர்கள், பையன்கள்



21 to 40 கொடுக்கப்படும் வினாக்களுக்கு தகுந்த வெண்படங்களை தேர்ந்தெடுக்கவும்.




21. ஆசிரியர், கல்லூரி, மாணவர்

22. அம்மா, மனிதஇனம், மகளிர்

23. இரும்பு, காரீயம், நைட்ரஜன்

24. அமைச்சரவை, உள்துறை அமைச்சர், அமைச்சர்

25. கிளி, பறவைகள், சுண்டெலி

26. பேராசியர், ஆராய்சியாளர், விஞ்ஞானி

27. மனிதன், ஊர்வன, உயிரினங்கள்

28. பெற்றோர், அம்மா, அப்பா

29. ஆங்கிலம், லத்தீன், கிரீக்

30. நைட்ரஜன், பனிக்கட்டி, காற்று

31. இசையமைப்பாளர், பாடகர், மகளிர்

32. யானை, தாவர உண்ணி, புலி

33. மீன், ஹெர்ரிங், நீரில் வாழும் விலங்குகள்

34. மருத்துவமனை, நோயாளி, செவிலியர்

35. அரிசி, கடுகு, கேரட்

36. மூக்கு, கை, உடல்

37. மோதிரம், அபரணம், வைரமோதிரம்

38. தளவாடச்சாமான்கள், மேஜை, புத்தகங்கள்

39. உள் அரங்க விளையாட்டுகள், சதுரங்கம், டேபிள் டென்னிஸ்

40. மாலுமி, கப்பல், கடல்



ANSWER KEY :-

1B2B3A
4E5B
6A7B8B
9C10A




11C12B13B
14D15A
16C17C18C
19C20A




21C22B23E
24B25D
26A27C28C
29E30D
31A32D33B
34C35E
36C37B38D
39C40B