TNPSC GROUP 1, 2/2A, 4, EO4 & TNEB, RRB, SI/PC
1. 8th New Maths Book
ஓர் அசலின் மீதான வட்டி, இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கணக்கிடப்பட்டால், ஓராண்டிற்கு __________ மாற்றுக் காலங்கள் இருக்கும்.
8th New Maths Book
கூட்டுவட்டி பயிற்சி 4.3
ஓர் அசலின் மீதான வட்டி, இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கணக்கிடப்பட்டால், ஓராண்டிற்கு __________ மாற்றுக் காலங்கள் இருக்கும்.
(அ) 2
(ஆ) 4
(இ) 6
(ஈ) 12
2. 10% ஆண்டு வட்டியில், அரையாண்டுக்கொரு முறை வட்டிக் கணக்கிடப்பட்டால், ₹4400 ஆனது ₹4851 ஆக எடுத்து கொள்ளும் நேரம் _______ ஆகும்.
(அ) 6 மாதங்கள்
(ஆ) 1 ஆண்டு
(இ) 1 1/2 ஆண்டுகள்
(ஈ) 2 ஆண்டுகள்
3. ஓர் இயந்திரத்தின் விலை ₹18000. அது ஆண்டுக்கு 16 2/3% வீதம் தேய்மானம் அடைகிறது. 2 ஆண்டுகளுக்குப் பிறகு, அதன் மதிப்பு ______ ஆக இருக்கும்.
(அ) ₹12000
(ஆ) ₹12500
(இ) ₹15000
(ஈ) ₹16500
4. 10% ஆண்டு வட்டியில், ஆண்டுக்கொரு முறை வட்டிக் கணக்கிடப்ப ட்டால், 3 ஆண்டுகளில் ______ என்ற அசலானது ₹2662 தொகையாக ஆகும்.
(அ) ₹2000
(ஆ) ₹12500
(இ) ₹15000
(ஈ) ₹16500
5. 10% ஆண்டு வட்டியில், ஆண்டுக்கொரு முறை வட்டிக் கணக்கிடப்ப ட்டால், 3 ஆண்டுகளில் ______ என்ற அசலானது ₹2662 தொகையாக ஆகும்.
(அ) ₹2000
(ஆ) ₹1800
(இ) ₹1500
(ஈ) ₹2500
6. 2% ஆண்டு வட்டியில், 2 ஆண்டுகளுக்கு ஓர் அசலுக்குக் கிடைக்கும் கூட்டுவட்டிக்கும் தனிவட்டிக்கும் இடையேயுள்ள வித்தியாசம் ₹1 எனில், அசல் ஆனது ______ ஆகும்.
(அ) ₹2000
(ஆ) ₹1500
(இ) ₹3000
(ஈ) ₹2500
7. ₹3200 இக்கு 2.5% ஆண்டு வட்டியில், ஆண்டுக்கொரு முறை வட்டிக் கணக்கிடப்படும் முறையில், 2 ஆண்டுகளுக்கு, கிடைக்கும் கூட்டுவட்டியைக் காண்க
a.₹161
b.₹162
c.₹163
d.₹164
8. ₹4000 இக்கு 10% ஆண்டு வட்டியில், ஆண்டுக்கொரு முறை வட்டிக் கணக்கிடப்படும் முறையில்2 1/2 ஆண்டுகளுக்கு, கிடைக்கும் கூட்டுவட்டியைக் காண்க.
a. ₹934.80
b. ₹935.80
c. ₹936.80
d. ₹937.80
9. ஓர் அசலானது 2 ஆண்டுகளில், ஆண்டுக்கு 4% கூட்டுவட்டியில் ₹2028 ஆக ஆகிறது எனில், அசலைக் காண்க.
a. ₹1872
b. ₹1873
c. ₹1874
d. ₹1875
10. 13 1/3% ஆண்டு வட்டியில், அரையாண்டுக்கொரு முறை வட்டிக் கணக்கிடப்பட்டால் எத்தனை ஆண்டுகளில், ₹3375 ஆனது ₹4096 ஆக மாறும்?
a. 1 1/2 ஆண்டுகள்
b. 1 ஆண்டுகள்
c. 2 1/2 ஆண்டுகள்
d. 1 ஆண்டுகள்
11. I, II மற்றும் III ஆண்டுகளுக்கான வட்டி வீதங்கள் முறையே 15%, 20% மற்றும் 25% எனில், ₹15000இக்கு 3 ஆண்டுகளுக்கு கிடைக்கும் கூட்டுவட்டியைக் காண்க.
a. ₹9,875
b. ₹10,875
c. ₹11,875
d. ₹12,875
12. ₹5000 இக்கு 2% ஆண்டு வட்டியில், அரையாண்டுக்கொரு முறை வட்டிக் கணக்கிடப்பட்டால், ஓர் ஆண்டுக்குக் கிடைக்கும் கூட்டுவட்டிக்கும் தனிவட்டிக்கும் இடையேயுள்ள வித்தியாசத்தைக் காண்க.
a. ₹0.25
b. ₹0.75
c. ₹0.50
d. ₹1.50
13. ₹8000 இக்கு, 2 ஆண்டுகளுக்கு கிடைக்கும் கூட்டுவட்டிக்கும் தனிவட்டிக்கும் இடையேயுள்ள வித்தியாசம் ₹20 எனில், வட்டி வீதத்தைக் காண்க.
a. 2%
b. 3%
c. 4%
d. 5%
14. 15% ஆண்டு வட்டியில், 3 ஆண்டுகளுக்கு கிடைக்கும் கூட்டுவட்டிக்கும் தனிவட்டிக்கும் இடையேயுள்ள வித்தியாசம் ₹1134 எனில், அசலைக் காண்க.
a. ₹ 16000
b. ₹ 17000
c. ₹ 15000
d. ₹ 14000
15. ₹5000 இக்கு 12% ஆண்டு வட்டியில், 2 ஆண்டுகளுக்கு, ஆண்டுக்கொரு முறை வட்டிக் கணக்கிடப்பட்டால் கிடைக்கும் கூட்டுவட்டியானது _________ ஆகும்.
a. ₹1272
b. ₹1271
c. ₹1273
d. ₹1274
16. ₹8000 இக்கு 10% ஆண்டு வட்டியில், ஓர் ஆண்டுக்கு, அரையாண்டுக்கு ஒரு முறை வட்டிக் கணக்கிடப்பட்டால் கிடைக்கும் கூட்டுவட்டியானது _________ஆகும்.
a. ₹810
b. ₹820
c. ₹830
d. ₹840
17. ஒரு நகரத்தின் மக்கள்தொகை ஆண்டுதோறும் 10% வீதம் அதிகரிக்கிறது. அதன் தற்போதைய மக்கள்தொகை 26620 எனில், 3ஆண்டுகளுக்கு முன் மக்கள்தொகை _______ ஆகும்.
a. ₹10,000
b. ₹20,200
c. ₹20,000
d. ₹20,500
18. ₹5000 இக்கு, 8% ஆண்டு வட்டியில், 2 ஆண்டுகளுக்கு கூட்டுவட்டிக்கும் தனிவட்டிக்கும் இடையேயுள்ள வித்தியாசம்__________ ஆகும்.
a. ₹31
b. ₹32
c. ₹33
d. ₹34
19. இரு சக்கர வாகனம் ஒன்றின் விலை 2 ஆண்டுகளுக்கு முன் ₹70000 ஆக இருந்தது. அதன் மதிப்பு ஆண்டுதோறும் 4% வீதம் குறைகிறது. அதன் தற்போதைய மதிப்பைக் காண்க.
a.₹64512
b.₹65512
c.₹66512
d.₹62512
20. ஒரு வகையான பாக்டீரியா, முதலாவது ஒரு மணி நேரத்தில் 5% வளர்ச்சியும், இரண்டாவது மணி நேரத்தில் 8% வளர்ச்சிக் குன்றியும், மூன்றாவது மணி நேரத்தில் 10% வளர்ச்சியும் அடைகிறது. தொடக்கத்தில் அதன் எண்ணிக்கை 10000 ஆக இருந்தது எனில், மூன்று மணி நேரத்திற்குப் பிறகு அதன் எண்ணிக்கையைக் காண்க.
a. ₹10526
b. ₹11626
c. ₹10426
d. ₹10626
21. ஒரு நகரத்தின்மக்கள்தொகைஆண்டுக்கு 6% வீதம் அதிகரிக்கிறது. 2018ஆம் ஆண்டு மக்கள்தொகை 238765 ஆக இருந்தது. 2016 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் மக்கள்தொகையைக் காண்க.
a. 268276
b. 268275
c. 268274
d. 268273
22. கூட்டுவட்டிக்கும் தனிவட்டிக்கும் இடையேயுள்ள வித்தியாசத்தைக் காண்க.
(i) P = ₹5000, ஆண்டு வட்டி வீதம் r = 4%, n = 2 ஆண்டுகள். =
(ii) P = ₹8000, ஆண்டு வட்டி வீதம் r = 5%, n = 3 ஆண்டுகள்.
(i) P = ₹5000, ஆண்டு வட்டி வீதம் r = 4%, n = 2 ஆண்டுகள். =
(ii) P = ₹8000, ஆண்டு வட்டி வீதம் r = 5%, n = 3 ஆண்டுகள்.
a. ₹8, ₹51
b. ₹8, ₹61
c. ₹7, ₹51
d. ₹4, ₹61
Score Board
Attended கேள்விகள் | 0 |
சரியான பதில்கள் | 0 |
தவறான பதில்கள் | 0 |
0 Comments:
கருத்துரையிடுக