தனிவட்டி [ஆண்டுகள்] | New Book & Old Questions | One Step, One Second Shortcut

TNPSC GROUP 1, 2/2A & 4 (VAO) Minnal Vega Knaitham

1.  அசல் ரூ. 5,000க்கு 10% வட்டி வீதத்தில் 5 ஆண்டுகளுக்கு தனிவட்டி என்ன? (2019 EO4)
a. 3500
b. 5000
c. 2500
d. 2000
2.  வினய் ஒரு வங்கியில் ரூ.50,000 ஆண்டு வட்டி 4% இல் இரண்டு ஆண்டுகளுக்குக் கடனாக பெற்றார் தனிவட்டி கண்டுபிடி (09/01/2019)
a. 1,000
b. 3,000
c. 2,000
d. 4,000
3.  அசோக் 10,000 ரூபாயை ஆண்டுக்கு 8% என்ற வட்டி வீதத்தில் ஒரு வங்கியில் முதலீடு செய்துள்ளார். 5 ஆண்டுகளில் கிடைக்கும் தனி வட்டியை காண்க. (05/02/2019)
a. 2,000
b. 40,000
c. 4,000
d. 5,000
4.  ரூ. 2000ற்கு 2 ஆண்டுக்கு தனிவட்டி ரூ. 120 எனில் ஆண்டுக்கு வட்டி விகிதம் எவ்வளவு (2019 EO4)
a. 3℅
b. 2℅
c. 1℅
d. 5℅
5.  ஆண்டு வட்டி வீதம் 2% வீதம் 3 ஆண்டுக்கு தனி வட்டி ரூ. 300 கிடைக்கும் எனில் அசலைக் காண்க. (26/12/2019)
a. ரூ.5,000
b. ரூ.3,000.
c. ரூ.2,000
d. ரூ.1,000
6.  ஆண்டு வட்டி 14% எனவும் மூன்றாண்டுகளில் ஒரு தொகையின் வட்டி ரூ. 210 எனில் அந்த தொகை (05/01/2019)
a. 480
b. 600
c. 500
d. 630
7.  மாலா ஆண்டிற்கு 11% வட்டி வீதத்தில் ரூ. 5,000 ஐ இரண்டு ஆண்டுகளுக்கு முதலீடு செய்கின்றார். இரண்டாம் ஆண்டின் முடிவில் அவர் பெறும் மொத்தத் தொகையைக் காண்க. (05/01/2019)
a. ரூ. 5,100
b. ரூ. 6,200
c. ரூ. 6,100
d. ரூ. 5,200
8.  ரூபாய் 500க்கு 2 ஆண்டுகளில் இரண்டு வங்கிகளின் தனிவட்டிக்கான வித்தியாசம் ரூ. 2.50 எனில் அவ்வங்கிகளின் வட்டி வீதங்ளுக்கு இடையேயான வித்தியாசம் எவ்வளவு? (04/04/2019)
a. 1%
b. 0.5%
c. 2.5%
d. 0.25%
9.  எடுத்துக்காட்டு 2.24
₹ 25,000 இக்கு 8% வட்டி வீதம் 3 ஆண்டுகளுக்குத் தனிவட்டி காண்க. (7th New Book)
a. ₹ 5,000
b. ₹ 6,000
c. ₹ 7,000
d. ₹ 8,000
10.  எடுத்துக்காட்டு2.25
குமரவேல் ஒரு குறிப்பிட்டத் தொகைக்கு 10% வட்டி வீதம் 2 ஆண்டுகள் கழித்து ₹ 750 ஐத் தனிவட்டியாகச் செலுத்தினால், அசலைக் காண்க. (7th New Book)
a. ₹ 3,250
b. ₹ 3,550
c. ₹ 3,750
d. ₹ 3,000

Score Board

Attended கேள்விகள் 0
சரியான பதில்கள் 0
தவறான பதில்கள் 0
SHORTCUT VIDEO

0 Comments:

கருத்துரையிடுக

-->