Algebra TNPSC Group 4

 

1. 57 - [42 - {37 - (20-x)}] =176÷(8÷2) எனில் x ன் மதிப்பு யாது?


a) 42

b) -12

c) 12 ...

d) -42


2. 3250 என்ற எண்ணிலிருந்து எந்தச் சிறிய எண்ணைக் கழிக்க முழு வர்க்கமாகும்?


a) 1 ...

b) 2

c) 3

d) 4



3. ஒரு வகுப்பில் உள்ள 10 மாணவர்களின் சராசரி உயரம் 166 செ.மீ. எனக் கணக்கிடப்பட்டது. தகவல்களைச் சரிபார்க்கும் போது ஒரு மதிப்பு 150 செ.மீ க்கு பதிலாக 160 செ.மீ என குறிப்பிடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது எனில் சரியான சராசரி உயரம் காண்


a) 165 செ.மீ., ..

b) 160 செ.மீ,

c) 155 செ.மீ.,

d) 170 செ.மீ.,


4.  391/667 ஐ சிறிய உறுப்பாக சுருக்குக.

a) 17/29 ..

b) 29/17

c) 92/71

d) 71/92


5. 217x217+183x 183 = ?

a) 79698

b) 80578 ..

c) 80698

d) 81268


6. ஒரு தேர்வில் 10 மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் 15, 75, 33, 67, 76, 54, 39, 12, 78,11 எனில் இதன் கூட்டுச் சராசரியைக் காண்க.

a) 460

b) 46 ...

c) 23

d) 230


7. ஒரு எண்ணுடன் அந்த எண்ணின் 16% ஐ குறைக்க கிடைக்கும் எண் 42 எனில், அந்த எண்


a) 50 ...

b) 52

c) 58

d) 60


8. இரு எண்களின் கூடுதல் 24 மற்றும் அவற்றின் பெருக்கல் 108 எனில் அவ்வெண்களின் தலைகீழிகளின் கூடுதல் காண்க ?


a) 9/2

b) 3/7

c) 5/7

d) 2/9 ...



9. அருண் என்பவர் ஒரு வாகனத்தை 60 மைல்கள் / மணி என்ற வேகத்தில் 120 மைல்கள் ஓட்டுகிறார். பின்னர் 40 மைல்கள் / மணி என்ற வேகத்தில் அடுத்த 120 மைல்கள் ஓட்டுகிறார் எனில் மொத்தத்தில் அவரது சராசரி வேகம் என்ன?

a) 42

b) 48 ...

c) 50

d) 54



10. 18, 41, X, 36, 31, 24, 37, 35, 27, 36 இவற்றின் சராசரி 31 எனில் X இன் மதிப்பு என்ன ?


a) 35

b) 36

c) 25 ...

d) 26


11. ஒரு எண் மற்றும் அதன் தலைகீழியின் கூடுதல் 65/8 எனில் அந்த எண் யாது?


a) 6

b) 8 ...

c) 9

d) 65



12. அருணின் தற்போதைய வயதின் மூன்று மடங்கோடு 3யை கழித்தால் கிடைப்பது அருணின் இரண்டு ஆண்டு முந்தைய வயதையும் மூன்றாண்டுகள் பிந்தைய வயதையும் பெருக்க கிடைப்பதற்கு சமம் எனில் அருணின் தற்போதைய வயது?


a) 3 ..

b) 4

c) 5

d) 6



13. 9,6,7,8, 5 மற்றும் x ஆகியவற்றின் கூட்டு சராசரி 8 எனில் x ன் மதிப்பு


a) 48

b) 13 ...

c) 15

d) 12



14. ஒரு கிரிக்கெட் விளையாட்டில் முதல் 10 ஓவர்களின் ஓட்ட வீதம் 3.2 எனில் 282 என்ற இலக்கை அடைய மீதமுள்ள 40 ஒவர்களின் ஓட்ட வீதம் என்ன?


a) 6.25 ...

b) 6.5

c) 6.75

d) 7



15. 8 ஆல் வகுபடும் மூன்றிலக்க இயல் எண்களின் எண்ணிக்கையைக் காண்க.


a) 112 ...

b) 110

c) 111

d) 108



16. முதல் 100 இயல் எண்களின் சராசரியானது


a) 55

b) 50.5 ..

c) 51.5

d) 50



17. ஆறு குடும்பங்களின் மாத வருவாய் முறையே ரூ. 3.500, ரூ. 2,700, ரூ. 3,000, ரூ. 2,800. ரூ.3,900 மற்றும் ரூ. 2,100 எனில் வருவாயின் சராசரியைக் காண்க.


a) ரூ.2,700

b) ரூ.3,900

c) ரூ.3,000 ...

d) ரூ.3,500



18. ஒரு தொடர் வண்டி 180 கி.மீ. / மணி என்ற வேகத்தில் செல்கிறது எனில், அதன் வேகத்தை மீ./வில் காண்.


a) 15 மீ/வி

b) 30 மீ/வி

c) 40 மீ/வி

d) 50 மீ/வி ...


19. 100 மாணவர்களின் மதிப்பெண்களின் சராசரி 40 என்று கணக்கிடப்பட்டது. பின்பு, 53 என்ற மதிப்பெண் 83 என்று தவறுதலாக எடுக்கப்பட்டது தெரிய வந்தது. சரியான மதிப்பெண்களைக் கொண்டு, சரியான சராசரியைக் காண்க.


a) 39.7   ..

b) 3970

c) 3.97

d) 397



20. x : y = 3 : 4 எனில் (4x + 5y) : (5x - 2y) - ன் மதிப்பு காண்

a) 7 : 32

b) 9 : 3

c) 32 : 7  ..

d) 12 : 7


21. 58 ல் 7/5 + 139.2 ல் 3/8 = ?

a) 133.4 ..

b) 137.2

c) 127.8

d) 131.6



22. x : y = 3 : 5 எனில், (5x+3y) : (15x-2y) ஆனது


a) 7:6

b) 6:7 ..

c) 3:5

d) 5:3



23. a+(1/b) = 1 மற்றும் b + (1/c) = 1, எனில் c + (1/a) ஆனது


a) 1 ...

b) a

c) b

d) -1



24. 5 எண்களின் கூட்டு சராசரி 25. அவற்றில் இருந்து ஒரு எண்ணை நீக்கினால் அவற்றின் கூட்டுசராசரி 20 எனில் நீக்கப்பட்ட எண்ணானது


a) 45 ...

b) 40

c) 20

d) 10

0 Comments:

கருத்துரையிடுக

-->