TNPSC GROUP 4 (VAO)
TNPSC GROUP 4(VAO)க்கு இதுதான் SYLLABUS
என் சகோதர சகோதரிகளே ஒரு மகிழ்ச்சியான செய்தி TNPSC GROUP 4 (VAO) பழைய பாடத்திட்டத்தின்படி EXAM நடைபெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்
பழைய பாடத்திட்டமே தொடரும் என மாண்புமிகு அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்
OLD SYLLABUS என்பது
(i)தமிழ் அல்லது ஆங்கிலத்தில் இருந்து 100 QUESTIONS
(ii)பொது அறிவு 75 QUESTIONSளும்
(iii)கணக்கில் இருந்து 25 QUESTIONSளும் கேட்கப்படும்
பொது அறிவு என்பது 6th முதல் 10th வகுப்பு வரை அறிவியல் மற்றும் சமூக அறிவியல் முழுமையாக படிக்க வேண்டும் 11th & 12th பொருத்தவரை பாடத்திட்டத்தில் குறிப்பிட்ட சில தலைப்புகள் மட்டும் படிக்கவேண்டும்
2013ஆம் ஆண்டு முதல் இந்த இந்த பாடத்திட்டத்தில் தான் TNPSC GROUP 4 (VAO) நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்
இதனுடைய முழு பாடத்திட்டம் கீழே PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்
0 Comments:
கருத்துரையிடுக