1) 3 மற்றும் 9 ஆகிய எண்களில் மீ.சி.ம 9 அவற்றின் மீ.பெ.வ [2022 TNPSC] (6th New Book)
(A) 1
(B) 3✔
(C) 9
(D) 27
2) 78, 39 ஆகியவற்றின் மீச்சிறு பொது மடங்கு 78 எனில் மீப்பெரு பொது வகுத்தி காண். (20-04-2023 TNPSC)
a. 39✔
b. 48
c. 59
d. 78
3) கொடுக்கப்பட்ட இரு எண்களான 96 மற்றும் 404-ன் மீ.பொ.வ - 4 எனில், இவ்விரு எண்களின் மீ.பொ.ம-ன் மதிப்பு _______ (20-05-2023 TNPSC)
a. 384
b. 9696✔
c. 1616
d. 38784
4) 150, 225 என்ற இரு எண்களின் மீ.பொ.வ 75 எனில் அவ்வெண்களின் மீ.பொ.ம? (2016 TNPSC)
(A) 450✔
(B) 225
(C) 400
(D) 325
5) இரு எண்களின் மீ.சி.ம. 432 மற்றும் அவற்றின் மீ.பொ.வ. 36, ஓர் எண் 108 எணில் மற்றோர் எண்ணை காண்க. (9-12-2023 TNPSC)
a. 132
b. 152
c. 144✔
d. 126
6) இரு எண்களின் மீ.பொ.வ. மற்றும் மீ.பொ.ம. முறையே 16 மற்றும் 240 ஆகும். அவ்விரு எண்களில் ஒரு எண் 48 எனில் மற்றொரு எண்ணைக் காண்க. [2022 Group 2]
a. 80✔
b. 60
c. 70
d.90
7) இரு எண்களின் பெருக்கற்பலன் 432 மற்றும் அவைகளின் மீ.சி.ம. (LCM) மற்றும் மி.பொ.வ. (HCF) முறையே 72 மற்றும் 6 ஆகும். அவ்வெண்களில் ஒரு எண் 24 எனில் மற்றொரு எண்ணைக் காண்க? [2019 Group 2], (14-03-2023 TNPSC)
a. 16
b. 18✔
c. 22
d. 36
8) இரு எண்களின் பெருக்கல் தொகை 1600 மற்றும் அவைகளின் மீ.பொ.வ (HCF) 5 எனில் எண்களின் மீ.சி.ம. (LCM) ______ ஆகும். [2018 Group 2]
a. 320✔
b. 1605
c. 1595
d. 8000
9) இரு எண்களின் பெருக்கல் பலன் 2160 மற்றும் அவற்றின் மீ.பொ.வ. 12 எனில் அவற்றின் மீ.பொ.ம. காண்க? (2022 TNPSC)
(A) 210
(B) 180✔
(C) 150
(D) 120
10) இரு எண்களின் பெருக்கற்பலன் 1320, மீ.பொ.வ. 6 எனில் மீ.சி.ம. (2018 TNPSC)
(A) 220✔
(B) 1314
(C) 1326
(D) 7920
0 Comments:
கருத்துரையிடுக