TNPSC வயது கணக்குகள் [13 to 18]

TNPSC GROUP 1, 2/2A & 4 (VAO) Minnal Vega Knaitham

13.  சரண் என்பவரின் வயது தன் மகன் சங்கர் வயதை போல 6 மடங்கு. 4 ஆண்டுகள் கழித்து அவரின் வயது மகன் வயதை போல 4 மடங்கு எனில் அவர் அவர்களின் தற்போதைய வயது என்ன (2019 G4)
a. 30,5
b. 36,6
c. 48,8
d. 24,4
14.  அருணின் தற்போதைய வயது அவருடைய தந்தையின் வயதில் பாதியாகும். 12 ஆண்டுகளுக்கு முன்பு தந்தையின் வயது அருணின் வயதை போல மும்மடங்கு இருந்தது தற்போது தந்தையின் வயது ? (2018 G4)
a. 24
b. 36
c. 48
d. 50
15.  தற்போது ஒரு தந்தையின் வயது அவரது மகனின் வயதை போல இரு மடங்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு தந்தையின் வயது மகனின் வயதை போல ஆறு மடங்கு எனில் அவர்களது தற்போதைய வயது என்ன? (TNPSC 2017)
a. 60, 25
b. 40, 20
c. 58, 29
d. 50, 25
16.  ஒரே பையனின் தற்போதைய வயது அவருடைய தங்கையின் வயதை போல இருமடங்கு. 4 ஆண்டுகளுக்கு முன்பு அவர் அவரது வயது அவன் தங்கையின் வயதை போல மூன்று மடங்கு எனில், அவர்களது தற்போதைய வயது என்ன? (2017 G2A)
a. 18, 9
b. 14, 7
c. 16, 8
d. 12, 6
17.  மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் தந்தையின் வயது மகனின் வயதை போல 7 மடங்காக இருந்தது. தற்போது தந்தையின் வயது மகனின் வயதைப் போல 5 மடங்கு எனில் தந்தையின் தற்போதைய வயது என்ன
a. 40
b. 45
c. 50
d. 55
18.  தற்பொழுது தந்தையின் வயது மகனின் வயதை போல 5 மடங்காக உள்ளது. மூன்று வருடங்களுக்குப் பிறகு தந்தையின் வயது மகனின் வயதை போல நான்கு மடங்காக இருக்கும் எனில் மகனின் தற்போதைய வயது என்ன
a. 9
b. 10
c. 11
d. 12

Score Board

Attended கேள்விகள் 0
சரியான பதில்கள் 0
தவறான பதில்கள் 0


0 Comments:

கருத்துரையிடுக

-->