TNPSC வயது கணக்குகள் [01 to 06]

TNPSC GROUP 1, 2/2A & 4 (VAO) Minnal Vega Knaitham

1.  A மற்றும் Bன் வருமான விகிதம் 5:4 செலவுகளின் விகிதம் 3:2 ஒரு மாத முடிவில் இவர்கள் இருவரும் தனித்தனியே ரூ. 1600 சேமிக்கிறார்கள் எனில், Bன் மாத வருமானம் எவ்வளவு (10/06/2017)
a. 3200
b. 4000
c. 3600
d. 4400
2.  A மற்றும் Bன் வருமான விகிதம் 5:4 செலவுகளின் விகிதம் 3:2 ஒரு மாத முடிவில் இவர்கள் இருவரும் தனித்தனியே ரூ.2000 சேமிக்கிறார்கள் எனில், அவர்களுடைய மாதாந்தர வருமானத்தை காண்க
a. 5000, 4000
b. 4000, 5000
c. 6000, 3000
d. 3000, 6000
3.  A, B என்பவர்களின் தற்போதைய வயது விகிதம் 4:5. 5 வருடங்களுக்குப் பிறகு அவர்களின் வயது 5:6 எனில் இவர்களின் தற்போதைய வயது கூடுதலாக காண்க (2017 G1)
a.55
b.45
c.35
d.25
4.  A, B என்பவர்களின் தற்போதைய வயது விகிதம் 4:5. 4 ஆண்டுகளுக்கு முன்பு அவர்களின் வயது 2:3 எனில் Aன் வயது காண்க
a.10
b.8
c.12
d.16
5.  A மற்றும் B ஆகியோரது மாத வருமான விகிதம் 3:4 ஆகவும் அவர்களுடைய செலவுகளின் விகிதம் 5:7 ஆகவும் இருக்கின்றன. ஒவ்வொரு மாதமும் ரூ. 5000 சேமிக்கிறார்கள் எனில் அவர்களுடைய மாத வருமானத்தை காண்க (9th new book)
a. 30000, 40000
b. 40000, 30000
c. 20000, 50000
d. 50000, 20000
6.  இரு நபரின் வருமானங்கள் விகிதம் 9:7 அவர்களின் செலவுகளின் விகிதம் 4:3 ஒவ்வொருவரும் மாதம்தோறும் ரூ. 2000 சேமிக்க முடிந்தால், அவர்களுடைய மாதாந்தர வருமானத்தை காண்க (10th old Book)
a. 18000, 14000
b. 14000, 18000
c. 16000, 12000
d. 12000, 16000

Score Board

Attended கேள்விகள் 0
சரியான பதில்கள் 0
தவறான பதில்கள் 0


0 Comments:

கருத்துரையிடுக

-->