தனி வட்டி & கூட்டு வட்டி TNPSC 2021

TNPSC GROUP 1, 2/2A & 4 (VAO) Minnal Vega Knaitham

1.  ராம் என்பவர் மாதாமாதம் ரூ. 200 ஐ வங்கியில் தொடர் வைப்புத் தொகை (R-D) மூலம் செலுத்தி வந்தார். 6 வருட முடிவில் ரூ. 19,656 ஐ பெற்றுக் கொண்டார் எனில் வங்கி அவருக்கு அளித்த தனிவட்டி விகிதத்தை காண்க (07/11/2021)
a. 8%
b. 10%
c. 12%
d. 9%
2.  ரூ. 1,600 ஆனது 5% ஆண்டு கூட்டு வட்டி வீதம் கொண்டு எத்தனை ஆண்டுகளில் ரூ. 1,852.20 ஆகும் (07/11/2021)
a. 1 ஆண்டு
b. 2 ஆண்டுகள்
c. 3 ஆண்டுகள்
d. 4 ஆண்டுகள்
3.  அசல் = ரூ. 4,000, ஆண்டு வட்டி வீதம் r = 5%, n= 2 ஆண்டுகள், ஆண்டுக்கொரு முறை வட்டி கணக்கிடப்படுகிறது (07/11/2021)
a. ரூ. 320
b. ரூ. 410
c. ரூ. 280
d. ரூ. 450
4.  கூட்டுவட்டிக்கும், தனிவட்டிக்கும் 6% விதம் இரண்டாண்டுக்கு வேறுபாடு ரூ. 18 எனில் அசலினைக் காண்க (07/11/2021)
a. ரூ. 5,100
b. ரூ. 5,000
c. ரூ. 5,500
d. ரூ. 5,200
5.  ஒரு தொகையானது 3 ஆண்டுகளில் 12% தனிவட்டி வீதம் ரூ. 17,000 ஆகக் கிடைக்கிறது எனில் அசலைக் காண்க (07/11/2021)
a. ரூ. 14,000
b. ரூ. 12,500
c. ரூ. 15,200
d. ரூ. 13,500
6.  சதிஷ் குமார் என்பவர் ஒரு கடன் வழங்கும் நபரிடம் இருந்து, ரூ. 52,000 ஐ ஒரு குறிப்பிட்ட தனிவட்டி வீதத்தில் கடனாகப் பெற்றார். 4 ஆண்டுகள் கழித்து அவர் ரூ. 79,040 யை மொத்தத் தொகையாக செலுத்தினார் எனில் வட்டி வீதம் காண்க. (13/01/2021)
a. 11%
b. 12%
c. 13%
d. 14%
7.  ஆண்டு வட்டி கணக்கிடும் முறையில் ரூபாய் 9,600 அசலுக்கு 12% வட்டி வீதத்தில் 2 ஆண்டு 4 மாதத்திற்கு கிடைக்கும் கூட்டுவட்டி யாது? (13/01/2021)
a. ரூ. 12,253
b. ரூ. 12,524
c. ரூ. 12,853
d. ரூ.12,653
8.  இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒரு மோட்டார் சைக்கிளின் விலை ரூ. 70,000. ஒவ்வொரு ஆண்டும் 4% என்ற வட்டி வீதத்தில் குறைந்தால் சைக்கிளின் தற்போதைய விலை எவ்வளவு? (13/01/2021)
a. ரூ.67,000
b. ரூ. 50,000
c. ரூ. 64,512
d. ரூ. 66,000
9.  இருசக்கர வாகனம் ஒன்றின் விலை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரூ.60,000 ஆக இருந்தது அதன் மதிப்பு ஆண்டுதோறும் 5% குறைகிறது தற்போது அதன் தற்போது மதிப்பு காண்க. (17/04/2021)
a. 54000
b. 54050
c. 54500
d. 54150
10.  ஆண்டுக்கு 5% வட்டி வீதத்தில் ஒரு ஆண்டுக்கு ரூ.500 தனிவட்டியாக தரும் அசல் எவ்வளவு? (18/09/2021)
a. 50,000
b. 30,000
c. 10,000
d. 5,000
11.  ஒரு நபர் ஒவ்வொரு ஆண்டுக்கும் ரூ. 500 பரிசு வழங்குவதற்காக ஆண்டுக்கு 10% என்ற முறையில் முதலீடு செய்ய ஒரு நிதியை உருவாக்க முடிவு செய்கிறார் எனில் ஆரம்ப முதலீடு காண்க. (18/09/2021)
a. ரூ. 4,000
b. ரூ. 5,000
c. ரூ. 6,000
d. ரூ. 5,500
12.  அசல் ரூ. 46,000 ஆனது 1 ஆண்டு 9 மாத காலத்திற்கு பிறகு தனி வட்டி மூலம் மொத்தத் தொகையான 52,440- ஆக உயர்ந்து எனில் வட்டி விகிதம் காண்க. (18/04/2021)
a. 5%
b. 6%
c. 7%
d. 8%
13.  ரூ.8000- க்கு 10% வட்டி வீதம் எனில் இரண்டு ஆண்டுகளில் கிடைக்கும் கூட்டுவட்டிக்கும் தனிவட்டிக்கும் உள்ள வித்தியாசத்தை காண்க. (18/04/2021)
a. 60
b. 70
c. 80
d. 90
14.  எத்தனை ஆண்டுகளில் 5,600, 6% ஆண்டு வட்டி வீதத்தில், கூடுதல் 6,720 ஆகும்? (21/11/2021)
a. 3 ஆண்டுகள்
b. 3 1/4 ஆண்டுகள்
c. 3 1/2 ஆண்டுகள்
d. 3 1/3 ஆண்டுகள்
15.  I, II மற்றும் III ஆண்டுகளுக்கான வட்டி வீதங்கள் முறையே 15%, 20% மற்றும் 25% எனில் ₹. 15,000 க்கு 3 ஆண்டுகளுக்கு கிடைக்கும் கூட்டு வட்டியைக் காண்க (21/11/2021)
a. ₹. 9,875
b. ₹. 10,875
c. ₹. 12,875
d. ₹. 11,875
16.  ₹. 2,500 அசலானது, வட்டி வீதமும், ₹. 187.50 தனி வட்டியாக எத்தனை ஆண்டுகளில் கிடைக்கும் (21/11/2021)
a. 2
b. 3
c. 4
d. 5
17.  ஆண்டுக்கு ஒரு முறை வட்டி கூட்டு முறையில் ₹. 4,000 க்கு ஆண்டொன்றுக்கு 5% வட்டி வீதம் இரண்டு ஆண்டுகளில் கிடைக்கும் கூட்டு வட்டி எவ்வளவு? (21/11/2021)
a. ₹. 400
b. ₹. 480
c. ₹. 430
d. ₹. 410
18.  2% ஆண்டு வட்டியில் 2 ஆண்டுக்கு ஓர் அசலுக்குக் கிடைத்த கூட்டு வட்டிக்கும் தனி வட்டிக்கும் இடையேயுள்ள வித்தியாசம் ₹ 4 எனில் அவற்றின் அசல் என்ன? (2021 G1)
(A) ₹ 2,000
(B) ₹ 7,500
(C) ₹ 10,000
(D) ₹ 12,000
19.  இரு வருடங்களில் ₹ 18,000 மீதான கூட்டு வட்டி, தனிவட்டி ஆகியவற்றின் வித்தியாசம் ₹ 405 எனில் வருட வட்டி வீதம் (2021 G1)
(A) 12%
(B) 15%
(C) 18%
(D) 10%
20.  ₹ 8,000 க்கு இரண்டு ஆண்டுகளுக்கு கிடைக்கும் கூட்டு வட்டிக்கும், தனி வட்டிக்கும் இடையே உள்ள வித்தியாசம் ₹ 20 எனில் வட்டி வீதம் காண்க. (2021 G1)
(A) 5%
(B) 10%
(C) 15%
(D) 20%
21.  மூன்றாண்டுகளில் 6% தனிவட்டி வீதம் மொத்த தொகை ₹11,800 அளிக்கும் அசலைக் காண்க. (2021 G1)
(A) ₹ 8,000
(B) ₹ 9,000
(C) ₹ 10,000
(D) ₹ 9,500
22.  கடனாக வழங்கப்பட்ட அசல் ₹ 48,000 – க்கு 2 ஆண்டுகள் 3 மாதக் காலத்திற்குப் பின் தனிவட்டி மூலம் பெறப்பட்ட மொத்தத் தொகை ₹ 55,560 ஆக இருந்தது எனில், வட்டி வீதத்தைக் காண்க. (2021 G1)
(A) 7%
(B) 8%
(C) 9%
(D) 10%

Score Board

Attended கேள்விகள் 0
சரியான பதில்கள் 0
தவறான பதில்கள் 0

0 Comments:

கருத்துரையிடுக

-->