2. ஓர் எண்ணின் மதிப்பை 25% குறைத்தால் 120 கிடைக்கிறது எனில், அந்த எண்ணைக் காண்க (8th New Book)
a. 120
b. 160
c. 130
d. 150
3. அகிலா ஒரு தேர்வில் 80% மதிப்பெண்களைப் பெற்றாள். அவள் பெற்றது 576 மதிப்பெண்கள எனில், அந்த தேர்வின் மொத்த மதிப்பெண்களைக் காண்க. (8th New Book)
a. 700
b. 710
c. 720.
d. 730
4. x இன் 30% என்பது 150 எனில், x இன் மதிப்பு_________ஆகும். (8th New Book)
a. x = 500
b. x = 600
c. x = 800
d. x = 900
5. 20% விலை உயர்விற்குப் பின் ஒரு கிலோ உளுந்தம் பருப்பின் விலை ₹96 எனில், ஒரு கிலோ உளுந்தம் பருப்பின் அசல் விலையைக் காண்க. (8th New Book)
a. 60
b. 70
c. 90
d. 80
6. ஓர் எண்ணை 18% அதிகரித்தால் 236 கிடைக்கிறது எனில், அந்த எண்ணைக் காண்க. (8th New Book)
a. 100
b. 200
c. 300
d. 400
7. ஓர் எண்ணை 20% குறைத்தால் 80 கிடைக்கிறது எனில், அந்த எண்ணைக் காண்க. (8th New Book)
a. 80
b. 90
c. 100
d. 200
8. 8. ஓர் எண்ணானது 25% அதிகரிக்கப்பட்டுப் பிறகு 20% குறைக்கப்படுகிறது எனில், அந்த எண்ணில் ஏற்பட்ட சதவீத மாற்றத்தைக் காண்க. (8th New Book)
a. மாற்றமில்லை
b. 5%
c. 4%
d. 3%
9. x இன் x % என்பது 25 எனில், x என்பது_________ ஆகும். (8th New Book)
a. x = 30
b. x = 25
c. x = 50
d. x = 60
Score Board
Attended கேள்விகள் | 0 |
சரியான பதில்கள் | 0 |
தவறான பதில்கள் | 0 |
0 Comments:
கருத்துரையிடுக