1. ஒரு தேர்வில் 480 மாணவர்களில் 85% பெண்கள் மற்றும் 70% ஆண்கள் தேர்ச்சி பெற்றனர். மொத்த தேர்ச்சி சதவீதம் 75% எனில் தேர்வில் எத்தனை ஆண்கள் பங்கு பெற்றனர்? (13/01/2021)
a. 370
b. 360
c. 340
d. 320
2. ஒரு பள்ளியில் 560 மாணவர்கள் உள்ளனர் அதில் 320 பேர் சிறுவர்கள் எனில் அந்தப் பள்ளியில் உள்ள சிறுமிகளின் சதவீதத்தை காண்க. (13/01/2021)
a. 42.56%
b. 42.66%
c. 42.76%
d. 42.86%
3. இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒரு மோட்டார் சைக்கிளின் விலை ரூ. 70,000. ஒவ்வொரு ஆண்டும் 4% என்ற வட்டி வீதத்தில் குறைந்தால் சைக்கிளின் தற்போதைய விலை எவ்வளவு? (13/01/2021)
a. ரூ.67,000
b. ரூ. 50,000
c. ரூ. 64,512
d. ரூ. 66,000
4. செந்தில் என்பவர் ஒரு மகிழுந்தை ரூ. 4,26,000 க்கு வாங்கி, மேலும் போக்குவரத்து மற்றும் காப்பீட்டு தொகைக்காக முறையே ரூ. 9,000 மற்றும் ரூ. 15,000 செலுத்தி, அதன் பின் அம்மகிழுந்தை ரூ. 4,41,000 க்கு விற்பனை செய்கிறார் எனில் அவர் அடைந்தது இலாபமா? நட்டமா? எத்தனை சதவீதம்? (13/01/2021)
a. இலாபம் 5%
b. நட்டம் 5%
c. இலாபம் 2%
d. நட்டம் 2%
5. இருசக்கர வாகனம் ஒன்றின் விலை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரூ.60,000 ஆக இருந்தது அதன் மதிப்பு ஆண்டுதோறும் 5% குறைகிறது தற்போது அதன் தற்போது மதிப்பு காண்க. (17/04/2021)
a. 54000
b. 54050
c. 54500
d. 54150
6. மிதிவண்டி ஒன்று ஒரு கடைக்காரர் ரூ.4225 க்கு விற்பதால் அவருக்கு 5% நட்டம் ஏற்படுகிறது எனில் 5% லாபம் பெற வேண்டுமெனில் அவர் மிதிவண்டியை என்ன விலைக்கு விற்க வேண்டும்? (17/04/2021)
a. 4625
b. 4725
c. 4825
d. 4925
7. ஒரு எண்ணை 20% குறைத்தால் 80 கிடைக்கிறது எனில் அந்த எண்ணை காண்க? (17/04/2021)
a. 40
b. 60
c. 100
d. 120
8. ரூ. 50,000 மதிப்புள்ள ஒரு இயந்திரமானது அதன் விலையில் ஒவ்வொரு வருடமும் 8% குறைகிறது எனில் இரண்டு வருடத்திற்குப்பின் அதன் விலை என்ன? (18/04/2021)
a. 40,000
b. 43,220
c. 42,000
d. 42,320
9. இரு சக்கர வாகனம் ஒன்றின் விலை 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 70,000 ஆக இருந்தது. அதன் மதிப்பு ஆண்டுதோறும் 4% குறைகிறது. அதன் தற்போதைய மதிப்பை காண்க (18/04/2021)
a. 65312
b. 64312
c. 64512
d. 65412
10. ஒரு இயந்திரத்தின் விலை ரூ. 18,000 அது ஆண்டுக்கு 16 2/3% வீதம் தேய்மானம் அடைகிறது. 2 ஆண்டுகளுக்கு பிறகு அதன் மதிப்பு (18/04/2021)
a. 12000
b. 12500
c. 15000
d. 16500
11. ஒரு பள்ளியில் 560 மாணவர்கள் உள்ளனர். அதில் 320 பேர் சிறுவர்கள் எனில், அந்தப் பள்ளியில் உள்ள சிறுமிகளின் சதவிகிதத்தை காண்க. (18/09/2021)
a. 42.86%
b. 40.26%
c. 42.68%
d. 40.32%
12. ஒரு பொருளின் விலையானது 20% அதிகரித்து பின் 20% குறைகிறது. முதல் விலையை ஒப்பிடும் பொழுது கடைசி விலையானது? (18/09/2021)
a. 20% குறைவு
b. 20% அதிகம்
c. 4% அதிகம்
d. 4% குறைவு
13. ஒரு நபர் ஒவ்வொரு ஆண்டுக்கும் ரூ. 500 பரிசு வழங்குவதற்காக ஆண்டுக்கு 10% என்ற முறையில் முதலீடு செய்ய ஒரு நிதியை உருவாக்க முடிவு செய்கிறார் எனில் ஆரம்ப முதலீடு காண்க. (18/09/2021)
a. ரூ. 4,000
b. ரூ. 5,000
c. ரூ. 6,000
d. ரூ. 5,500
14. ஒரு நாளில் 3 மணி நேரத்திற்கான சதவிகிதம் எவ்வளவு? (07/11/2021)
a. 12 1/2%
b. 16 2/3%
c. 18 2/3%
d. 22 1/2%
15. P இன் வருமானம் Q ஐக் காட்டிலும் 25% அதிகம் எனில், Q இன் வருமானம் P ஐக் காட்டிலும் எத்தனை சதவிகிதம் குறைவு? (20/11/2021)
a. 25%
b. 10%
c. 20%
d. 12%
16. ஒரு நகரத்தின் மக்கள்தொகை ஆண்டுக்கு 10% வீதம் அதிகரிக்கிறது. 2016 ஆம் ஆண்டின் மக்கள்தொகை ₹.4,35,000 ஆக இருந்தது எனில், 2018 ஆம் ஆண்டின் மக்கள்தொகையைக் காண்க (20/11/2021)
a. ₹.3,52,350
b. ₹.3,59,504
c. ₹.5,26,350
d. ₹.5,37,037
17. இரண்டு எண்கள் மூன்றாம் எண்ணைவிட முறையே 10% மற்றும் 25% அதிகம் எனில் முதல் எண்ணானது இரண்டாம் எண்ணின் ______ சதவிகிதம் ஆகும் (20/11/2021)
a. 65%
b. 75%
c. 80%
d. 88%
18. ஒரு இயந்திரத்தின் தற்போதைய மதிப்பு ₹ 1,62,000. ஒவ்வொரு ஆண்டுக்கும் இயந்திரத்தின் மதிப்பு 10% குறைகிறது. எனில், இரண்டு ஆண்டுகள் கழித்து இவ்வியந்திரத்தின் மதிப்பு என்ன? (2021 G1)
(A) ₹1,29,600
(B) ₹1,30,600
(C) ₹1,31,600
(D) ₹1,31,220
19. ஒரு கடைக்காரர் ஒரு பொருளின் அடக்க விலையில் 15 சதவீதம் அதிகமாக்கி அதன் குறித்த விலை ஆக்குகிறார். அதில் 15 சதவீதம் தள்ளுபடி தந்து விற்பனை செய்கிறார் எனில் கடைக்காரர் அடைந்தது. (2021 G1)
(A) லாபம்
(B) நட்டம்
(C) லாபமும் இல்லை நட்டமும் இல்லை
(D) லாபமாகவும் இருக்கும் நட்டமாகவும் இருக்கும்
Score Board
Attended கேள்விகள் | 0 |
சரியான பதில்கள் | 0 |
தவறான பதில்கள் | 0 |
0 Comments:
கருத்துரையிடுக