TNPSC 11-01-2022 Maths

TNPSC GROUP 1, 2/2A & 4 (VAO) Minnal Vega Knaitham

1.  ஓர் எண்ணின் மதிப்பை 25% குறைத்தால் 120 கிடைக்கிறது எனில், அந்த எண்ணைக் காண்க
a. 180
b. 170
c. 160
d. 150
2.  20% விலை உயர்விற்குப் பின் ஒரு கிலோ உளுந்தம் பருப்பின் விலை ₹96 எனில், ஒரு கிலோ உளுந்தம் பருப்பின் அசல் விலையைக் காண்க.
a. ₹ 100
b. ₹ 80
c. ₹ 60
d. ₹ 50
3.  ஒரு பள்ளியில் உள்ள 1400 மாணவர்களில், 420 பேர் மாணவிகள். பள்ளியிலுள்ள மாணவர்களின் சதவீதம் _________ஆகும்.
a. 30%
b. 70%
c. 50%
d. 80%
4.  ஒரு உலோகக் கலவை 26% தாமிரத்தைக் கொண்டுள்ளது. 260 கிராம் தாமிரத்தைப் பெற எந்த அளவு உலோகக் கலவை தேவைப்படுகிறது?
a. 740 கி
b. 2060 கி
c. 1000 கி
d. 10,000 கி
5.  ராணி 100 வாழைப்பழங்களை ₹320க்கு வாங்கினால் அதனை ஒரு டஜன் ₹ 60க்கு விற்றாள் எனில், இதன் லாபம் (அ) நட்டம் சதவிகிதம் காண்க
a. 56 5/7%
b. 87 1/2%
c. 87 1/4%
d. 56 1/4%
6.  ரூ. 5,600 க்கு 6% வட்டி வீதம் எத்தனை ஆண்டுகளில் ரூ. 6,720 கிடைக்கும்?
a. 2 ஆண்டுகள்
b. 4 ஆண்டுகள்
c. 4 1/3 ஆண்டுகள்
d. 3 1/3 ஆண்டுகள்
7.  சதீஷ்குமார் என்பவர் ஒரு கடன் வ ழங்கு நபரிடமிருந்து ₹ 52,000 ஐ ஒரு குறிப்பிட்ட தனிவட்டி வீதத்தில் கடனாகப் பெ ற்றார். 4 ஆண்டுகள் கழித்து சதீஷ்குமார் ₹ 79,040 ஐ மொத்தத் தொகையாகச் செலுத்தினார் எனில், வட்டி வீதத்தைக் காண்க.
a. 13%
b. 11%
c. 12%
d. 10%
8.  அசல் ₹ 4,000 க்கு ஆண்டு வட்டி வீதம் r = 5% ஆண்டுக்கு ஒரு முறை வட்டி கணக்கிடப்பட்டு 2 ஆண்டுகளில் கிடைக்கும் கூட்டு வட்டியை காண்க
a. ₹ 400
b. ₹ 441
c. ₹ 440
d. ₹ 410
9.  ₹ 15,625 க்கு ஆண்டு வட்டி 8% வீதம் எனில் 3 ஆண்டுகளுக்கு கூட்டு வட்டி காணவும்
a. ₹ 4,000
b. ₹ 4,028
c. ₹ 4,058
d. ₹ 4,050
10.  10% ஆண்டு வட்டியில் அரையாண்டுக்கு ஒரு முறை வட்டி கணக்கிடப்பட்டால் ₹4,400 ஆனது ₹4,851 ஆக _____ ஆகும்
a. 6 மாதங்கள்
b. 12 மாதங்கள்
c. 18 மாதங்கள்
d. 24 மாதங்கள்
11.  நிரப்புக:
5 நபர்கள் 5 வேலைகள் 5 நாட்களில் செய்து முடிப்பார் எனில், 50 நபர்கள் 50 வேலைகளை ________ நாட்களில் செய்து முடிப்பார்.
a. 5
b. 6
c. 50
d. 10
12.  210 ஆண்கள் நாளொன்றுக்கு 12 மணி நேரம் வேலை செய்து ஒரு வேலையை 18 நாட்களில் முடிப்பர். அதே வேலையை நாளொன்றுக்கு 14 மணி நேரம் வேலை செய்து 20 நாட்களில் முடிக்க எத்தனை ஆண்கள் தேவை?
a. 160
b. 162
c. 164
d. 169
13.  ராமு மற்றும் சோமு வாங்கிய இரு மேசைகளில் விலை முறையே ₹750 மற்றும் ₹ 900 எனில் சோமு மற்றும் ராமு வாங்கி மேசைகளின் விலையை விகிதத்தில் கூறுக
a. 6:5
b. 5:6
c. 2:3
d. 3:2
14.  A, B, C, D என்பவர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை 5:2:4:3 என்ற விகிதத்தில் பங்கிடுகின்றனர். இதில் C என்பவர் D ஐ விட 1000 அதிகம் பெறுகிறார் எனில் Bஇன் பங்கு என்ன?
a. ₹ 1,000
b. ₹ 3,000
c. ₹ 2,000
d. ₹ 4,000
15.  BDF, CFI, DHL,.... என்ற தொடரின் அடுத்த உறுப்பு யாது?
a. CJM
b. EIM
c. EJO
d. EMI
16.  இரு சிவப்பு மற்றும் இரு நீல கட்டங்கள் இருக்கின்றன. இந்த நான்கு கட்டங்களையும் ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கினால் எத்தனை வித கோபுரங்கள் அமைக்கலாம்?
a. 4
b. 2
c. 8
d. 6
17.  ஒரு இணைகரத்தின் அடிப்பக்கமானது அதன் உயரத்தைப் போல் மூன்று மடங்காகவும் அதன் பரப்பளவு 192 ச.செ.மீ ஆகவும் இருப்பின் அடிப்பக்கத்தை காண்க
a. 8 செ.மீ
b. 24 செ.மீ
c. 20 செ.மீ
d. 34 செ.மீ
18.  1 இருந்து 9 வரையிலான அனைத்து எங்களாலும் வகுபடும் மிகச்சிறிய எண்ணைக் காண்க.
a. 2510
b. 2520
c. 2530
d. 2540
19.  35a²c³b, 42a³cb² மற்றும் 30ac²b³ இவற்றில் மீச்சிறு பொது மடங்கு (மீ.பொ.ம) [LCM] காண்க
a. 210 a³c³b³
b. 7abc
c. 216 a²c³b
d. 441 a³c³b²
20.  (x+y)², (y+z)³, (z+x)⁴ ன் மீ.பொ.வ (HCF)
a. 1
b. x+y+z
c. (x+y+z)²
d. (x+y)²(y+z)³(z+x)⁴
21.  ஒரு கோள வடிவ பலூனில் காற்று உந்தப்படும் போது அதன் ஆரம் 12 செ.மீ - லிருந்து இருந்து 16 செ.மீ ஆக உயர்கிறது. இரு புறப்பரப்புகளின் விகிதம் காண்க
a. 9:16
b. 9:14
c. 9:13
d. 9:15
22.  சரியா? தவறா? கூறுக என 5 கேள்விகள் இருக்கின்றன. இந்த 5 கேள்விகளுக்கும் மொத்தமாக எத்தனை விதமான பதில்களை தரமுடியும்?
a. 10
b. 5
c. 25
d. 32
23.  கீழே எழுத்துக்களின் தொகுப்பு ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு எழுத்துக்கும் தனித்தனியே எண் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இத்தொகுப்பு எழுத்துக்களை இடம்பெயர்ந்து மாற்றியமைத்தால் பொருளுள்ள வார்த்தைக் கிடைக்கும் அதன்படி, புதிதாக கண்டுபிடித்த வார்த்தைக்காண எண் குறியீடுகளைக் காண்க
L I N C P E
1 2 3 4 5 6
a. 234156
b. 563421
c. 613524
d. 421356
24.  1+4+16+........ என்ற தொடரில் எத்தனை உறுப்புகளை கூட்டினால் கூடுதல் 1365 கிடைக்கும்
a. 4
b. 6
c. 8
d. 16
25.  a+b ன் கூட்டல் எதிர்மறை a+b. எனில் aன் கூட்டல் எதிர்மறை என்ன?
a. a
b. -b
c. b
d. a-b

Score Board

Attended கேள்விகள் 0
சரியான பதில்கள் 0
தவறான பதில்கள் 0

0 Comments:

கருத்துரையிடுக

-->