Percentage Class - 8

180) P இன் வருமானம் Q ஐக் காட்டிலும் 25% அதிகம் எனில், Q இன் வருமானம் P ஐக் காட்டிலும் எத்தனை சதவிகிதம் குறைவு? (8th New Book) (2021 TNPSC)

a. 25%

b. 10%

c. 20%

d. 12%

181) Aஇன் வருமானம், Bஇன் வருமானத்தை விட 10% அதிகம் எனில், Bஇன் வருமானம், Aஇன் வருமானத்தை விட எவ்வளவு சதவீதம் குறைவு? (1997 Group 1)

A) 9 1/11%

B) 10 1/11%

C) 11%

D) 13%

182) Aஇன் வருமானம், Bஇன் வருமானத்தைவிட 20% குறைவாக உள்ளது எனில், Bஇன் வருமானம், Aஇன் வருமானத்தை விட எவ்வளவு சதவீதம் அதிகமாக உள்ளது? (2014 Group 2)

A) 24%

B) 25%

C) 20%

D) 22%

183) ஒர நபரின் ஊதியம் 10% குறைக்கப்பட்டது குறைக்கப்பட்ட ஊதியத்தை முதலில் வாங்கிய ஊதியத்திற்கு சமமாக உயர்த்துவதற்கு ஊதியத்தில் எத்தனை விழுக்காடு உயர்த்தப்பட வேண்டும்? (2018 TNPSC)

A) 11 1/9%

B) 10 1/9%

C) 12%

D) 12 1/9%

184) Aயின் உயரமானது, Bயின் உயரத்தில் 25% குறைவாக உள்ளது எனில், Bயின் உயரம், Aயின் உயரத்தில் எவ்வளவு சதவீதம் அதிகமாக உள்ளது? (2013 Group 2), (18-11-2024 TNPSC)

A) 50%

B) 45%

C) 22 1/3%

D) 33 1/3%


0 Comments:

கருத்துரையிடுக

-->