விகிதம் மற்றும் விகிதாசாரம் Type - 2B

31: A:B=2:5 மற்றும் B:C = 4:1 எனில் A:B:C என்பது. (2019 TNPSC)

a. 2:9:1

b. 4:9:2

c. 8:20:5

d. 4:18:3

 

32: A:B = 5:7 மற்றும் B:C = 6:11 எனில் A:B:C காண் (2019 TNPSC)

a. 55:77:66

b. 30:42:77

c. 35:49:42

d. எதுவும் இல்லை

 

33: A:B=2:5, B:C = 15:7 எனில் A:B:C இன் விகிதத்தைக் காண்க. (2021 TNPSC)

a. 2:5:7

b. 3:15:7

c. 6:15:7

d. 6:15:14

 

34: A:B= 6:12, B:C = 9:27 எனில் A:B:C-ன் விகிதத்தை காண்க. (2021 TNPSC)

a. 2:6:1

b. 1:2:6

c. 1:6:2

d. 2:1:6

 

35: A: B = 8 : 12 மற்றும் B : C =24:15 எனில் A: B: C ன் விகிதத்தைக் காண்க. (2022 TNPSC)

(A) 16:24:15

(B) 12:24:15

(C) 8:24:15

(D) 16:12:15

 

36: A:B=4:6, B:C = 18:5 எனில் A:B:C-ன் விகிதம் (2019 Group 2) (07-02-2023 TNPSC), (01-04-2023 TNPSC)

a) 16:22:30

b) 12:20:5

c) 14:20:15

d) 12:18:5

 

37: A:B=7:13, மற்றும் B:C=65:25 எனில் A:B:C (27-05-2023 TNPSC)

(A) 7:13:25

(B) 7:13:5

(C) 7:65:25

(D) 7:5:25


0 Comments:

கருத்துரையிடுக

-->