1. 25 மாணவர்களில் 72% பேர் கணித பாடத்தில் திறமையானவர்கள். கணித பாடத்தில் திறமையற்றொர் எத்தனை பேர்?
a. 5 மாணவர்கள்
b. 6 மாணவர்கள்
c. 7 மாணவர்கள்
d. 8 மாணவர்கள்
2. ஒரு வகுப்பில் 50 மாணவர்கள் உள்ளனர். ஒரு குறிப்பிட்ட நாளில் 14% வருகை புரியவில்லை எனில் வருகை புரிந்த மாணவர்களின் எண்ணிக்கை காண்க? [8th New Book]
a. 36
b. 7
c. 43
d. 38
4. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ₹ 4,500 அசலுக்கு மொத்த தொகை ₹ 5,000 கிடைத்தால் அதனுடைய தனிவட்டி எவ்வளவு?
a. ₹ 500
b. ₹ 200
c. 20%
d. 15%
5. எத்தனை ஆண்டுகளில் ₹5,600 ஆண்டுக்கு 6% தனிவட்டி வீதத்தில் ₹6,720 ஆக உயரும். (7th New Book) (எ.கா 2.26)
a. 2 1/2 ஆண்டுகள்
b. 2 2/3 ஆண்டுகள்
c. 3 2/3 ஆண்டுகள்
d. 3 1/3 ஆண்டுகள்
6. கடனாக வழங்கப்பட்ட அசல் ₹48,000 க்கு 2 ஆண்டுகள் 3 மாத காலத்திற்கு பின் தனி வட்டி மூலம் பெறப்பட்ட மொத்த தொகை ₹55,560 ஆக இருந்தது எனில் வட்டி வீதத்தை காண்க [2021 G1 same Q]
a. 6%
b. 7%
c. 8%
d. 9%
7. ₹1,600 ஆனது 5% ஆண்டு கூட்டு வட்டி வீதம் கொண்டு எத்தனை ஆண்டுகளில் ₹1,852.20 ஆகும்
a. 2 ஆண்டுகள்
b. 5 ஆண்டுகள்
c. 4 ஆண்டுகள்
d. 3 ஆண்டுகள்
8. ₹15,625-ஐ 6 மாதங்களுக்கு 16% ஆண்டு வட்டி வீதத்தில் முதலீடு செய்தால், வட்டி காலாண்டுக்கு ஒரு முறை சேர்க்கப்பட்டால், கூட்டு வட்டியை காண்க
a. ₹ 1,300
b. ₹ 1,325
c. ₹ 1,250
d. ₹ 1,275
9. ₹ 8,000 ஆனது மூன்று ஆண்டுகளில் கூட்டு தொகை ₹ 9,261 ஆகும். கூட்டு வட்டி வீதம் காண்க. (வட்டி ஆண்டிற்கு ஒருமுறை அசலுடன் சேர்க்கிறது சேருகின்றது)
a. 3%
b. 4%
c. 5%
d. 2%
12. 12 மாடுகள் ஒரு வயலை 10 நாட்களில் மேய்கின்றது எனில் 20 மாடுகள் அதே வயலை எத்தனை நாட்களில் மேயும்?
a. 15
b. 18
c. 6
d. 8
15. A என்பவர் ஒரு வேலையை 12 மணி நேரத்தில் முடிப்பார். B மற்றும் C அந்த வேலையை 3 மணி நேரத்திலும் A மற்றும் C அந்த வேலையை 6 மணி நேரத்திலும் செய்து முடிப்பார். அதே வேலையை B தனியே எவ்வளவு மணி நேரத்தில் முடிப்பார்? [8th New Book]
a. 2 மணிகள்
b. 5 மணிகள்
c. 7 மணிகள்
d. 4 மணிகள்
16. A ஆனவர் B என்பவரை காட்டிலும் வேலை செய்வதில், 3 மடங்கு வேகமானவர். அவரால் அந்த வேலையை, B எடுத்துக் கொண்ட நேரத்தை விட 24 நாள்கள் குறைவாக எடுத்து முடிக்க முடிகிறது. இருவரும் சேர்ந்து அந்த வேலையை முடிக்க ஆகும் நேரத்தை காண்க. (8th New Book) (எ.கா 4. 25 )
a. 4 நாள்கள்
b. 6 நாள்கள்
c. 9 நாள்கள்
d. 7 நாள்கள்
17. 3, 6, 9, ........., 111 என்ற தொடர் வரிசையில் உள்ள உறுப்புகளின் எண்ணிக்கை என்ன? [10th New Book]
a. 37
b. 38
c. 36
d. 42
18. ஓர் ஈரிலக்க எண்ணின் இலக்கங்களின் கூடுதல் 9. அதன் எண்ணுடன் 27 கூட்டும் பொழுது இலக்கங்கள் இடம் மாறுகின்றன எனில் அந்த எண் எது?
a. 69
b. 36
c. 47
d. 63
23. X = (-1)¹+(-1)²+(-1)³+(-1)⁴+.....25 உறுப்புக்கள் Y = (-1)¹-(-1)²+(-1)³-(-1)⁴+....... 25 உறுப்புக்கள் X²+Y² எனில் என்பது
a. -625
b. +624
c. 626
d. -626
24. ஓர் அலுவலக கட்டட தரையில் 200 சாய்சதுர வடிவிலான ஓடுகள் பதிக்கப்படுகின்றன. ஓடுகளின் மூலைவிட்டங்களின் அளவுகள் 40 செ.மீ. மற்றும் 25 செ.மீ. எனில், தரையை மெருகூட்ட சதுர மீட்டருக்கு ரூ. 45 வீதம் மொத்த செலவை காண்க?
a. ₹ 900
b. ₹ 200
c. ₹ 4,500
d. ₹ 450
25. 63 செ.மீ.² பரப்புள்ள ஒரு நாற்கரத்தின் ஒரு மூலைவிட்டம் 7 செ.மீ. மேலும் எதிர் உச்சிகளிலிருந்து அம்மூலைவிட்டதற்கு வரையப்படும் குத்துக்கோடுகளின் நீளங்கள் 5 செ.மீ. மற்றும் x செ.மீ. எனில் x-ன் மதிப்பு
a. 9 செ.மீ.
b. 23 செ.மீ.
c. 35 செ.மீ.
d. 13 செ.மீ.
Score Board
Attended கேள்விகள் | 0 |
சரியான பதில்கள் | 0 |
தவறான பதில்கள் | 0 |
0 Comments:
கருத்துரையிடுக