165) x மதிப்பின் 20% ஆனது 50 எனில், x – ன் மதிப்பு [11/01/2020 TNPSC]
a. 100
b. 170
c. 350
d. 250✔
166) 600 இன் x % என்பது 450 எனில், x.இன் மதிப்பைக் காண்க. (8th New Book)
a. 75✔
b. 60
c. 65
d. 50
167) ஒருவர் ஒரு மிதிவண்டியை ரூ. 600 க்கு வாங்கி ரூ.480 க்கு விற்றால் ஏற்படும் நஷ்ட சதவீதம் காண்க. (20-04-2023 TNPSC)
a. 20%✔
b. 120%
c. 60%
d. 80%
168) ஒரு நகரத்தின் மக்கள் தொகை ஒரு ஆண்டில் 20,000 லிருந்து 25,000 ஆக அதிகரிக்கிறது எனில் மக்கள் தொகை அதிகரிப்பு சதவீதம் காண்க. [2022 Group 2]
a. 50%
b. 25%✔
c. 75%
d. 100%
169) ₹300000 மதிப்புள்ள ஒரு மகிழுந்தை ₹200000 இக்கு விற்றால், அந்த மகிழுந்தின் விலைக்குறைப்புச் சதவீதத்தைக் காண்க. [8th New Book]
a. 33 1/3%✔
b. 33 %
c. 33 1/2%
d. 33 2/3%
170) ஒரு மணி நேரத்தில் 30 நிமிடங்கள் என்பது எத்தனை சதவீதம் ஆகும்?
a. 50%✔
b. 25%
c. 75%
d. 100%
171) ஒரு மணி நேரத்தில் 2 நிமிடங்கள் என்பது எத்தனை சதவீதம் ஆகும்? (15-03-2023 TNPSC), (8th New Book)
(A) 3 1/2%
(B) 3 1/3%✔
(C) 3 1/4%
(D) 3 1/5%
172) ஒரு நாளில் 10 மணி நேரம் என்பது எத்தனை சதவீதம்? (19-06-2022 TNPSC)
(A) 16 1/3%
(B) 41 2/3%✔
(C) 12 2/5%
(D) 10 2/5%
173) 1 கிலோ கிராமிற்கு 5 கிராம் % என்ன? (2018 TNPSC)
a. 5 %
b. 1%
c. 0.5%✔
d. 0.2%
174) சதவீதத்தில் மாற்றுக : 2 லிட்டரில் 200 மி.லி (21-12-2022 TNPSC)
(A) 10%✔
(B) 2%
(C) 20%
(D) 100%
0 Comments:
கருத்துரையிடுக