10. ஒரு புள்ளிவிபரத்தின் திட்டவிலக்கம் 1.6 எனில் அதன் விலக்க வர்க்க சராசரி (பரவற்படி) (27/01/2019) (10th old page 310)
a. 0.4
b. 2.56..
c. 1.96
d. 0.04
11. ஒரு புள்ளிவிபரத்தின் விலக்க வர்க்க சராசரி 12.25 எனில், அதன் திட்ட விலக்கம் (10th old book 311 page)
a.3.5..
b.3
c.2.5
d.3.25
12. சில விபரங்களின் கூட்டு சராசரி மற்றும் திட்ட விலக்கம் முறையே 48, 12 எனில், மாறுபாடுக்கெழு (10th old book 311 page)
a.42
b.25..
c.28
d.48
13. மாறுபாடுக்கெழு 20 மற்றும் திட்ட விலக்கம் 2 எனில், கூட்டு சராசரி (Tnpsc 2015)
a.10..
b.40
c.400
d.4
0 Comments:
கருத்துரையிடுக