8th இயற்கணிதம் [Algebra] New Book Back (01 to 21)

TNPSC GROUP 1, 2/2A, 4, EO4 & TNEB, RRB, SI/PC
Minnal Vega Kanitham
TNPSC 8th Algebra New Book Back

1.  7p³ மற்றும் (2p²)² இன் பெருக்கற்பலன்
a. 14p¹²
b. 28p⁷
c. 9p⁷
d. 11p¹²
2.  3m³n x 9 ( ……… ) = என்ற பெருக்கற்பலனில் விடுப்பட்ட மதிப்புகளைக் காண்க.
a. mn², 27
b. m²n, 27
c. m²n², – 27
d. mn², – 27
3.  சதுரத்தின் பரப்பளவு 36x⁴y² எனில், அதன் பக்க அளவு ……………………
a. 6x⁴y²
b. 8x²y²
c. 6x²y
d. – 6x²y
4.  ஒரு செவ்வகத்தின் பரப்பளவு 48m²n³ ச.அ மற்றும் நீளம் 8mn² அலகுகள் எனில் அதன் அகலம்
a. 6mn
b. 8m²n
c. 7m²n²
d. 6m²n²
5.  ஒரு செவ்வக வடிவ நிலத்தின் பரப்பளவு (a² – b²) சதுர அலகுகள் மற்றும் அகலம் (a – b) அலகுகள் எனில் அதன் நீளம் ……………. அலகுகள் ஆகும்.
a. a-b
b. a + b
c. a² – b
d. (a + b)²
6.  கூற்று A : 24p²qஐ 3pq ஆல் வகுத்தால் கிடைக்கும் ஈவு 8p ஆகும்.
கூற்று B :
(5x+5) / 5
ஐ சுருக்கும்போது 5x கிடைக்கும்.
a. இரண்டு கூற்றுகளும் சரி
b. கூற்று A சரி ஆனால் கூற்று B தவறு
c. கூற்று A தவறு ஆனால் கூற்று B சரி
d. இரண்டு கூற்றுகளும் தவறு
7.  கூற்று A: 4×2 + 3x – 2 = 2(2×2 +
3x / 2
– 1]
கூற்று B : (2m-5) – (5-2m) = (2m-5) + (2m-5)
a. இரண்டு கூற்றுகளும் சரி.
b. கூற்று A சரி ஆனால் கூற்று B தவறு
c. கூற்று A தவறு ஆனால் கூற்று B சரி
d. இரண்டு கூற்றுகளும் தவறு
8.  x² – y² = 16 மற்றும் (x+y) = 8 எனில் (x-y) என்பது
a. 8
b. 3
c. 2
d. 1
9.  
(a+b)(a³−b³) / (a²−b²)
= ______
a. a² – ab + b²
b. a² + ab + b²
c. a² + 2ab + b²
d. a² – 2ab + b²
10.  (p + q) (p² – pq + q²) என்பது …… க்கு சமம்
a. p³+ q³
b. (p + q)³
c. p³ – q³
d. (p – q)³
11.  (a-b) = 3 மற்றும் ab = 5 பிறகு a³ – b³ =
a. 15
b. 18
c. 62
d. 72
12.  a³ +b³ = (a + b³)
a. 3a (a+b)
b. 3ab (a-b)
c. -3ab (a+b)
d. 3ab (a+b)
13.  9x² + 6xy இன் காரணிகள் …. ஆகும்
a. 3y, (x+2)
b. 3y, (3x+3y)
c. 6x, (3x+2y)
d. 3x, (3x+2y)
14.  4-m² இன் காரணிகள் …… ஆகும்
a. (2+m) (2+m)
b. (2-m) (2-m)
c. (2+m) (2-m)
d. (4+m) (4-m)
15.  (x+4), (x-5) ஆகியவை …… இன் காரணிகள் ஆகும்
a. x² – x + 20
b. x² – 9x – 20
c. x² + x – 20
d. x² – X – 20
16.  x² – 5x + 6 இன் காரணிகள் (x-2) (x-p) பிறகு p இன் மதிப்பு … ஆகும்.
a. -3
b. 3
c. 2
d. -2
17.  1-m³ இன் காரணிகள் ….. ஆகும்.
a. (1+m), (1+m+m²)
b. (1-m), (1-m-m²)
c. (1-m), (1+m+m²)
d. (1+m), (1-m+m²)
18.   x³ + y³ இன் ஒரு காரணி …… ஆகும்.
a.(x – y)
b.(x + y)
c.(x + y)³
d.(x – y)³
19.  ஓர் எண் மற்றும் அதன் பாதியின் கூடுதல் 30 எனில் அவ்வெண்
a. 15
b. 20
c. 25
d. 40
20.  ஒரு முக்கோணத்தின் வெளிக்கோணம் 120°, அதன் ஓர் உள்ளெதிர்க் கோணம் 58° எனில், மற்றோர் உள்ளெதிர்க் கோணம் ………………… ஆகும்.
a. 62°
b. 72°
c. 78°
d. 80°
21.  அடுத்தடுத்த முன்று எண்களில் மிகப்பெரிய எண் x + 1, எனில் மிகச்சிறிய எண் ………………….ஆகும்.
a. x
b. x+1
c. x+2
d. x-1

0 Comments:

கருத்துரையிடுக

-->