1. ஒரு நபரின் வருமானம் 10% அதிகரிக்கப்பட்டு பிறகு 10% குறைக்கப்படுகிறது எனில், அவருடைய வருமானத்தில் ஏற்படும் மாற்றத்தைக் காண்க.
a. 1%
b. 2%
c. 3%
d. மாற்றமில்லை
2. ஓர் எண்ணானது 25% அதிகரிக்கப்பட்டுப் பிறகு 20% குறைக்கப்படுகிறது எனில், அந்த எண்ணில் ஏற்பட்ட சதவீத மாற்றத்தைக் காண்க. (8th New Book)
a. மாற்றமில்
b. 5%
c. 4%
d. 3%
3. இரு கை கடிகாரங்கள் ஒவ்வொண்றையும் ரூ 594க்கு விற்றார் இவ்வாறு விற்றதில் ஒன்றில் 10% இலாபமும் 10% நட்டமும் ஏற்பட்டது எனில் மொத்தத்தில் அவருக்கு ஏற்பட்ட சதவீதம் (2018 G2)
a. 4%
b. 3%
c. 2%
d. 1%
4. ஒரு வியாபாரி ஒரு பொருளை ரூ. 1200 வாங்கினார் பின்பு அதனை அடக்க விலைக்கு மேல் 30% குறித்த விலைக்கு 20% தள்ளுபடி கொடுக்கிறார் விற்ற விலையின் லாப சதவீதம் என்ன ? (8th (3) Old Book 18), (10/06/2018)
a. 5%
b. 4 1/2%
c. 4%
d. 6%
5. ஒரு வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியின் விலை 30% அதிகரித்தால் 40% விற்பனை குறைந்தது எனில் வருவாயில் ஏற்படும் மாற்றத்தை சதவிகிதத்தில் கூறுக (03/03/2019)
a. 10% அதிகம்
b. 10% குறைவு
c. 32% அதிகம்
d. 22% குறைவு
6. இரண்டு தொடர் தள்ளுபடிகளான 20% மற்றும் 25% ஆகியவற்றிக்கு நிகரான ஒரே தள்ளுபடி சதவீதம் _____ ஆகும். (8th New Book)
a. 40%
b. 45%
c. 5%
d. 22.5%
7. ஒரு கடைக்காரர் ஒரு பொருளின் அடக்க விலையில் 15% அதிகமாக்கி அதன் குறித்த விலை ஆக்குகிறார். அதில் 15% தள்ளுபடி தந்து விற்பனை செய்கிறார் எனில் கடைக்காரர் அடைந்தது (2021 G1)
a. லாபம்
b. நட்டம்
c. லாபமும் இல்லை நஷ்டமும் இல்லை
d. லாபம் ஆகவும் இருக்கும் நட்டமாகவும் இருக்கும்
8. ஒரு வியாபாரி ஒரு பொருளை ரூ. 1,200க்கு வாங்கினார். பின்பு அதன் அடக்கவிலைக்கு மேல் 30% உயர்த்தி, குறித்த விலை ஆக்கினார். இதற்கு 20% தள்ளுபடி கொடுத்து விற்றார் எனில், விற்பனை விலை மற்றும் இலாப சதவீதம் காண்க.
a. Rs. 1,560, 6%
b. Rs. 1,428, 4%
c. Rs. 1,248, 4%
d. Rs. 1,650, 6%
9. ஒரு மெத்தையின் குறித்த விலை ₹7500. இதற்கு இரண்டு தொடர் தள்ளுபடிகள் முறையே 10 % மற்றும் 20 % என வழங்கப்பட்டால், வாடிக்கையாளர்செலுத்த வேண்டியத் தொகையைக் காண்க. (8th New Book)
a. ₹5400
b. ₹5500
c. ₹5600
d. ₹5700
10. தொடர் தள்ளுபடிகள் முறையே 10%, 20% என்றவாறு ஒரு தொலைக்காட்சிப் பெட்டி ரூ. 14,400க்கு விற்கப்பட்டது எனில் அதன் குறித்த விலை என்ன?
a. ரூ. 21,000
b. ரூ. 19,000
c. ரூ. 20,500
d. ரூ. 20,000
Score Board
Attended கேள்விகள் | 0 |
சரியான பதில்கள் | 0 |
தவறான பதில்கள் | 0 |
0 Comments:
கருத்துரையிடுக