17. ஒரு குழுவில் 100 பேர் உள்ளனர். அவர்களின் உயரங்களின் கூட்டுச்சராசரி 163.8cm மற்றும் மாறுபாடுக்கெழு 3.2 எனில் அவர்களின் உயரங்களில் திட்ட விலக்கத்தை காண்க (2019 G4)(10th old book 309 page)
a.3.23
b.4.91
c.5.24..
d.6.38
18. ஒரு புள்ளி விபரத்தின் விலக்க வர்க்க சராசரி 6.25 எனில் அதன் திட்ட விலக்கம் காண்க? (04/03/2020)
a. 2.5..
b. 0.25
c. 3.25
d. 3.5
19. ஒரு புள்ளிவிபரத்தின் திட்டவிலக்கம் 1.6 எனில் அதன் விலக்க வர்க்க சராசரி (பரவற்படி) (27/01/2019) (10th old page 310)
a. 0.4
b. 2.56..
c. 1.96
d. 0.04
0 Comments:
கருத்துரையிடுக