1. கோளங்களின் ஆரங்களின் விகிதம் 4:7 எனில் கன அளவுகளின் விகிதம் (14/01/2020)
a. 4:7
b. 64:49
c. 16:49
d. 64:343
5. இரு கோளத்தின் பரப்பளவு விகிதம் 1:4 எனில் அவற்றின் கன அளவின் விகிதம் (30.03.2019)
A. 1:2
B. 1:4
C. 1:8
D. 1:6
6. இரண்டு கோளங்களின் வளைபரப்புகளின் விகிதம் 9:25 எனில் அவற்றின் கன அளவுகளின் விகிதம் (25.02.2017, 11.11.2018 G2, 11.05.2019)
A. 81:625
B. 27:125
C. 729:15625
D. 27:75
7. 3cm ஆரம் கொண்ட கோள வடிவ பலூனில் காற்று செலுத்தப்படும் போது அதன் ஆரம் 9cm ஆக அதிகரித்தால் அவ்விரு நிலைகளில் பலூனின் கன அளவுகளின் விகிதைக் காண்க (03.03.2019 G1)
A. 1:27
B. 27:1
C. 27:125
D. 125:27
Score Board
Attended கேள்விகள் | 0 |
சரியான பதில்கள் | 0 |
தவறான பதில்கள் | 0 |
0 Comments:
கருத்துரையிடுக