7. ஒரு புள்ளிவிபரத் தொகுப்பு ஒன்றின் திட்ட விலக்கம் 2√2. அதில் உள்ள ஒவ்வொரு உறுப்பையும் 3ஆல் பேருக்கு கிடைக்கும் புதிய திட்ட விலக்கம் (10th old 311 page) (2014 G1)
a. √2
b. 4√2
c. 6√2..
d. 9√2
8. x, y, z இன் திட்ட விலக்கம் t எனில் x+5, y+5 மற்றும் z+5ன் திட்ட விலக்கம் (10th old 310 page)
a. t+5
b. t-5
c. t. .
d. 5t
9. கண்டறிந்த புள்ளிவிபர தொகுப்பிலுள்ள 20 மதிப்புகளின் திட்ட விலக்கம் √5 என்க. புள்ளிவிபரத்தின் ஒவ்வொரு மதிப்புடன் 2ல் பெருக்கினால் கிடைக்கும் புதிய புள்ளி விபர திட்ட விலக்கம் மற்றும் விலக்க வர்க்க சராசரி காண்க (10th old book 308 page)
a. √5, 5..
b. 5, √5
c. 2√5, 20
d. 20, 2√5
0 Comments:
கருத்துரையிடுக