TNPSC சதவீதம் [Percentage] (41 to 50)

TNPSC GROUP 1, 2/2A & 4 (VAO) Minnal Vega Knaitham

1.  x இன் x % என்பது 25 எனில், x என்பது_________ ஆகும். (8th New Book)
a. x = 30
b. x = 25
c. x = 50
d. x = 60
2.  n-ன் n% என்பது 64 எனில் nன் மதிப்பு யாது (17/02/2019)
a. 6400
b. 640
c. 80
d. 160
3.  p-ன் p% ஆனது 36 எனில் pஐக் காண் (2019)
a. 15
b. 60
c. 600
d. 3600
4.  12 1/2 என்பது 16 2/3 இல் எத்தனை சதவீதம்? (2019)
a. 50%
b. 25%
c. 75%
d. 45%
5.  1/3 ஐ 5/9 இன் சதவீதமாக குறிக்கவும் (2019)
a. 60%
b. 500/3%
c. 100/3%
d. 90%
6.  5% க்கு 3% ன் விழுக்காடு என்ன (2019)
a. 50%
b. 25%
c. 60%
d. 45%
7.  1 கிலோ கிராமிற்கு 5 கிராம் % என்ன? (2018)
a. 5 %
b. 1%
c. 0.5%
d. 0.2%
8.  ஒரு குறிப்பிட்ட நாளில் 35 மாணவர்கள் உள்ள ஒரு வகுப்பில் 7 மாணவர்கள் வருகை தரவில்லை எனில் வருகை தராத மாணவர்களின் சதவீதத்தைக் காண்க (09/01/2019)
a. 50%
b. 10%
c. 15%
d. 20%
9.  ரவி தன்னுடை மாத வருமானத்தில் 40% உணவுக்காவும், 25% வீட்டு வாடகைக்காவும் 15% கல்விக்காகவும் 10% இதர செலவுக்காகவும் செலவிடுகிறார், மாத இறுதியில் அவரிடம் ரூ1500 இருந்தால், அவரது மாத வருமானம்
a. 10000
b. 12000
c. 15000
d. 18000
10.  ராஜா தன்னுடைய மாத வருமானத்தில் 40% உணவுக்காகவும், 20% வீட்டு வாடகைகாகவும், 10% பொழுதுபோக்குக்காகவும் மற்றும் 10% இதர செலவுகளுக்காகவும் செலவிடுகிறார் அவரது மாத வருமாணம் ரூ 12000 எனில் அவரது மாத சேமிப்பு
a. 1800
b. 2000
c. 2400
d. 2800
11.   மாத வருமானம் ரூ 20000 பெறும் ஒருவொரு மாதமும் ரூ 3000 ஐ சேமிக்கிறார் எனில் அவருடைய மாத சேமிப்பு சதவீதம் (2015 VAO)
a. 5%
b. 10%
c. 15%
d. 20%
12.  ஒரு மணி நேரத்தில் 2 நிமிடங்கள் என்பது _________% ஆகும். (8th New Book)
a. 2 1/3 %
b. 3 1/3 %
c. 3 2/3 %
d. 2 2/3 %

Score Board

Attended கேள்விகள் 0
சரியான பதில்கள் 0
தவறான பதில்கள் 0
SHORTCUT VIDEO

0 Comments:

கருத்துரையிடுக

-->