விகிதம் மற்றும் விகிதாசாரம் Type - 2A

23: a:b =3:4 மற்றும் b:c = 8:9 எனில்; a:c-ன் மதிப்பு (2019 TNPSC)

a. 1 : 3

b. 3 : 2

c. 2: 3

d. 1: 2

 

24: a:b = 6:7 மற்றும் b:c = 8:9 எனில்; a:c-ன் மதிப்பு (2016 Group 2)

a. 16:21

b. 6:9

c. 27:28

d. 1:2


25: A:B=2:3 மற்றும் B:C=4:5 எனில் C:A ன் விகிதம் (15-03-2023 TNPSC), (2019 Group 8)

(A) 5:4

(B) 5:20

(C) 8:15

(D) 15:8


26: a:b = 2:3, b:c = 5:7 எனில் c = 42 என்றால் a=? (2017 TNPSC)

a. 12

b. 20

c. 21

d. 22

 

27: A:B = 6:5, B:C = 5:8 மற்றும் C:D =7:9 எனில் A:D= ? (2017, 2018 TNPSC)

a. 3:7

b. 7:3

c. 12:7

d. 7:12

 

28: a:b=2:3, b:c = 4:3 மற்றும் c:d = 2:5 எனில் a:d= ? (2017 TNPSC)

a. 18:45

b. 16:45

c. 8:45

d. 16:18

 

29: A:B = 8:15 , B:C = 5:8, C:D = 4:5 எனில் A:D என்ன? (08-02-2023 TNPSC)

a. 8:5

b. 4:8

c. 8:15

d. 4:15

 

30: a:b=2:3 மற்றும் c:d = 4:7 எனில் a:d= ? (21-01-2024 TNPSC)

a. 8:21

b. 12:21

c. 21:8

d. 21:12


0 Comments:

கருத்துரையிடுக

-->