TNPSC வயது கணக்குகள் [35 to 39]

TNPSC GROUP 1, 2/2A & 4 (VAO) Minnal Vega Knaitham

1.  5 வருடங்களுக்கு முன்பு ஒருவருடைய வயதானது அவருடைய மகனின் வயதை போல் 7 மடங்காகவும் 5 வருடங்கள் கழித்து அவருடைய வயதானது மகனின் வயத்தை போல 4 மடங்காக இருக்கும் எனில், அவருடைய தற்போதைய வயது என்ன? (9th New Book)
a. 75, 15
b. 70, 20
c. 75, 20
d. 70, 10
2.  மூன்று வருடங்களுக்கு முன்னர் தந்தையின் வயது மகனின் வயதை போல 7 மடங்காக இருந்தது மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் தந்தையின் வயது மகனின் வயதைப் போல் 4 மடங்காக இருக்கும் எனில் மகனின் தற்போதைய வயது என்ன?
a. 9
b. 10
c. 50
d. 40
3.  10 ஆண்டுகளுக்கு முன்னர் தாயின் வயது மகளின் வயதை போல 4 மடங்காகும், 10 ஆண்டுகளுக்குப் பின்னர் தாயின் வயது மகளின் வயதை போல 2 மடங்காகவும் உள்ளது எனில் மகளின் தற்போதைய வயது என்ன?
a. 20
b. 10
c. 15
d. 18
4.  5 ஆண்டுகளுக்குப் பின்னர் தந்தையின் வயது மகனின் வயதை போல 3 மடங்காகும், 5 ஆண்டுகளுக்குப் முன்னர் தந்தையின் வயது மகனின் வயதை போல 7 மடங்காகவும் உள்ளது எனில் தந்தையின் தற்போதைய வயது எவ்வளவு?
a. 80
b. 60
c. 50
d. 40
5.  ஒரு வருடத்திற்கு முன்னர் சமீர் மற்றும் அசோக் இருவரின் வயதுகளின் விகிதம் 4:3. ஒரு வருடத்திற்கு பின்னர் அவர்களின் வயதுகளின் விகிதம் 5:4 எனில் இருவரின் தற்போதைய வயதுகளின் கூடுதல் என்ன?
a. 10
b. 12
c. 16
d. 18

Score Board

Attended கேள்விகள் 0
சரியான பதில்கள் 0
தவறான பதில்கள் 0


0 Comments:

கருத்துரையிடுக

-->