மின்னல் வேக கணிதம்
TNPSC Coaching Centre போகாமல் வீட்டில் முயற்சி செய்யும் My Brother, Sister மட்டும்
0
1:00:00
1. ரூபாய் 16000 அசலுக்கு 5 சதவிகித வட்டி வீதத்தில், 3 ஆண்டுகளுக்கான தனிவட்டிக்கும் கூட்டுவட்டிக்கும் இடையே உள்ள வேறுபாடு
2. ரூபாய் 5000 க்கு 10 சதவீத வட்டி விகிதத்தை மூன்றாண்டுகளுக்கு தனிவட்டிக்கும் கூட்டுவட்டிக்கும் இடையே உள்ள வேறுபாடு
3. 15 % ஆண்டு வட்டியில் 3 ஆண்டுகளுக்கு கிடைத்த தனிவட்டிக்கும் கூட்டுவட்டிக்கும் இடையே உள்ள வித்தியாசம் ரூபாய் 1134 எனில் அசலைக் காண்க (23.02.2020)
0 Comments:
கருத்துரையிடுக