Ranking Questions in Reasoning

 தரவரிசை

இங்கே TNPSC, RRB & SI/PC தேர்வுக்கு தேவையான பாடக்குறிப்புக்களை நாங்கள் வழங்கியுள்ளோம். தேர்வுக்கு தயாராகுபவர்கள் பாடக்குறிப்புக்களை படித்து பயன் பெற வாழ்த்துகிறோம்.



1.40 குழந்தைகள் நிற்கும் வரிசையில் இடது புறத்திலிருந்து 13ஆவது நிற்பது P. வலது புறத்திலிருந்து 9 ஆவது நிற்பது Q. Qவின் இடது புறத்திலிருந்து நான்காவதாக நிற்பது R எனில், Pக்கும் Rக்கும் இடையில் எவ்வளவு குழந்தைகள் நிற்கிறார்கள் 2018 PC
a. 13 
b. 14 
c. 15 
d. 12 

2. 31 மாணவர்கள் மட்டும் உள்ள ஒரு வகுப்பில் நீங்கள் 13 ஆவது ரேங்கில் உள்ளீர்கள் என்றால், கடைசியிலிருந்து நீங்கள் எத்தனையாவது ரேங்கில் உள்ளீர்கள் 2008 PC
a. 15
b. 16
c. 17
d. 18




1. ஒரு வரிசையில் ராகுல் இடது புறத்தில் இருந்து 34 ஆவது இடத்திலும் ராகுல் வலது புறத்தில் இருந்து 37 ஆவது இடத்திலும் உள்ளனர் வரிசையில் உள்ள நபர்கள் மொத்த எண்ணிக்கையை கண்டறிக 
a. 70
b. 77
c. 60
d. 71

2.   ஒரு வரிசையில் 22 நபர்களில், ராகுலின் நிலை வலது பக்கத்திலிருந்து 13வது, இடது பக்கத்திலிருந்து ராகுலின் நிலையை கண்டறி
a. 10
b. 22
c. 35
d. 12

3.  31 மாணவர்கள் கொண்ட ஒரு வகுப்பில் அர்ஜூனின் தரவரிசை 17 எனில், கடைசியிலிருந்து அர்ஜுனின் தரவரிசை என்ன
a. 16
b. 14
c. 15
d. 17

4.  ஒரு வகுப்பில் தரவரிசையில் மேலிருந்து 35வது ஆகவும், கீழிருந்து 32கவும் இருக்கின்றான் எனில் அந்த வகுப்பில் உள்ள மொத்த மாணவர்களின் எண்ணிக்கையை காண்க ? 
a. 66
b. 67
c. 78
d. 72



5.  62 பேர் வரிசையில் ராகுல் வரிசையில் இடது பக்கத்திலிருந்து 24 கவும் மற்றும் Nitesh வரிசையில் வலது பக்கத்திலிருந்து 20 ஆகவும். அவர்களுக்கு இடையே உட்கார்ந்து இருக்கும் நபர்களின் எண்ணிக்கையை காண்க? 
a. 19
b. 18
c. 20
d. 17

6.  62 பேர் வரிசையில் ராகுல் வரிசையில் இடது பக்கத்திலிருந்து 36 கவும் மற்றும் Nitesh வரிசையில் வலது பக்கத்திலிருந்து 29 ஆகவும். அவர்களுக்கு இடையே உட்கார்ந்து இருக்கும் நபர்களின் எண்ணிக்கையை காண்க? 
a. 19
b. 2
c. 20
d. 1



ANSWER KEY 

SOON




0 Comments:

கருத்துரையிடுக

-->