TNPSC GROUP 1, 2/2A, 4, EO4 & TNEB, RRB, SI/PC
1.
8
/
9
கிடைக்க ……. என்ற எண்ணை
-6
/
11
இலிருந்து கழிக்க வேண்டும்
a.
34 / 99
b.
-144 / 99
c.
142 / 99
d.
-34 / 99
2. பின்வரும் சோடிகளில் எது சமான எண்களின் சோடியாகும்?
a.
-20 / 12
, 5 / 3
b.
16 / -30
, -8 / 15
c.
-18 / 36
, -20 / 44
d.
7 / -5
, -5 / 7
3.
-5 / 4
என்ற விகிதமுறு எண்ணானது ……….. ஆகியவற்றின் இடையில் அமையும்
a. 0 மற்றும்
-5 / 4
b. -1 மற்றும் 0
c. -1 மற்றும் -2
d. -4 மற்றும் -5
6.
3
/
4
+
5
/
6
+
(
-7
/
12
) இன் திட்ட வடிவம் …………………….. ஆகும்.
a. 1
b.
-1 / 2
c.
-1 / 12
d.
1 / 22
10. இவற்றுள் எந்த விகிதமுறு எண்ணிற்கு கூட்டல் நேர்மாறு உள்ளது?
a. 7
b.
-5 / 7
c. 10
d. இவை அனைத்திற்கும்
13. (-4)⁻¹ உடன் எந்த எண்ணைப் பெருக்கினால், பெருக்கலானது 10⁻¹ என ஆகும்?
a.
2 / 3
b.
-2 / 5
c.
5 / 2
d.
-5 / 2
14. எது சரியல்ல?
a. (
-1 / 4
)²= 4⁻²
b. (
-1 / 4
)² = ( 1 / 4
)⁴
c. (
-1 / 4
)² = 16⁻¹
d. -(
1 / 4
)² = 16⁻¹
15. விகிதமுறு எண்களுக்கு, ………. என்ற எண்ணால் அடைவுப் பண்பானது வகுத்தலுக்கு உண்மையாகாது.
a. 1
b. -1
c. 0
d. 1/2
0 Comments:
கருத்துரையிடுக