14. ஒரு தரவின் சராசரி மற்றும் மாறுபாட்டு கெழு முறையே 15 மற்றும் 48 எனில் அதன் திட்டவிலக்கத்தை காண்க.
a. 7.2..
b. 7.5
c. 7.3
d. 7.4
15. ஒரு தரவின் திட்டவிலக்கம் மற்றும் சாராசரி ஆகியன முறையே 6.5 மற்றும் 12.5 எனில் மாறுபாட்டு கெழுவை காண்க
a. 52%..
b. 53%
c. 51%
d. 50%
16. ஒரு புள்ளிவிபரத்தின் மாறுபாடுக்கெழு 18 மற்றும் திட்ட விலக்கம் 3.42 எனில் அதன் கூட்டு சராசரி காண்க (2019 G3A)
a.19..
b.36
c.61.58
d.34.2
0 Comments:
கருத்துரையிடுக