21-05-2022 Group 2 Maths Questions

TNPSC GROUP 1, 2/2A & 4 (VAO) Minnal Vega Knaitham

1.  கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களில் வினா குறியீட்டுக்குப் பதிலாக வரும் எண் எது?
a. 21
b. 23
c. 25
d.27
2.  10 மீ X 5 மீ X 1.5 மீ அளவுள்ள ஒரு நீர்த்தொட்டியின் கொள்ளளவு யாது?
a. 75 லிட்டர்
b. 750 லிட்டர்
c. 7500 லிட்டர்
d.75000 லிட்டர்
3.  12 செ.மீ. ஆரமுள்ள அலுமினியக் கோளம் உருட்டப்பட்டு 8 செ.மீ. ஆரமுள்ள ஒரு உருளையாக மாற்றப்படுகிறது. உருளையின் உயரம் காண்க.
a. 24 செமீ
b. 30 செமீ
c. 36 செமீ
d.40 செமீ
4.  பின்வருவனவற்றில் எது ரூ.1000- அசலுக்காக ஒரு ஆண்டுக்கு 10% என்ற விகிதத்தில் தனி வட்டி ஆகும்.
a. ரூ.700
b. ரூ500
c. ரூ.150
d.ரூ.100
5.  ஒரு ஆண்டிற்கு x% வட்டி விகிதத்தில் C ஆண்டிற்கு கிடைக்கும் தனிவட்டி விகிதம் ஆனது ரூ. x எனில் அசலின் மதிப்பு ---- ஆகும்.
a. ரூ x
b. ரூ. (100/x)
c. ரூ 100/x
d.ரூ 100/x²
6.  2x+3y: 3x+5y = 18:29 எனில் x:y என்பது
a. 4:3
b. 3:4
c. 2:3
d.3:5
7.  5:6=x:12 எனில் x- ன் மதிப்பு காண்க
a. 10
b. 6
c. 12
d.5
8.  முழுவதுமாக நிரப்பப்பட்டுள்ள 80 லிட்டர் , 100 லிட்டர் மற்றும் 120 லிட்டர் கொள்ளளவு உள்ள கலனில் பாலினை சரியாக அளக்கக்கூடிய பாத்திரத்தின் அதிகபட்ச கொள்ளளவு எவ்வளவு?
a. 20 லி
b. 25 லி
c. 30 லி
d.40 லி
9.  a³-9ax², (a-3x)² ஆகியவற்றின் மீப்பெரு பொது வகுத்தியைக் காண்க.
a. (a²-9x²)
b. (a-3x)²
c. (a³-9ax²)
d. (a-3x)
10.  குமார் என்பவர் ஒரு குறிப்பிட்ட தனிவட்டி விகிதத்தில் ரூ. 52000 கடனாக பெற்றார். 4 ஆண்டுகளுக்கு பிறகு தனது கடனுக்காக ரூ.79000ஐ செலுத்தினார். எனில் என்ன வட்டி விகிதத்தில் அவர் கடனைப் பெற்றிருப்பார்.
a. 12%
b. 13%
c. 15%
d.11%
11.  1³+2³+3³+ . . . .. என்ற தொடரில் எத்தனை உறுப்புகளைக் கூட்டினால் கூடுதல் 1296 கிடைக்கும்?
a. 6
b. 7
c. 8
d.9
12.  √3√3√3….... மதிப்பைக் காண்க.
a. 31
b. 32
c. 33
d. 34
13.  25 மாணவர்களின் சராசரி மதிப்பெண் 78.4 இங்கு 96 என்ற மதிப்பானது 69 என்று தவறுதலாக எடுத்துக்கொள்ளப்பட்டதாக கண்டறியப்பட்டது, எனில் மதிப்பெண்களுக்கான சரியான சராசரியைக் காண்க.
a. 77.32
b. 79.48
c. 79.84
d.97.84
14.  5 நபர்கள் 5 வேலைகளை 5 நாட்களில் செய்து முடிப்பார் எனில் 50 நபர்கள் 50 வேலைகளை எத்தனை நாட்களில் செய்து முடிப்பார்.
a. 5
b. 7
c. 9
d.11
15.  ஒரு குறிப்பிட்ட வேகத்தில் ஒரு புத்தகத்தை படிக்கும் ஒருவர் 20 பக்கங்களை படிக்க 2 மணி நேரமாகிறது. அவர் அதே வேகத்தில் அதே புத்தகத்தில் 50 பக்கங்களை படிக்க எவ்வளவு நேரமாகும்?
a. 3 மணிநேரம்
b. 4 மணிநேரம்
c. 5 மணிநேரம்
d.4.5 மணிநேரம்
16.  ரூ. 5000-க்கு 8% ஆண்டு வட்டியில் 2 ஆண்டுகளுக்கு தனி வட்டிக்கும் கூட்டு வட்டிக்கும் இடையே வித்தியாசம்?
a. ரூ.32
b. ரூ.35
c. ரூ.38
d.ரூ.42
17.  ரூ.5000-க்கு 12% ஆண்டு வட்டியில் 2 ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு ஒரு முறை வட்டி கணக்கிடப்பட்டால் கிடைக்கும் கூட்டு வட்டியானது
a. ரூ.1072
b. ரூ.1172
c. ரூ.1272
d.ரூ.1372
18.  அசல் ரூ.48000 ஆனது 2 ஆண்டுகள் 3 மாதத்திற்கு பின் தனிவட்டி மூலம் மொத்தத் தொகையானது ரூ.55560- ஆக உயர்ந்தது எனில் வட்டி விகிதம் காண்க.
a. 5%
b.6%
c. 7%
d.8%
19.  3 கி.மீ- க்கும் 300 மீ -க்கும் இடையே உள்ள விகிதம் காண்க.
a. 3:10
b. 10:3
c. 1:10
d. 10:1
20.  ஒரு நகரத்தின் மக்கள் தொகை ஒரு ஆண்டில் ரூ. 20000 லிருந்து ரூ. 25000 ஆக அதிகரிக்கிறது எனில் மக்கள் தொகை அதிகரிப்பு சதவீதம் காண்க.
a. 50%
b. 25%
c. 75%
d.100%
21.  A, B, C என்ற வேட்பாளர்கள் பள்ளித் தேர்தலில் பெற்ற வாக்குகள் முறையே 153, 245 மற்றும் 102 எனில் வெற்றி பெற்ற வேட்பாளரின் வாக்கு சதவீதம் காண்க?
a. 48%
b. 49%
c. 50%
d.55%
22.  இரு எண்களின் மீ.பொ.வ. மற்றும் மீ.பொ.ம. முறையே 16 மற்றும் 240 ஆகும். அவ்விரு எண்களில் ஒரு எண் 48 எனில் மற்றொரு எண்ணைக் காண்க.
a. 80
b. 60
c. 70
d.90
23.  வில்சன் , மதன் , குணா ஆகியோர் ஒரு வட்ட வடிவிலான ஓடும் பாதையில் ஒரு சுற்றை முறையே 10, 15 மற்றும் 20 நிமிடங்களில் சுற்றி முடிக்கின்றனர். அவர்கள் தொடக்க புள்ளியில் காலை 7 மணிக்கு ஒன்றாக சுற்றத் தொடங்கினால் அவர்கள் மீண்டும் எப்பொழுது தொடக்கப் புள்ளியில் ஒன்றாக சந்திப்பார்கள்?
a. 8 முப
b. 8 பிப
c. 5 பிப
d.9 முப
24.  . X என்பது ÷ , - என்பது x , ÷ என்பது + மற்றும் + என்பது - எனில் ( 3-15 ÷ 19) x8+6 மதிப்பு என்ன?
a. 8
b. 4
c. 2
d.-1
25.  PJ@8$ LB1V#Q68 GW 9KCD3©• £5 FR7AY4P@L என்பது Y 7 5 என்று குறிக்கப்பட்டால் $ 1 # என்பது எவ்வாறு குறிக்கப்படும்?
a. REO
b. F £3
c. F•3
d.5•D

Score Board

Attended கேள்விகள் 0
சரியான பதில்கள் 0
தவறான பதில்கள் 0

0 Comments:

கருத்துரையிடுக

-->