1. y : 36 = 2 : x = 8 : 12 எனில் X மற்றும் y மதிப்புகளை காண்க. [22-01-2022]
(A) 24, 3
(B) 3, 24
(C) 3, 54
(D) 54, 3
2. 1/2, 2/3, 3/4 என்ற விகித சமத்தில் ₹ 782 ஆனது பிரிக்கப்படுகிறது எனில், முதல் பகுதியின் தொகை என்ன? [22-01-2022]
(A) 205
(B) 105
(C) 200
(D) 204
3. ராமு மற்றும் சோமு வாங்கிய இரு மேசைகளில் விலை முறையே ₹750 மற்றும் ₹ 900 எனில் சோமு மற்றும் ராமு வாங்கி மேசைகளின் விலையை விகிதத்தில் கூறுக [11-01-2022]
a. 6:5
b. 5:6
c. 2:3
d. 3:2
4. A, B, C, D என்பவர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை 5:2:4:3 என்ற விகிதத்தில் பங்கிடுகின்றனர். இதில் C என்பவர் D ஐ விட 1000 அதிகம் பெறுகிறார் எனில் Bஇன் பங்கு என்ன? [11-01-2022]
a. ₹ 1,000
b. ₹ 3,000
c. ₹ 2,000
d. ₹ 4,000
5. "666 கிராமுக்கு 6 கிலோகிராம்" என்பது விகிதம் காண்க. [08-01-2022]
a. 111:1
b. 111:10
c. 111:100
d. 111:1000
Score Board
Attended கேள்விகள் | 0 |
சரியான பதில்கள் | 0 |
தவறான பதில்கள் | 0 |
0 Comments:
கருத்துரையிடுக