விகிதம் மற்றும் விகிதாசாரம் Type - 4A


47: 1 : 2
என்ற விகிதத்தில் 63 செ.மீ நீளமுள்ள ஒரு கோட்டுத் துண்டு இரண்டாகப் பிரிக்கப்பட்டால் கோட்டுத் துண்டுகளின் நீளங்களைக் காண்க.(
6th New Book)

a. 36cm, 27cm

b. 21cm, 42cm

c. 27cm, 36cm

d. 42cm, 21cm

48: 1600 A மற்றும் B என்ற இரு நபர்களுக்கு 3 : 5 என்ற விகிதத்தில் பிரித்துக்கொடுத்தால், B இக்குக் கிடைக்கும் தொகை என்ன? (6th New Book), (13/01/2021 TNPSC)

a. 480

b. 800

c. 1000

d. 200

 

49: 24 மீ நீளமுள்ள ஒரு ரிப்பன் 3:2:7 என்ற விகிதத்தில் மூன்று துண்டுகளாக வெட்டப்படுகிறது. ஒவ்வொன்றின் நீளம் (2019 Group 7), (2019 Group 1 DEO)

a. 6மீ, 4மீ, 14மீ

b. 9மீ, 8மீ, 7மீ

c. 6மீ, 6மீ, 12மீ

d. 6மீ, 8மீ, 10மீ

 

50: ரூபனும், கிருஷ்ணனும் ரூ.1250-2:3 என்ற விகிதத்தில் பிரித்துக்கொண்டால் ஒவ்வொருவரும் பங்குத் தொகையானது (2019 Group 8)

a. 500, 750 

b. 550, 700

c. 750, 500

d. 700, 550

 

51: இரு எண்களின் விகிதம் 5:7 அவவெண்களின் கூடுதல் 108 எனில் அவ்விரு எண்களின் பெரிய எண்? (17/04/2021 TNPSC)

a. 63

b. 49

c. 35

d. 45


52: மூன்று எண்களின் விகிதம் 10:15:24 மற்றும் அதன் கூட்டுத்தொகை 196 எனில் அந்த எண்களின் சிறிய எண்ணை கண்டுபிடி? (06/11/2021 TNPSC)

a. 40

b. 24

c. 36

d. 46

53: இரு எண்கள் 5 : 3 என்ற விகிதத்தில் உள்ளன. அவற்றின் வேறுபாடு 18 எனில் அவ்வெண்கள் :

(A) 65, 47

(B) 60, 42

(C) 45, 27

(D) 54, 72

 

54: இரு முழு எண்களின் வித்தியாசம் 72. அந்த இரு எண்களின் விகிதம் 3:5 எனில் அந்த இரு எண்களை காண்க (2019 TNPSC)

a. 108, 180

b. 110, 182

c. 114, 186

d. 106, 178


55: ஒரு வினாடி வினா போட்டியில் மற்றும் வழங்கிய சரியான விடைகளின் எண்ணிக்கையின் விகிதம் 10:11. அப்போட்டியில் அவர்கள் மொத்தமாக 84 புள்ளிகள் பெற்றனர் எனில், Y பெற்ற புள்ளிகள் எத்தனை? (7-02-2024 TNPSC)

a. 40

b. 44

c. 46

d. 82


0 Comments:

கருத்துரையிடுக

-->