2. இரு எண்கள் 2:5 எனும் விகிதத்தில் உள்ளன. ஒவ்வொரு எண்ணுடனும் 4-ஐக் கூட்டினால் அவற்றின் விகிதம் 4: 9 என அமையும் எனில் அவ்விரு எண்கள்
(A) 16 மற்றும் 40
(B) 18 மற்றும் 45
(C) 20 மற்றும் 50
(D) 22 மற்றும் 55
3. 180 மீ நீளமுள்ள ஒரு பாயினை 15 பெண்கள் 12 நாட்களில் செய்தனர். 512 மீ நீளமுள்ள ஒரு பாயினை 32 பெண்கள் செய்ய எத்தனை நாட்கள் ஆகும்?
(A) 16
(B) 18
(C) 14
(D) 12
4. A மற்றும் B ஆகிய இருவரும் இணைந்து ஒரு வேலையை 16 நாட்களில் முடிப்பர். A தனியே அந்த வேலையை 48 நாட்களில் முடிப்பார் எனில், B தனியே அந்த வேலையை எத்தனை நாட்களில் முடிப்பார்?
(A) 3 நாட்கள்
(B) 24 நாட்கள்
(C) 12 நாட்கள்
(D) 32 நாட்கள்
5. 48 ஆண்கள் ஒரு வேலையை நாளொன்றுக்கு 7 மணி நேரம் வேலை செய்து 24 நாட்களில் முடிப்பர் எனில் 28 ஆண்கள் அதே வேலையை நாளொன்றுக்கு 8 மணி நேரம் வேலை செய்து எத்தனை நாட்களில் முடிப்பர்
(A) 36 நாட்கள்
(B) 46 நாட்கள்
(C) 38 நாட்கள்
(D) 40 நாட்கள்
6. A ஆனவர் B ஐ காட்டிலும் 3 மடங்கு வேகமாக ஒரு வேலையை செய்து முடிப்பார். அவரால் அந்தப் பணியை B எடுத்துக் கொண்ட நேரத்தை விட 24 நாட்கள் குறைவாக எடுத்து முடிக்க முடிகிறது. இருவரும் சேர்ந்து அந்த வேலையை முடிக்க ஆகும், நேரத்தை காண்க
(A) 9 நாட்கள்
(B) 12 நாட்கள்
(C) 3 நாட்கள்
(D) 6 நாட்கள்
7. இரண்டு குழந்தைகள் உள்ள ஒரு குடும்பத்தில், குறைந்தது ஒரு பெண்ணாவது இருப்பதற்கான நிகழ்தகவு
(A) 3/4
(B) 1/2
(C) 1/4
(D) 1
9. a,b,c,d மற்றும் e இன் சராசரி 28. a, c மற்றும் e இன் சராசரி 24, எனில் b மற்றும் d இன் சராசரி
(A) 24
(B) 36
(C) 26
(D) 34
10. ஒரு வீட்டில் நான்கு அலைபேசிகள் உள்ளன. காலை 5 மணிக்கு, எல்லா அலைபேசிகளும்
ஒன்றாக ஒலிக்கும். அதன்பின், முதல் அலைபேசியானது ஒவ்வொரு 15 நிமிடங்களிலும்
இரண்டாவது அலைபேசியானது ஒவ்வொரு நிமிடங்களிலும் மூன்றாவது 20 அலைபேசியானது
ஒவ்வொரு 25 நிமிடங்களிலும் மற்றும் நான்காவது அலைபேசியானது ஒவ்வொரு 30
நிமிடங்களிலும் ஒலிக்கின்றன எனில், அவை மீண்டும் எப்போது ஒன்றாக ஒலிக்கும்?
(A) காலை 7 மணி
(B) காலை 8 மணி
(C) காலை 9 மணி
(D) காலை 10 மணி
11. ஓர் அசலானது 2 ஆண்டுகளில், ஆண்டுக்கு 4% கூட்டு வட்டியில் 2028 ஆக ஆகிறது. எனில், அசலைக் காண்க
(A) ₹ 1775
(B) ₹ 1785
(C) ₹ 1875
(D) ₹ 1885
12. 10% ஆண்டு வட்டியில், அரையாண்டுக்கொரு முறை வட்டி கணக்கிடப்பட்டால், ₹4400 ஆனது ₹4851 ஆக எடுத்து கொள்ளும் நேரம் ______ ஆகும்.
(A) 6 மாதங்கள்
(B) 1 ஆண்டு
(C) 1 1/2 ஆண்டுகள்
(D) 2 ஆண்டுகள்
13. ஒரு பள்ளியில் 560 மாணவர்கள் உள்ளனர். அதில் 320 பேர் சிறுவர்கள் எனில், அந்தப் பள்ளியிலுள்ள சிறுமிகளின் சதவீதத்தைக் கண்டறியவும்.
(A) 41%
(B) 42.86%
(C) 43.8%
(D) 44%
15. 16,000 தற்போதைய மதிப்புள்ள ஓர் இயந்திரம் தன் மதிப்பில் ஆண்டுக்கு 10% குறைந்தால்,எத்தனை ஆண்டுகளில் அது தற்போதைய மதிப்பில் பாதி மதிப்பாகும்?
(A) 2 ஆண்டுகள்
(B) 3 ஆண்டுகள்
(C) 4 ஆண்டுகள்
(D) 5 ஆண்டுகள்.
16. ₹15,625 க்கு ஆண்டு வட்டி 8% வீதம் எனில் 3 ஆண்டுகளுக்கு கிடைக்கும் கூட்டு வட்டியைக் காண்க.
(A) ₹4063
(B) ₹4508
(C) ₹4058
(D) ₹4085
17. ஒரு கோளத்தின் புறப்பரப்பு 154 ச.மீ. எனில், அதன் விட்டம் காண்க.
(A) 7 மீ
(B) 4 மீ
(C) 6 மீ
(D) 9 மீ
18. "ZGP" என்பது "WIN" என்ற வார்த்தையை குறித்தால், "VMR" என்பது குறிக்கும் சொல்
(A) WLS
(B) SOP
(C) UPQ
(D) TAP
19. A, B, C, D, E, F, G, H என்ற ஆங்கில எழுத்துக்கள் முறையே 2, 4, 6, 8, 10, 12, 14, 16 என்ற எண்களை குறிக்கின்றன எனில், (F ÷ √B) + (√A × √D) ன் மதிப்பை காண்க.
(A) E
(B) F
(C) G
(D) H
21. 12 செ.மீ.,13 செ.மீ........, 23 செ.மீ. ஆகியனவற்றை முறையே பக்க அளவுகளாகக் கொண்ட 12 சதுரங்களின் மொத்தப் பரப்பளவு காண்க.
(A) 3818 ச.செ.மீ
(B) 650 ச.செ.மீ.
(C) 4324 ச.செ.மீ.
(D) 506 செ.செ.மீ.
22. பின்வரும் தொடரில் விடுபட்ட எண்ணைக் காண்க.
7, 26, 63, 124, 215, 342,________
7, 26, 63, 124, 215, 342,________
(A) 391
(B) 421
(C) 471
(D) 511
23. ஒரு சாய் சதுரத்தின் ஒரு மூலைவிட்டம் மற்றதைக் காட்டிலும் மூன்று மடங்கு. மூலை விட்டங்களின் கூடுதல் 52 செ.மீ. எனில், சாய்சதுரத்தின் பரப்பளவு?
(A) 507 செ.மீ²
(B) 254 செ.மீ²
(C) 253 1/2 செ.மீ²
(D) 507 1/2 செ.மீ²
24. 8, 9, 12 ஆகிய எண்களால் வகுபடும் மிகப்பெரிய 4 இலக்க எண் என்ன?
(A) 9999
(B) 9996
(C) 9696
(D) 9936
25. 101, 126 மற்றும் 152-ஐ வகுக்கும் போது முறையே 5, 6 மற்றும் 8-ஐ மீதிகளாகக் கொடுக்கும் மிகப்பெரிய எண் யாது?
(A) 18
(B) 24
(C) 26
(D) 25
Score Board
Attended கேள்விகள் | 0 |
சரியான பதில்கள் | 0 |
தவறான பதில்கள் | 0 |
0 Comments:
கருத்துரையிடுக