29. இராமனின் வயது அவருடைய இரு மகன்களுடைய வயதுகளின் கூடுதலைப் போல் மூன்று மடங்காகும். ஐந்தாண்டுகள் கழித்து அவரின் வயது தனது மகன்களுடைய வயதுகளின் கூடுதலைப் போல் இரு மடங்காகும் எனில், இராமனின் தற்போதைய வயதைக் காண்க (9th NEW BOOK)
a. 40
b. 45
c. 50
d. 55
30. ஒருவரின் தற்போதைய வயது அவரின் இரு மகன்களின் வயதுகளின் கூட்டுத்தொகை போல 4 மடங்கு உள்ளது. 4 வருடங்களுக்குப் பிறகு அவரின் வயது இரு மகன்களின் வயதுகளின் கூட்டுத்தொகை போல 2 மடங்காகும் எனில் தற்போது அவரின் வயது என்ன?
a. 24
b. 22
c. 30
d. 34
31. ஒருவரின் தற்போதைய வயது அவரின் இரு மகன்களின் வயதுகளின் கூட்டுத்தொகை போல 4 மடங்கு உள்ளது. 10 வருடங்களுக்குப் பிறகு அவரின் வயது இரு மகன்களின் வயதுகளின் கூட்டுத்தொகை போல 2 மடங்காகும் எனில் தற்போது அவரின் வயது என்ன? (26/06/2019)
a. 50
b. 55
c. 60
d. 65
32. சங்கரின் வயது அவருடைய இரு மகன்களுடைய வயதுகளின் கூடுதலைப் போல் 4 மடங்காகும். 12 ஆண்டுகள் கழித்து அவரின் வயது தனது மகன்களுடைய வயதுகளின் கூடுதலைப் போல் 2 மடங்காகும் எனில், சங்கரின் தற்போதைய வயதைக் காண்க
a. 60
b. 70
c. 72
d. 62
33. அர்ச்சுனன் வயது அவரது இரு மகன்களுடைய வயதுகளின் கூடுதலின் இரு மடங்காகும். 20 ஆண்டுகள் கழித்து அவரது வயது அவரின் இரு மகன்களுடைய வயதுகளின் கூடுதலுக்குச் சமம் எனில், அர்ச்சுனனின் வயது என்ன? (9th NEW BOOK)
a. 60
b. 40
c. 50
d. 30
34. சரண் வயது அவரது இரு மகன்களுடைய வயதுகளின் கூடுதலின் 4 மடங்காகும். 15 ஆண்டுகள் கழித்து அவரது வயது அவரின் இரு மகன்களுடைய வயதுகளின் கூடுதலுக்குச் சமம் எனில், அர்ச்சுனனின் வயது என்ன?
a. 60
b. 40
c. 50
d. 30
Score Board
Attended கேள்விகள் | 0 |
சரியான பதில்கள் | 0 |
தவறான பதில்கள் | 0 |
0 Comments:
கருத்துரையிடுக