89: 2:3, 3:5, 4:7, 5:8 இவற்றில் பெரியது எது? (2018 Group 4)
a. 3:5
b. 4:7
c. 5:8
d. 2:3
90: கீழ்க்கண்டவற்றுள் மிகப்பெரிய
விகிதத்தைக் காண்க. 5:7, 1:2, 3:5, 7:10
(12-03-2022 TNPSC)
(A) 5:7
(B) 1:2
(C) 3:5
(D) 7:10
91: கீழ்க்கண்டவற்றுள் மிகப்பெரிய
விகிதத்தைக் காண்க. 4:5, 8:15, 3:10, 1:2 (2019
TNPSC)
(A) 4:5
(B) 8:15
(C) 3:10
(D) 1:2
92: மிகப்பெரிய எண் எது? 15/17, 15/18 15/19, 15/21, 15/23 (2018
TNPSC)
(A) 15/21
(B) 15/19
(C) 15/23
(D) 15/17
93: ஏறு வரிசையில் எழுதுக. 3/4,1/2,5/8 (2019 Group 4)
a. 1/2, 5/8, ¾
b. 1/2, 3/4, 5/8
c. 3/4, 3/4, 5/8
d. 3/4, 1/2, 5/8
94: 1/2, 1/4, 6/8, 1/8 ஆகிய பின்னங்களைச் சிறியதிலிருந்து பெரியது வரை வரிசைப்படுத்துக. (6th New Book)
a. 1/8<1/4<1/2<6/8
b. 6/8<1/4<1/2<1/8
c. 1/8<1/2<1/4<6/8
d. 1/4<1/8<1/2<6/8
0 Comments:
கருத்துரையிடுக