TNPSC வயது கணக்குகள் [19 to 23]

TNPSC GROUP 1, 2/2A & 4 (VAO) Minnal Vega Knaitham

19.  ராமனின் வயது அவரது மகள் நந்தினியின் வயதை போல் 7 மடங்கு. 5 வருடங்களுக்குப் பிறகு ராமனின் வயது மகளின் வயதை போல 5 மடங்கு எனில் அவர்களின் தற்போதைய வயது என்ன? (2014 G4)
a. 5, 35
b. 6, 42
c. 9, 63
d. 10, 70
20.  ஒரு நபரின் தற்போதைய வயது அவர் தாயின் வயத்தில் ஐந்தில் இரண்டு மடங்காக உள்ளது. 8 வருடங்கள் கழித்து அவரின் வயது அவர் தாயின் வயதில் பாதியாக உள்ளது. தாயின் தற்போதைய வயது என்ன? (2015 G1)
a. 42
b. 40
c. 45
d. 48
21.  முரளியின் தற்போதைய வயது, அவருடைய தந்தையின் வயதில் பாதியாகும். 10 ஆண்டுகளுக்கு முன்பு, தந்தையின் வயதானது, முரளியின் வயதை போல மும்மடங்காக இருந்தது முரளி மற்றும் அவரது தந்தையின் தற்போதைய வயதுகளை காண்க? (2016 G2A)
a. 16, 32
b. 15, 30
c. 20, 40
d. 17, 34
22.  ஒரு மனிதனின் தற்போதைய வயது அவரது தாயின் வயதைப் போல் 2/5.எட்டு ஆண்டுகள் கழித்து அவரது வயதானது அவர் தாயின் வயதில் பாதியாகும் எனில் அவரது தாயின் தற்போதைய வயது என்ன?
a. 32
b. 36
c. 40
d. 48
23.  சந்தியாவின் தற்போதைய வயது நந்தினியின் வயதைப் போல் 4 மடங்காகும். 3 ஆண்டுகளுக்கு முன்பு சந்தியாவின் வயது நந்தினியின் வயதைப் போல் 7 மடங்காக இருந்தது எனில் இருவரின் வயதுகள் முறையே காண்க.
a. 25, 5
b. 24, 4
c. 32, 8
d. 24, 6

Score Board

Attended கேள்விகள் 0
சரியான பதில்கள் 0
தவறான பதில்கள் 0


0 Comments:

கருத்துரையிடுக

-->