TNPSC கூட்டுத்தொடர் (AP) [நடு உறுப்பு]

TNPSC GROUP 1, 2/2A & 4 (VAO) Minnal Vega Knaitham

1.  4, 7, 10, ...... 118 என்ற கூட்டுத்க் தொடர் வரிசையின் நடு உறுப்புகளைக் காண்க. (find the middle term of the AP) (23/02/2020)
a. 55
b. 58
c. 61
d. 64
2.  6, 13, 20,.... 216 என்ற கூட்டுத்க் தொடர் வரிசையின் நடு உறுப்புகளைக் காண்க. (find the middle term of the AP) (08/11/2018)
a. 111
b. 121
c. 131
d. 141
3.  3, 6, 9, 12,…,111 என்ற கூட்டுத்க் தொடர் வரிசையின் நடு உறுப்புகளைக் காண்க.
a. 57
b. 37
c. 54
d. 35
4.  9, 15, 21, 27,…,183 என்ற கூட்டுத்க் தொடர்வரிசையின் நடு உறுப்புகளைக் காண்க. (10th New book 62 page)
a. 93, 99
b. 90, 99
c. 93, 90
d. 92, 99
5.  5+11+17+......+95 என்ற கூட்டுத்க் தொடர் வரிசையின் நடு உறுப்புகளைக் காண்க.
a. 47, 53
b. 41, 47
c. 53, 59
d. 47, 59

Score Board

Attended கேள்விகள் 0
சரியான பதில்கள் 0
தவறான பதில்கள் 0
SHORTCUT VIDEO

0 Comments:

கருத்துரையிடுக

-->