4. ஒரு தொகுதியில் உள்ள விபரங்களின் மிகப்பெரிய மதிப்பு 72 மற்றும் மிகச்சிறிய மதிப்பு 28 எனில், அதன் வீச்சு கெழு
a. 44
b. 0.72
c. 0.44..
d. 0.28
5. மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அலைவெண் பரவலின் மூன்று கால்மானங்கள் 20, 40, 50 எனில் கால்மான விலக்கக்கெழு
(2012 TNPSC)
a. 1/3
b. 1/9
c. 3/7...
d. 15
6. a, b, c இன் திட்ட விலக்கம் I எனில் a+3, b+3 மற்றும் c+3 இன் திட்ட விலக்கம் (2014 G1)
a. I+3
b. I-3
c. I..
d. 3I
0 Comments:
கருத்துரையிடுக