TNPSC வயது கணக்குகள் [07 to 12]

TNPSC GROUP 1, 2/2A & 4 (VAO) Minnal Vega Knaitham

7.  விவேக் மற்றும் சமித் ஆகிய இருவர்களின் வயதுகளின் விகிதம் 2:3. 12 ஆண்டுகளுக்குப் பின் அவர்களின் வயதுகளின் விகிதம் 11:15 எனில் சமித்தின் வயது (25/05/2018)
a.32
b.42
c.48
d.46
8.  தந்தை மற்றும் மகனின் தற்போதைய வயது விகிதம் 6:1. 5 வருடங்களுக்குப் பிறகு அவர்களின் வயதுகளின் விகிதம் 7:2 எனில், மகனின் தற்போதைய வயது (1999 TNPSC)
a. 10 ஆண்டுகள்
b. 9 ஆண்டுகள்
c. 6 ஆண்டுகள்
d. 5 ஆண்டுகள்
9.  ரவி மற்றும் ராஜாவின் வயதுகளின் விகிதம் 5:12. 6 வருடங்களுக்குப் பிறகு, அவர்களின் வயதுகளின் விகிதம் 8:15 எனில் தற்போது அவர்கள் அவர்களுக்கு இடையேயான வயது வித்தியாசம்
a. 14 ஆண்டுகள்
b. 16 ஆண்டுகள்
c. 12 ஆண்டுகள்
d. 13 ஆண்டுகள்
10.  2015 மற்றும் 2023 ஒரு மகன் மற்றும் தந்தையின் வயதுகளின் விகிதம் முறையே 1:4 மற்றும் 3:8 எனில் 2010 மகன் மற்றும் தந்தையின் வயதுகளின் கூடுதல் யாது (2019 EO4)
a. 40
b.30
c.35
d.45
11.  2014 மற்றும் 2022 ஒரு மகன் மற்றும் தந்தையின் வயதுகளின் விகிதம் முறையே 1:4 மற்றும் 3:8 எனில் 2010 மகன் மற்றும் தந்தையின் வயதுகளின் கூடுதல் யாது (2014 VAO)
a.42
b.43
c.50
d.45
12.  இரு எண்களின் விகிதம் 1:2 இவ்விரு எண்களுடன் 7ஐ கூட்டினால் விகிதமானது 3:5 என மாறுகிறது எனில் இதன் மிகப்பெரிய எண்? (11/06/2017)
a. 17
b. 12
c. 28
d. 36

Score Board

Attended கேள்விகள் 0
சரியான பதில்கள் 0
தவறான பதில்கள் 0


0 Comments:

கருத்துரையிடுக

-->