TNPSC GROUP 1, 2/2A, 4, EO4 & TNEB, RRB, SI/PC
1. அருணின் தற்போதைய வயது அவருடைய தந்தையின் வயதில் பாதியாகும் . பனிரெண்டு ஆண்டுகட்கு முன்பு தந்தையின் வயதானது அருணின் வயதைப் போல மும்மடங்காக இருந்தது தற்போது தந்தையின் வயது .
a. 24 ஆண்டுகள்
b. 36 ஆண்டுகள்
c. 48 ஆண்டுகள்
d. 50 ஆண்டுகள்
4. மூன்று எண்களின் கூடுதல் 264. முதல் எண் இரண்டாவது எண் போல் இரு மடங்கு. மூன்றாவது எண் முதல் எண்ணில் மூன்றில் ஒரு பங்கு எனில் இரண்டாவது எண் யாது?
a. 48
b. 72
c. 54
d. 64
5. ஒரு மாணவன் அவனுடைய பள்ளிக்கு செல்லும் பொது மணிக்கு 3 கி .மீ வேகத்திலும் பள்ளியிலிருந்து வீடு திரும்பும் போது மணிக்கு 2 கி ,மீ வேகத்திலும் செல்கிறார் .மேலும் அவர் பள்ளிக்கு சென்று வர 5 மணி நேரம் எடுத்துக்கொண்டால் பள்ளிக்கும் வீட்டிற்கும் உள்ள தூரம்.
a. 5. கி .மீ
b. 5.5 கி .மீ
c. 6 கி .மீ
d. 6.5 கி .மீ
6. ஒரு பெருக்கு தொடர் வரிசையின் அடுத்தடுத்த நான்கு உறுப்புகளின் பெருக்குத்தொகை 625 எனில் முதல் உருப்பைக் காண்க
a. 15
b. 25
c. 5
d. 35
7. கீழ்க்காணும் கூற்றுகளில் எது தவறான கூற்றாகும்
a. வெவ்வேறு எண்களின் பொது வகுத்திகளில் மிகப்பெரிய வகுத்தி அவ்வெண்களின் மீப்பெரு பொது வகுத்தி ஆகும்
b. இரு எண்களின் மீப்பெரு பொ .வ 1 எனில் அவ்விரு எண்களும் பகா எண்கள் எனப்படும்
c. வெவ்வேறு எண்களின் பொது மடங்குகளில் மிகச்சிறிய மடங்கு அவ்வெண்களின் மீச்சிறு பொது மடங்கு ஆகும்
d. இரு எண்களின் பெருக்கட்பலன் அவற்றின் மீப்பெரு பொ .வ மற்றும் மீச்சிறு பொ .வ ஆகியவற்றின் பெருகட்பலனுக்குச் சமமாகும் .
9. x, 2x+1, 2x+3 என்பன ஒரு பேருக்கு தொடர் வரிசையிலிருப்பின் 11x, 22+22, 33x+33 என்ற தொடர் வரிசையானது
a. ஒரு கூட்டு தொடர் வரிசை
b. ஒரு பெருக்கு தொடர் வரிசை
c. ஒரு மாறிலித் தொடர் வரிசை
d. ஒரு கூடுத தொடர் வரிசையும் அல்ல பெருக்குத் தொடர் வரிசையும் அல்ல
10. ஓர் இணைக்கரத்தில் எது தவறான கூற்று ?
a. எதிர்ப் பக்கங்கள் இணையாகும் .
b. எதிரெதிர் கோணங்கள் மற்றும் பக்கங்கள் சமமாகும் .
c. மூலை விட்டங்களின் நீளங்களும் சமமாகும் .
d. மூலை விட்டங்கள் ஒன்றையொன்று இரு சமக்கூறிடும் .
11. 90, 150, 225 ஆகிய எண்களின் மீ.பொ.வ மற்றும் மீ.பொ.ம
a . 15, 450
b . 450, 15
c . 90, 225
d . 225, 150
13. இரு வெவ்வேறு எண்களின் (G.C.D மற்றும் L.C.M) சரியான தொடர்பு
1. மீப்பெரு.பொ.வ= மீச்சிறு .பொ.ம
2. மீப்பெரு.பொ.ம ≤ மீச்சிறு.பொ.ம
3. மீப்பெரு.பொ.ம ≤ மீப்பெரு.பொ.வ
4. மீச்சிறு.பொ.ம > மீப்பெரு.பொ.வ
1. மீப்பெரு.பொ.வ= மீச்சிறு .பொ.ம
2. மீப்பெரு.பொ.ம ≤ மீச்சிறு.பொ.ம
3. மீப்பெரு.பொ.ம ≤ மீப்பெரு.பொ.வ
4. மீச்சிறு.பொ.ம > மீப்பெரு.பொ.வ
a. 1
b .2
c .3
d .4
14. ஒரு குடிப்பிட்ட அசலானது ஆண்டுக்கு 8% வட்டி வீதத்தில் மூன்று மடங்காவதற்கு பிடிக்கும் காலம் ?
a. 20 ஆண்டுகள்
b. 22 ஆண்டுகள்
c. 25 ஆண்டுகள்
d. 30 ஆண்டுகள்
15. ஒரு மாறியில் அமைந்த ஓர் ஒருபடிச் சமன்பாட்டிற்க்கு எத்தனை தீர்வுகள் ?
a. மூன்று தீர்வுகள்
b. ஒரு தீர்வு
c. இரண்டு தீர்வுகள்
d. தீர்வுகள் இல்லை
18. a,b,c என்பன ஒரு கூட்டுத் தொடர் வரிசையில் உள்ளன எனில் 3a, 3b, 3c ஆகியவை _____ என்ற தொடர் வரிசையில் உள்ளது .
a. A.P
b. G.P
c. A.P மற்றும் G.P
d. ஏதும் இல்லை
20. 0.12, 0.012, 0.0012 ...... என்ற தொடர் வரிசையில் 7-ஆவது உறுப்பு
a. 1.2x106
b. 1.2x10-6
c. 1.2x107
d. 1.2x10-7
22. . -1 < r < 1 எனில் முடிவிலி வரை பெருக்குத்தொடரின் கூடுதல்
a. a(rn-1)/r-1
b. a(1-rn) /r-1
c. a/1-r
d. na
25. லாப அல்லது நட்ட சதவீதம் எப்பொழுதும் எதன் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது?
a. அடக்க விலை
b. விற்பனை விலை
c. இலாபம்
d. நட்டம்
0 Comments:
கருத்துரையிடுக