விகிதம் மற்றும் விகிதாசாரம் Type - 1B

11: சுருக்குக : 1 ஹெக்டேர் : 150 மீ² (2019 TNPSC)

a. 200:3

b. 2000:3

c. 20:3

d. 2:3

 

12: 1 லி இக்கும் 50 மி.லி இக்கும் உள்ள விகிதம்______. (6th New Book back)

(அ) 1 : 5

(ஆ) 1 : 20

(இ) 20 : 1

(ஈ) 5 : 1

 

13: முக்கோணம் மற்றும் செவ்வகத்தின் பக்கங்களின் எண்ணிக்கைகளுக்கு இடையே உள்ள விகிதம் ______ (6th New Book)

அ) 4: 3

ஆ) 3: 4

இ) 3: 5

ஈ) 3: 2

 

14: 4 1/2 டஜன் ஆப்பிளில் 129 ஆப்பிள் என்பதன் விகிதம் என்ன? [2022 TNTET Paper - 1]

(A) 18: 43

(B) 4.5 :129

(C) 43: 18

(D) 3: 86

 

15: 8 மாதத்திற்கும் 4 வருடங்கள் என்பதன் விகித வடிவம் என்ன? (05/03/2019 DEO)

a. 4:8

b. 8:4

c. 1:2

d. 6:1

 

16: 9 மாதத்திற்கும், 1 வருடத்திற்கும் இடையேயான விகிதத்தைக் காண்க (2018, 2019 TNPSC)

a. 3:4

b. 4:3

c. 9:1

d. 1:9

 

17: 40 நிமிடத்திற்கும் 1 மணி நேரத்திற்கும் இடையே உள்ள விகிதத்தைக் காண்க. (09-12-2023 TNPSC)

a. 40:1

b. 1:40

c. 2:3

d. 3:2

 

18: ஒரு அலுவலகம் 9.00 a.m. மணிக்கு தொபங்கி 5.30 p.m.-க்கு மூடப்படுகிறது. இடையே உணவு இடைவேளை 30-நிமிடங்கள் எனில் உணவு இடைவேளைக்கும், மொத்த அலுவலக நேரத்திற்கும் உள்ள விகிதம்? (05-10-2023 TNPSC)

a. 1:16

b. 16:1

c. 3:18

d. 2:17

 

19: 3 மணி 30 நிமிடத்திற்கும் 6 மணி 30 நிமிடத்திற்கும் உள்ள விகிதம் : [2022 TNTET Paper - 1]

(A) 11 : 21

(B) 1 : 2

(C) 7 : 13

(D) 21 : 11

 

20: 2:7-ன் இருபடி விகிதம் என்னவாக இருக்கும்? (6th New Book) (23-02-2020 TNPSC)

(A) 4 : 49

(B) 49 : 4

(C) 4 : 14

(D) 8 : 343

 

21: அழகனின் வயது 50 மற்றும் அவரது மகனின் வயது 10 எனில் அழகன் மற்றும் அவரது மகனின் வயதுக்கான விகிதத்தின் எளிய வடிவம்? (6th New Book Back)

(அ) 10 : 50

(ஆ) 50 : 10

(இ) 5 : 1

(ஈ) 1 : 5

 

22: அகிலன் 1 மணி நேரத்தில் 10 கி.மீ நடக்கிறான். செல்வி 1 மணி நேரத்தில் 6 கி.மீ நடக்கிறாள். எனில், அகிலன் மற்றும் செல்வி நடந்த தொலைவுகளுக்கு இடையே உள்ள விகிதத்தை எளிய வடிவில் காண்க. (6th New Book)

a. 5:3

b. 3:5

c. 5:2

d. 2:5


0 Comments:

கருத்துரையிடுக

-->