3. ஒருவருடைய வருமானம் 10% அதிகரித்து அதன்பின் 10% குறைந்தது. அவருடைய வருமானத்தில் ஏற்பட்ட மாற்றம் என்ன சதவீதம்? [22-01-2022]
(A) 0%
(B) 1%
(C) 10%
(D) 100%
4. ஓர் எண்ணின் மதிப்பை 25% குறைத்தால் 120 கிடைக்கிறது எனில், அந்த எண்ணைக் காண்க [11-01-2022]
a. 180
b. 170
c. 160
d. 150
5. 20% விலை உயர்விற்குப் பின் ஒரு கிலோ உளுந்தம் பருப்பின் விலை ₹96 எனில், ஒரு கிலோ உளுந்தம் பருப்பின் அசல் விலையைக் காண்க. [11-01-2022]
a. ₹ 100
b. ₹ 80
c. ₹ 60
d. ₹ 50
6. ஒரு பள்ளியில் உள்ள 1400 மாணவர்களில், 420 பேர் மாணவிகள். பள்ளியிலுள்ள மாணவர்களின் சதவீதம் _________ஆகும். [11-01-2022]
a. 30%
b. 70%
c. 50%
d. 80%
7. ஒரு உலோகக் கலவை 26% தாமிரத்தைக் கொண்டுள்ளது. 260 கிராம் தாமிரத்தைப் பெற எந்த அளவு உலோகக் கலவை தேவைப்படுகிறது? [11-01-2022]
a. 740 கி
b. 2060 கி
c. 1000 கி
d. 10,000 கி
8. ராணி 100 வாழைப்பழங்களை ₹320க்கு வாங்கினால் அதனை ஒரு டஜன் ₹ 60க்கு விற்றாள் எனில், இதன் லாபம் (அ) நட்டம் சதவிகிதம் காண்க [11-01-2022]
a. 56 5/7%
b. 87 1/2%
c. 87 1/4%
d. 56 1/4%
9. 25 மாணவர்களில் 72% பேர் கணித பாடத்தில் திறமையானவர்கள். கணித பாடத்தில் திறமையற்றொர் எத்தனை பேர்? [08-01-2022]
a. 5 மாணவர்கள்
b. 6 மாணவர்கள்
c. 7 மாணவர்கள்
d. 8 மாணவர்கள்
10. ஒரு வகுப்பில் 50 மாணவர்கள் உள்ளனர். ஒரு குறிப்பிட்ட நாளில் 14% வருகை புரியவில்லை எனில் வருகை புரிந்த மாணவர்களின் எண்ணிக்கை காண்க? [08-01-2022]
a. 36
b. 7
c. 43
d. 38
Score Board
Attended கேள்விகள் | 0 |
சரியான பதில்கள் | 0 |
தவறான பதில்கள் | 0 |
0 Comments:
கருத்துரையிடுக