765) கூட்டுவட்டிக்கும் தனிவட்டிக்கும் இடையேயுள்ள வித்தியாசத்தைக் காண்க. P = ₹8,000, ஆண்டு வட்டி வீதம் r = 5%, n = 3 ஆண்டுகள். (8th New Book) (07-02-2024 TNPSC), (22-02-2025 TNPSC)
a. 80
b. 61✔
c. 70
d. 81
766) ரூ. 16,000 அசலுக்கு 5% வட்டி வீதத்தில், 3 ஆண்டுகளுக்கான தனிவட்டிக்கும் கூட்டுவட்டிக்கும் இடையே உள்ள வேறுபாடு
a. 108
b. 114
c. 122✔
d. 136
767) அசல் தொகை ரூ.10,000 ஆனது 15% ஆண்டு வட்டியில் 3 ஆண்டுகளுக்கு கிடைக்கும் கூட்டுவட்டிக்கும், தனிவட்டி க்கும் இடையேயான வித்தியாசம் காண்க. (2024 Group 4)
(A) 70.86
(B) 708
(C) 708.75✔
(D) 775
768) அசல் தொகை ரூ.16,000 ஆனது 15% ஆண்டு வட்டியில் 3 ஆண்டுகளுக்கு கிடைக்கும் கூட்டுவட்டிக்கும், தனிவட்டி க்கும் இடையேயான வித்தியாசம் காண்க.
(A) ₹1,131
(B) ₹1,132
(C) ₹1,133
(D) ₹1,134✔
0 Comments:
கருத்துரையிடுக